புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாத மேடை
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
வணக்கம்
ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .
முதல் தலைப்பு
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.
வணக்கம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .
முதல் தலைப்பு
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
உதயசுதா wrote:சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.சிவா wrote:

இதைத்தானே நானும் கூறியுள்ளேன். கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தன் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது! என் கணவனின் வருமானம், எனக்கு மட்டுமே என்னும் பேராசை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!waqub rissy wrote:
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அப்படி இல்லை சிவா. என் கணவனின் வருமானம் எனக்கு மட்டும் எனும் பேராசை இல்லை.பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எனும் கடமை.யாராக இர்ந்தாலும் கட்டுபடவேண்டியதுக்கு மட்டும் தான் கட்டுபுடுவார்கள்.தொட்டதுக்கு எல்லாம் கட்டுபடுத்தி கொண்டு இருந்தால் எல்லாருக்கும் வெறுப்பு தான் வரும்சிவா wrote:உதயசுதா wrote:சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
இதைத்தானே நானும் கூறியுள்ளேன். கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தன் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது! என் கணவனின் வருமானம், எனக்கு மட்டுமே என்னும் பேராசை!
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ரேவதி wrote:கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!waqub rissy wrote:
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
இது நடுநிலையான கருத்து!! வாதத்திற்கு ஏற்று கொள்ளபடமாட்டது !!
.[/quote]
கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன்இருக்க வேண்டும், இதிலிருந்த் என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!]
எத்தனை pengal தங்களின் பெற்றோரை தங்களுடன் வைத்து கொள்கின்றனர்? அதற்கு kanavan பக்கம் இருந்து அனுமதி kidaikkanume. ஏதோ ஒன்று, இரண்டு இடத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது நடக்கலாம் aanaal இன்றும் ஒரே பெண்ணை பெற்ற பெத்தவங்க நிர்க்கதியா நின்னுட்டு தான் இருக்காங்களே ஒழிய than பெண்ணோடு போய் இருக்க விரும்புவதில்லை.
நீங்க மட்டும் என்னை பெத்தவங்க என்னை படிக்க வைச்சாங்க, அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கு enru நினைக்கலாம், அதுவே பெண்கள் நினைத்தால் தவறு என்கிறீர்கள். இன்னிக்கு ஆண்களுக்கு எந்த அளவு செலவு செய்து படிக்க வைக்கிறார்களோ அதே அளவு செலவு செய்து பெண்களை படிக்க வைப்பதோடு அவர்களுக்கு கல்யாணத்துக்கு aagum செலவு.லட்ச கணக்கில் வரதட்சணை வாங்கி கொண்டு பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தில் அவளது பெற்றோருக்கு செலவு செய்வதை எந்த கணவன் விரும்புகிறான்.
இன்னொரு பாயிண்ட் நீங்க சொன்னதில சொல்கிறேன். வெறுப்பு,பழி வாங்கும் குணம்.ஏன் இந்த குணங்கள் வருகிறது
என்று konjam யோசியுங்கள். திருமண ஆரம்ப கட்டத்தில் maamiyaarkal நடந்து கொள்ளும் முறையா பொறுத்து இருக்கு மருமகள்கள் பிற்காலத்தில் நடக்கும் முறை.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லவா. என் தோழிக்கு அவர்ங்க அப்பா 50 பவுன் நகை போட்டார். 10 லட்ச மதிப்பில் நிலம் சீதனமா கொடுத்தார். இது மட்டும் இல்லாம வீட்டுக்கு thevaiyana அதனை பொருள்களும் பாத்திரம் தொடங்கி,ஃபிரிஜ் ,மிக்ஸி, கிரைண்டர் உட்பட அனைத்து சாதனங்களும்.வாஷிங் மெஷின் மட்டும் வாங்கவில்லை.அவங்க அப்பா அவ புகுந்த வீட்டினரோடு பேசும்போது என் மக இங்க வந்து செட்டில் ஆகும்போது என்ன மாடல் வருகிறதோ அதை வாங்கி தருகிறேன் என்றார் .அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிறகு என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்,அவனுக்கு ஒரு வாஷிங் மெஷின் கூட வாங்கி தரவில்லை என்று இன்றும் இடித்து காட்டுகிறார்கள்.இது ஒரு உதாரணம் மட்டும்தான். இன்னும் நிறைய இருக்கு.இது மாதிரி தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்லும் மாமியார்களை பிற்காலத்தில் எப்படி மருமகள் மதிப்பாள்,தன் கூட வைத்து கொள்ள விரும்புவாள்.
கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன்இருக்க வேண்டும், இதிலிருந்த் என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!]
எத்தனை pengal தங்களின் பெற்றோரை தங்களுடன் வைத்து கொள்கின்றனர்? அதற்கு kanavan பக்கம் இருந்து அனுமதி kidaikkanume. ஏதோ ஒன்று, இரண்டு இடத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது நடக்கலாம் aanaal இன்றும் ஒரே பெண்ணை பெற்ற பெத்தவங்க நிர்க்கதியா நின்னுட்டு தான் இருக்காங்களே ஒழிய than பெண்ணோடு போய் இருக்க விரும்புவதில்லை.
நீங்க மட்டும் என்னை பெத்தவங்க என்னை படிக்க வைச்சாங்க, அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கு enru நினைக்கலாம், அதுவே பெண்கள் நினைத்தால் தவறு என்கிறீர்கள். இன்னிக்கு ஆண்களுக்கு எந்த அளவு செலவு செய்து படிக்க வைக்கிறார்களோ அதே அளவு செலவு செய்து பெண்களை படிக்க வைப்பதோடு அவர்களுக்கு கல்யாணத்துக்கு aagum செலவு.லட்ச கணக்கில் வரதட்சணை வாங்கி கொண்டு பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தில் அவளது பெற்றோருக்கு செலவு செய்வதை எந்த கணவன் விரும்புகிறான்.
இன்னொரு பாயிண்ட் நீங்க சொன்னதில சொல்கிறேன். வெறுப்பு,பழி வாங்கும் குணம்.ஏன் இந்த குணங்கள் வருகிறது
என்று konjam யோசியுங்கள். திருமண ஆரம்ப கட்டத்தில் maamiyaarkal நடந்து கொள்ளும் முறையா பொறுத்து இருக்கு மருமகள்கள் பிற்காலத்தில் நடக்கும் முறை.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லவா. என் தோழிக்கு அவர்ங்க அப்பா 50 பவுன் நகை போட்டார். 10 லட்ச மதிப்பில் நிலம் சீதனமா கொடுத்தார். இது மட்டும் இல்லாம வீட்டுக்கு thevaiyana அதனை பொருள்களும் பாத்திரம் தொடங்கி,ஃபிரிஜ் ,மிக்ஸி, கிரைண்டர் உட்பட அனைத்து சாதனங்களும்.வாஷிங் மெஷின் மட்டும் வாங்கவில்லை.அவங்க அப்பா அவ புகுந்த வீட்டினரோடு பேசும்போது என் மக இங்க வந்து செட்டில் ஆகும்போது என்ன மாடல் வருகிறதோ அதை வாங்கி தருகிறேன் என்றார் .அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிறகு என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்,அவனுக்கு ஒரு வாஷிங் மெஷின் கூட வாங்கி தரவில்லை என்று இன்றும் இடித்து காட்டுகிறார்கள்.இது ஒரு உதாரணம் மட்டும்தான். இன்னும் நிறைய இருக்கு.இது மாதிரி தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்லும் மாமியார்களை பிற்காலத்தில் எப்படி மருமகள் மதிப்பாள்,தன் கூட வைத்து கொள்ள விரும்புவாள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:உதயசுதா wrote:யாராக இர்ந்தாலும் கட்டுபடவேண்டியதுக்கு மட்டும் தான் கட்டுபுடுவார்கள்.தொட்டதுக்கு எல்லாம் கட்டுபடுத்தி கொண்டு இருந்தால் எல்லாருக்கும் வெறுப்பு தான் வரும்
///சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும்,
மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக்
குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.///
இதைத்தான் இங்கு கூறியுள்ளேனே!உதயசுதா wrote:என் கணவனின் வருமானம் எனக்கு மட்டும் எனும் பேராசை இல்லை.பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எனும் கடமை.
கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன் இருக்க வேண்டும், இதிலிருந்து என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
விஜயகுமார் wrote:ரேவதி wrote:கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!waqub rissy wrote:
இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
இது நடுநிலையான கருத்து!! வாதத்திற்கு ஏற்று கொள்ளபடமாட்டது !!
இதுதான் என் கருத்து
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
உதயசுதா wrote:சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
"யாருடைய தலையீடும் இல்லாமல் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் சரியாக இருப்பதில்லை உதயசுதா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.
ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
உங்கள் பாயிண்ட் களுடன் , இன்னும் 1 பாயிண்ட் சேர்க்க விரும்புகிறேன் சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வரும்போதே தனிக்குடுத்தனம் விரும்புவது மட்டும் அல்ல அது வெளிநாட்டிலும் இருந்தால் ரொம்ப நல்லது என்று பெண்கள் நினைக்கிறார்கள் . ஏன்னா, மாமியார் மாமனார்க்கு ஒரு துரும்பு கூட எடுத்து போட வேண்டாமே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?
(இப்ப 1 வருடமாய் பெண் பார்த்துக்கொண்டிருப்பதால் இவைகள் எனக்கு தெரிகின்றது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|