ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை

+9
ரேவதி
உதயசுதா
பேகன்
prlakshmi
சார்லஸ் mc
சிவா
vijisenthil
இளமாறன்
அல்கெனா ரிஷி
13 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விவாத மேடை   - Page 2 Empty விவாத மேடை

Post by அல்கெனா ரிஷி Tue Dec 20, 2011 11:40 pm

First topic message reminder :

வணக்கம் :வணக்கம்:

ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .

முதல் தலைப்பு

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by உதயசுதா Wed Dec 21, 2011 10:32 am

சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by சிவா Wed Dec 21, 2011 10:35 am

உதயசுதா wrote:

இதைத்தானே நானும் கூறியுள்ளேன். கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தன் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது! என் கணவனின் வருமானம், எனக்கு மட்டுமே என்னும் பேராசை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by ரேவதி Wed Dec 21, 2011 10:41 am

waqub rissy wrote:

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by உதயசுதா Wed Dec 21, 2011 10:42 am

அப்படி இல்லை சிவா. என் கணவனின் வருமானம் எனக்கு மட்டும் எனும் பேராசை இல்லை.பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எனும் கடமை.யாராக இர்ந்தாலும் கட்டுபடவேண்டியதுக்கு மட்டும் தான் கட்டுபுடுவார்கள்.தொட்டதுக்கு எல்லாம் கட்டுபடுத்தி கொண்டு இருந்தால் எல்லாருக்கும் வெறுப்பு தான் வரும்

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by பேகன் Wed Dec 21, 2011 10:47 am

ரேவதி wrote:
waqub rissy wrote:

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!

இது நடுநிலையான கருத்து!! வாதத்திற்கு ஏற்று கொள்ளபடமாட்டது !!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by சிவா Wed Dec 21, 2011 10:49 am

.[/quote]

கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன்இருக்க வேண்டும், இதிலிருந்த் என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!]

எத்தனை pengal தங்களின் பெற்றோரை தங்களுடன் வைத்து கொள்கின்றனர்? அதற்கு kanavan பக்கம் இருந்து அனுமதி kidaikkanume. ஏதோ ஒன்று, இரண்டு இடத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது நடக்கலாம் aanaal இன்றும் ஒரே பெண்ணை பெற்ற பெத்தவங்க நிர்க்கதியா நின்னுட்டு தான் இருக்காங்களே ஒழிய than பெண்ணோடு போய் இருக்க விரும்புவதில்லை.
நீங்க மட்டும் என்னை பெத்தவங்க என்னை படிக்க வைச்சாங்க, அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கு enru நினைக்கலாம், அதுவே பெண்கள் நினைத்தால் தவறு என்கிறீர்கள். இன்னிக்கு ஆண்களுக்கு எந்த அளவு செலவு செய்து படிக்க வைக்கிறார்களோ அதே அளவு செலவு செய்து பெண்களை படிக்க வைப்பதோடு அவர்களுக்கு கல்யாணத்துக்கு aagum செலவு.லட்ச கணக்கில் வரதட்சணை வாங்கி கொண்டு பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தில் அவளது பெற்றோருக்கு செலவு செய்வதை எந்த கணவன் விரும்புகிறான்.
இன்னொரு பாயிண்ட் நீங்க சொன்னதில சொல்கிறேன். வெறுப்பு,பழி வாங்கும் குணம்.ஏன் இந்த குணங்கள் வருகிறது
என்று konjam யோசியுங்கள். திருமண ஆரம்ப கட்டத்தில் maamiyaarkal நடந்து கொள்ளும் முறையா பொறுத்து இருக்கு மருமகள்கள் பிற்காலத்தில் நடக்கும் முறை.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லவா. என் தோழிக்கு அவர்ங்க அப்பா 50 பவுன் நகை போட்டார். 10 லட்ச மதிப்பில் நிலம் சீதனமா கொடுத்தார். இது மட்டும் இல்லாம வீட்டுக்கு thevaiyana அதனை பொருள்களும் பாத்திரம் தொடங்கி,ஃபிரிஜ் ,மிக்ஸி, கிரைண்டர் உட்பட அனைத்து சாதனங்களும்.வாஷிங் மெஷின் மட்டும் வாங்கவில்லை.அவங்க அப்பா அவ புகுந்த வீட்டினரோடு பேசும்போது என் மக இங்க வந்து செட்டில் ஆகும்போது என்ன மாடல் வருகிறதோ அதை வாங்கி தருகிறேன் என்றார் .அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிறகு என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்,அவனுக்கு ஒரு வாஷிங் மெஷின் கூட வாங்கி தரவில்லை என்று இன்றும் இடித்து காட்டுகிறார்கள்.இது ஒரு உதாரணம் மட்டும்தான். இன்னும் நிறைய இருக்கு.இது மாதிரி தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்லும் மாமியார்களை பிற்காலத்தில் எப்படி மருமகள் மதிப்பாள்,தன் கூட வைத்து கொள்ள விரும்புவாள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by சிவா Wed Dec 21, 2011 10:51 am

சிவா wrote:
உதயசுதா wrote:யாராக இர்ந்தாலும் கட்டுபடவேண்டியதுக்கு மட்டும் தான் கட்டுபுடுவார்கள்.தொட்டதுக்கு எல்லாம் கட்டுபடுத்தி கொண்டு இருந்தால் எல்லாருக்கும் வெறுப்பு தான் வரும்

///சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும்,
மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக்
குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.///

இதைத்தான் இங்கு கூறியுள்ளேனே!

உதயசுதா wrote:என் கணவனின் வருமானம் எனக்கு மட்டும் எனும் பேராசை இல்லை.பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எனும் கடமை.

கணவரின் பெற்றோருக்கு மட்டுமே இந்த விதி பொருந்துகிறது, ஆனால் பெண்களின் பெற்றோர் எப்பொழுதும் உடன் இருக்க வேண்டும், இதிலிருந்து என்ன தெரிகிறது.. வெறுப்பு, பழிவாங்கும் குணம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by ரேவதி Wed Dec 21, 2011 10:54 am

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:
waqub rissy wrote:

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?
கூட்டு குடும்பமாக இருந்தாலும் சரி தனி குடும்பமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காலத்திலும் விட்டு கொடுத்து போவதாலும், உறவுகளை புரிந்து கொண்டு செயல்படுவாதலும் பிரச்சனை வரவே வராது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்!

இது நடுநிலையான கருத்து!! வாதத்திற்கு ஏற்று கொள்ளபடமாட்டது !!

இதுதான் என் கருத்து ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by vijisenthil Wed Dec 21, 2011 10:56 am

உதயசுதா wrote:
சிவா wrote:
மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.
சிவா இந்த கருத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன். கூட்டு குடும்பத்தில் irukkumpothu ellaarum பகிர்ந்து வேலை seyvaarkal.athanaal பெண்களுக்கு வேலை பளு குறைவா இருக்கும்.தனி குடும்பம் என்று வந்துவிட்டால் எல்லா வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்.இருந்தும் அவர்கள் தனி குடும்பத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் அவர்கள் விரும்பும் சுதந்திரம் தனி குடும்பத்தில் கிடைக்கிறது.யாருடைய தலையீடு இல்லாமல் முடிவு எடுக்க முடிகிறது.

"யாருடைய தலையீடும் இல்லாமல் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் சரியாக இருப்பதில்லை உதயசுதா.
vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by krishnaamma Wed Dec 21, 2011 10:58 am

சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.

ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.

உங்கள் பாயிண்ட் களுடன் , இன்னும் 1 பாயிண்ட் சேர்க்க விரும்புகிறேன் சிவா புன்னகை

வரும்போதே தனிக்குடுத்தனம் விரும்புவது மட்டும் அல்ல அது வெளிநாட்டிலும் இருந்தால் ரொம்ப நல்லது என்று பெண்கள் நினைக்கிறார்கள் . ஏன்னா, மாமியார் மாமனார்க்கு ஒரு துரும்பு கூட எடுத்து போட வேண்டாமே சோகம் மேலும், 1 பிள்ளை என்றாலும் பெண் கொடுக்க தயங்குகிறார்கள், பிள்ளை இன் அப்பா அம்மா இவனுடனே காலம் முழுவதும் (!) அதிர்ச்சி இருப்பாளே என்கிறார்கள் ? பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு நாங்க பெத்தவா எங்க போகிறது? கஷாயம் கட்டிண்டா? என்ன? இப்ப இருக்கும் பெண்களை பெற்றவர்கள் சுயநலம் up to the core என்று இருக்கா சோகம் என்ன செய்ய ? கூட்டு குடும்பமாக இருந்தால் நல்ல து கெட்டது சொல்ல பெரியவா இருப்பா, நாளைக்கே குழந்தைகள் ஆனாலும் பார்த்துப்பா.

இப்ப உள்ள பெண்களுக்கு கூட்டு குடித்தனம் வேண்டும் ஆனால் அம்மா வீட்டுடன் அந்த கூட்டு குடித்தனம் உங்களுக்கு ஓகே வா?

(இப்ப 1 வருடமாய் பெண் பார்த்துக்கொண்டிருப்பதால் இவைகள் எனக்கு தெரிகின்றது சோகம் )

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விவாத மேடை   - Page 2 Empty Re: விவாத மேடை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum