ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

+3
ராஜா
சிவா
kingraman
7 posters

Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by kingraman Wed Dec 21, 2011 9:06 am

தினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா? ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா? தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா? அடுத்தவர் அந்த பேப்பரை படித்து முடிக்கும் வரை இந்த பேப்பரில் உள்ள கண்ணீர் அஞ்சலில் படத்தையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை படிப்பகங்களின் பார்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் உலகமே உங்களுக்கு லெட்டர் போட்ட பிரமையை உருவாக்குவது படிப்பகங்கள். திருவிழாக்காலத்திலும் திருகு குழாய் பிரச்சனை காலத்திலும் எல்லா பத்திரிகை செய்திகளையும் ஒரே இடத்திலிருந்தவாறு படிக்கும் சுகமே தனி. பெரும்பாலோர் நூலகங்களில் அனுபவித்திருக்கலாம், சிலர் மரத்தடி பதிப்பகங்களில் அனுபவித்திருக்கலாம். அத்தகைய ஒரு அனுபவத்தை இணையத்தில் தரமுடியாது இருப்பினும் ஓரளவு அதன் பயனை விரும்புகிறவர்களுக்காக இணைய பத்திரிகைகள் பலவற்றை ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.
இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Tamil%2Bnewspaper

தமிழ்ப்புள்ளி படிப்பகம்


11000 தமிழ்த் தளங்களிலிருந்து இணையத்தில் இலவசமாகவுள்ள தமிழ் பத்திரிகைகள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தவாறே செய்தி ஊடகங்கள் மற்றும் சஞ்சிகைகள் படிக்கலாம். தெரியாத புதிய தமிழ் செய்தித் தளங்களை அறிந்து கொள்ளலாம்.

எதிர்நீச்சல் தளத்தின் வெளியீடான தமிழ் செய்திகளுக்கான க்ரோம் நீட்சி. செய்திப் பிரியர்கள் இதையும் பயன்படுத்தலாம். கூகிள் இணைய அங்காடி

Source:எதிர்நீச்சல்
avatar
kingraman
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009

http://neechalkaran.blogspot.com

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by சிவா Wed Dec 21, 2011 9:28 am

இது ஒரு பெரிய செயலாக எண்ணத் தோன்றவில்லை! சோகம்


இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by ராஜா Wed Dec 21, 2011 11:12 am

இவ்வளவு பில்ட் அப் கொடுக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது , அனைத்து செய்தி தாள்களின் லிங்க் கொடுக்கபட்டுள்ளது. சோகம்

http://eegarai.com/news/ இங்கு பாருங்கள் அதை விட சிறப்பாக இருக்கும் நமது ஈகரையின் செய்தி தளம். சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by சிவா Wed Dec 21, 2011 11:13 am

ராஜா wrote:இவ்வளவு பில்ட் அப் கொடுக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது , அனைத்து செய்தி தாள்களின் லிங்க் கொடுக்கபட்டுள்ளது. இணையத்தில் ஒரு செய்தி நூலகம் 440806

http://eegarai.com/news/ இங்கு பாருங்கள் அதை விட சிறப்பாக இருக்கும் நமது ஈகரையின் செய்தி தளம். இணையத்தில் ஒரு செய்தி நூலகம் 224747944

அதானே! இணையத்தில் ஒரு செய்தி நூலகம் 2825183110


இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by மகா பிரபு Wed Dec 21, 2011 11:16 am

ராஜா wrote:இவ்வளவு பில்ட் அப் கொடுக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது , அனைத்து செய்தி தாள்களின் லிங்க் கொடுக்கபட்டுள்ளது. சோகம்

http://eegarai.com/news/ இங்கு பாருங்கள் அதை விட சிறப்பாக இருக்கும் நமது ஈகரையின் செய்தி தளம். சூப்பருங்க
நான் இப்போதுதான் பார்த்தேன் அண்ணா அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by ந.கார்த்தி Wed Dec 21, 2011 2:47 pm

ராஜா wrote:இவ்வளவு பில்ட் அப் கொடுக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது , அனைத்து செய்தி தாள்களின் லிங்க் கொடுக்கபட்டுள்ளது. சோகம்

http://eegarai.com/news/ இங்கு பாருங்கள் அதை விட சிறப்பாக இருக்கும் நமது ஈகரையின் செய்தி தளம். சூப்பருங்க
அருமையாக உள்ளது அண்ணா நானும் இப்போதுதான் பார்த்தேன் சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by ராஜா Wed Dec 21, 2011 3:07 pm

நன்றி சிவா , பிரபு & கார்த்திக்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by ரேவதி Wed Dec 21, 2011 3:47 pm

ராஜா wrote:இவ்வளவு பில்ட் அப் கொடுக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது , அனைத்து செய்தி தாள்களின் லிங்க் கொடுக்கபட்டுள்ளது. சோகம்

http://eegarai.com/news/ இங்கு பாருங்கள் அதை விட சிறப்பாக இருக்கும் நமது ஈகரையின் செய்தி தளம். சூப்பருங்க
இப்போதுதான் பார்க்கிறேன் சூப்பர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by உமா Wed Dec 21, 2011 4:02 pm

பகிர்வுக்கு நன்றி. நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by kingraman Sat Dec 24, 2011 1:58 pm

உண்மைதான் இது பெரியவிஷயமல்ல. அதில் உள்ள பல சஞ்சிகைகள் பலருக்குத் தெரியாது என நினைத்தேன். உங்கள் செய்தித் தளம் சிறப்பாக இருப்பது மகிழ்ச்சியே
avatar
kingraman
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009

http://neechalkaran.blogspot.com

Back to top Go down

இணையத்தில் ஒரு செய்தி நூலகம் Empty Re: இணையத்தில் ஒரு செய்தி நூலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum