ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

+4
கே. பாலா
ரேவதி
ந.கார்த்தி
sharfultra
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by sharfultra Tue Dec 20, 2011 4:20 pm

இணைய உலகின் கடவுளாக இருக்கும் கூகுள் தளத்தில் சில நகைசுவை யான

தேடல் முடிவுகளை நாம் பார்க்க போகிறோம் . இந்த தேடல்கள் எல்லாமே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் , கீழே பார்க்க போகும் அனைத்தும் " I AM FEELING LUCKY " என்பதை அழுத்துங்கள் .


1.முதலில் google.com க்கு செல்லுங்கள் . அதில் " Google Gravity" என்று டைப் செய்து

I'm Feeling Lucky என்பதை அழுத்துங்கள்அனைத்து எழுத்துக்களும் மேலே இருந்து கீழே விழுந்து விடும் .


2. Google Sphere என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள் .அனைத்தும் மிதக்கும் .


3.Google Loco : என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள் . GOOGLE LOCO என்பது ஒரு ஆட்டம் போடும் .


4. Annoying Google :என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.


5.Epic Google : என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.


6.Google Gothic:என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

7. Google Pacman : என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

8. Who's The Cutest : என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

9. Google Pirate :என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

10. Google Hacker :என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

11. Google Rainbow :என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.

12. Google Reverse or Google Reverse :என்பதை டைப் செய்து "I AM FEELING LUCKY "அழுத்துங்கள்.
sharfultra
sharfultra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 20/12/2011

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by ந.கார்த்தி Tue Dec 20, 2011 4:21 pm

அனைத்தும் அருமை அறிய தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by ரேவதி Tue Dec 20, 2011 4:22 pm

ஒருசில ஏற்கனவே தெரியும்.சிலவற்றை பற்றி இன்றுதான் அறிகிறேன் சூப்பரா இருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by கே. பாலா Tue Dec 20, 2011 4:25 pm

அருமையிருக்கு அருமையான தகவல்கள் .நன்றி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by சிவா Tue Dec 20, 2011 4:26 pm

I AM FEELING LUCKY இதை எவ்வாறு அழுத்துவது? எழுதியதும் தேடலைத் துவங்கிவிடுகிறதே!


கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by கே. பாலா Tue Dec 20, 2011 4:32 pm

சிவா wrote:I AM FEELING LUCKY இதை எவ்வாறு அழுத்துவது? எழுதியதும் தேடலைத் துவங்கிவிடுகிறதே!
தேடிவரும் முடிவில் முதலில் உள்ளதை கிளிக் செய்யுங்கள் சிவா !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by ந.கார்த்தி Tue Dec 20, 2011 4:32 pm

சிவா wrote:I AM FEELING LUCKY இதை எவ்வாறு அழுத்துவது? எழுதியதும் தேடலைத் துவங்கிவிடுகிறதே!
ஆமாம் அண்ணா முதலில் வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள் சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by ஹிஷாலீ Tue Dec 20, 2011 4:33 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by சிவா Tue Dec 20, 2011 5:07 pm

நன்றி பாலா, நன்றி கார்த்தி! சூப்பருங்க


கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Dec 20, 2011 5:57 pm

அருமை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள் Empty Re: கூகுளில் சில (12) நகைச்சுவை தேடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum