ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை

+9
ரேவதி
உதயசுதா
பேகன்
prlakshmi
சார்லஸ் mc
சிவா
vijisenthil
இளமாறன்
அல்கெனா ரிஷி
13 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விவாத மேடை   - Page 5 Empty விவாத மேடை

Post by அல்கெனா ரிஷி Wed 21 Dec 2011 - 1:10

First topic message reminder :

வணக்கம் :வணக்கம்:

ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .

முதல் தலைப்பு

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.











நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by சிவா Wed 21 Dec 2011 - 13:15

இளமாறன் wrote:குழந்தைகளுக்கு சிறந்தது கூட்டு குடும்பம்
மாமியார் மருமகளுக்கு சிறந்தது தனி குடித்தனம் சிரி

அடடா, திருக்குறள் போல் கூறிவிட்டீர்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by பேகன் Wed 21 Dec 2011 - 13:16

இளமாறன் wrote:குழந்தைகளுக்கு சிறந்தது கூட்டு குடும்பம்
மாமியார் மருமகளுக்கு சிறந்தது தனி குடித்தனம் சிரி

நல்ல இருக்கு நண்பரே!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by இளமாறன் Wed 21 Dec 2011 - 13:17

சிவா wrote:
இளமாறன் wrote:குழந்தைகளுக்கு சிறந்தது கூட்டு குடும்பம்
மாமியார் மருமகளுக்கு சிறந்தது தனி குடித்தனம் சிரி

அடடா, திருக்குறள் போல் கூறிவிட்டீர்கள்!

சம்சாரம் அது மின்ஸ்சரம் பட முடிவு தான் நினைவுக்கு வருகிறது

வாரம் முழுவதும் தனி குடும்பமாக இருப்போம் வார இறுதியில் ஒன்றாக கலந்து விடுவோம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by ரேவதி Wed 21 Dec 2011 - 13:19

முகம்மது ஃபரீத் wrote:

அனுபவம் பத்தாது :bball:
உண்மைதான் எனக்கு இதில் அனுபவம் இல்லை அதனால்தான் பின்னூட்டம் போடாமலே பொதுவாக ஒரு கருத்தை போட்டு எஸ்கெப் ஆகிவிட்டேன்.. ஆனால் கண்டிப்பாக நான் தனி குடும்பத்தை விரும்ப மாட்டேன் அப்படி ஒரு நிலை வந்தாலும் என்னுடைய கணவரிடம் இருந்து மாமியார் மாமானரை பிரிக்க மாட்டேன்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by ரேவதி Wed 21 Dec 2011 - 13:20

சிவா wrote:

அழகான, தெளிவான கருத்து ரேவதி.
நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by பேகன் Wed 21 Dec 2011 - 13:24

ரேவதி wrote:
முகம்மது ஃபரீத் wrote:

அனுபவம் பத்தாது :bball:
உண்மைதான் எனக்கு இதில் அனுபவம் இல்லை அதனால்தான் பின்னூட்டம் போடாமலே பொதுவாக ஒரு கருத்தை போட்டு எஸ்கெப் ஆகிவிட்டேன்.. ஆனால் கண்டிப்பாக நான் தனி குடும்பத்தை விரும்ப மாட்டேன் அப்படி ஒரு நிலை வந்தாலும் என்னுடைய கணவரிடம் இருந்து மாமியார் மாமானரை பிரிக்க மாட்டேன்

அன்பு மலர் அன்பு மலர்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by முகம்மது ஃபரீத் Wed 21 Dec 2011 - 13:27

ரேவதி wrote:
முகம்மது ஃபரீத் wrote:

அனுபவம் பத்தாது :bball:
உண்மைதான் எனக்கு இதில் அனுபவம் இல்லை அதனால்தான் பின்னூட்டம் போடாமலே பொதுவாக ஒரு கருத்தை போட்டு எஸ்கெப் ஆகிவிட்டேன்.. ஆனால் கண்டிப்பாக நான் தனி குடும்பத்தை விரும்ப மாட்டேன் அப்படி ஒரு நிலை வந்தாலும் என்னுடைய கணவரிடம் இருந்து மாமியார் மாமானரை பிரிக்க மாட்டேன்


மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by விஸ்வாஜீ Wed 21 Dec 2011 - 13:34

மாமியார் சமைப்பது,குழந்தைகளை பார்த்து கொள்வது, மகள் தூங்க இவர் வேலை செய்வார்,
புகுந்த வீட்டில் இப்படி இருக்க முடியாதே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by krishnaamma Wed 21 Dec 2011 - 13:44

vishwajee wrote:மாமியார் சமைப்பது,குழந்தைகளை பார்த்து கொள்வது, மகள் தூங்க இவர் வேலை செய்வார்,
புகுந்த வீட்டில் இப்படி இருக்க முடியாதே

ஆமாம் , நீங்க சொல்வது சரி தான் புன்னகை அருமையிருக்கு ஆனால் அம்மாவும் பாவம் தானே ?


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by விஸ்வாஜீ Wed 21 Dec 2011 - 13:50

krishnaamma wrote:
vishwajee wrote:மாமியார் சமைப்பது,குழந்தைகளை பார்த்து கொள்வது, மகள் தூங்க இவர் வேலை செய்வார்,
புகுந்த வீட்டில் இப்படி இருக்க முடியாதே

ஆமாம் , நீங்க சொல்வது சரி தான் புன்னகை அருமையிருக்கு ஆனால் அம்மாவும் பாவம் தானே ?
மகள் அழக்கூடாது, கஸ்டப்படக்கூடாது அது மட்டுமே அவர்களின் எண்ணம்,
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 5 Empty Re: விவாத மேடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum