ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை

+9
ரேவதி
உதயசுதா
பேகன்
prlakshmi
சார்லஸ் mc
சிவா
vijisenthil
இளமாறன்
அல்கெனா ரிஷி
13 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

விவாத மேடை   - Page 6 Empty விவாத மேடை

Post by அல்கெனா ரிஷி Wed 21 Dec 2011 - 1:10

First topic message reminder :

வணக்கம் :வணக்கம்:

ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .

முதல் தலைப்பு

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.











நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


விவாத மேடை   - Page 6 Empty Re: விவாத மேடை

Post by அல்கெனா ரிஷி Wed 21 Dec 2011 - 16:09

இதில் பங்கு கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தோழியின் நன்றி.
இது என்னுடைய் சொந்த கருத்தே ஆகும் என்னுடையது கூட்டு குடும்பமே .அம்மா ,அப்பா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா,
அத்தை , மாமா, அவர்களின் பிள்ளைகள் யென்று எல்லோரும் ஒன்றாகவே வாழ்கிறோம். தனிமை என்பது கூட்டு குடும்பத்தில் கிடையது.தாத்தா பாட்டியின் பாசம், அம்மா அப்பாவின் அன்பு மற்றும் கண்டிப்பு, சித்தப்பா. சித்தியின் அரவனைப்பு யென்று எல்லாம் கிடைக்கும் ஒர இடம் கூட்டு குடும்பமே.
விட்டு கொடுதல், பாசம்,உரிமை,அனுசரித்து போகுதல்,தன்னம்பிக்கை,அன்புயென்று அன்னைதையும் சொல்லி குடுக்கும் கூட்டு குடும்பம். .மன அழுத்தம் என்பது கூட்டு குடும்பத்தில் கிடையது .நாம் சோர்ந்து போகும் பொது நம்மை தட்டி கொடுத்து வெற்றி பெற செய்வதும் கூட்டு குடும்பமே .. பண்டிகை, பிறந்தநாள், கல்யாண நாள் யென்று வரும் போதுதான் கூட்டு குடும்பத்தில் அருமை தெரியும் .


Last edited by waqub rissy on Wed 21 Dec 2011 - 16:12; edited 2 times in total


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 6 Empty Re: விவாத மேடை

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun 15 Jan 2012 - 21:49

திறமையான நிர்வாகம் ,அக்கறை ,முன்னேற்றம் தனி குடும்பத்தில் தான் உள்ளது !தனி குடும்பமாக இருந்து உறவுக்குள் உதவிகொள்வது சிறந்தது என `சம்சாரம் அது மிசாரம் ` படம் வந்துள்ளது !


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

விவாத மேடை   - Page 6 Empty Re: விவாத மேடை

Post by சார்லஸ் mc Sun 15 Jan 2012 - 23:20

தலைப்பு: இந்த காலத்திற்கு - என ஆரம்பித்திருப்பதால்

தனிக்குடும்பமே சிறந்தது.

பழங்காலத்திற்கு, அக்கால மனநிலை கலாசாரத்திற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம்.

இக்காலத்தில் இளைய தலைமுறையினாின் எண்ணங்கள், மனப்போக்கு மாறி வித்தியாசபடுவதால் தனி குடும்பமே சிறந்தது.


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 6 Empty Re: விவாத மேடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum