ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

+2
பிளேடு பக்கிரி
பாலாஜி
6 posters

Go down

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Empty 6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

Post by பாலாஜி Tue Dec 20, 2011 4:09 pm

இந்தியாவின் தவப்புதல்வர்களுள் ஒருவர் என வட இந்தியரும் பெருமையோடு குறிப்பிடும் இசைஞானி இளையராஜாவுக்கு சமீபத்தில் தனிப்பட்ட முறையில் பெரும் சோகம் நேர்ந்தது.

தனக்குள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், அதை அவர் வெளிக்காட்டியதில்லை. தன் இசையால் எப்போதும் கேட்பவர் மனதை லேசாகச் செய்வது அவரது பாணி, ஒரு குயிலைப் போல!

இதோ... அவரது ராஜ இசை விருந்தை நேரில் அனுபவித்து மகிழ அனைவருக்கும் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு. ஆம்... இன்னும் சில தினங்களில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது.

கடைசியாக அவர் இசைக்கச்சேரி நடத்தி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகின்றன. அந்த மறக்கமுடியாத இசை நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஜெயா டிவி நிறுவனத்தினர், இதே நேரு ஸ்டேடியத்தில்தான் (அதன் பிறகு ராஜா டிவிக்காக வெஸ்லி மைதானத்தில் நடந்த ஒரு கச்சேரியில் ராஜா பங்கேற்றார். ஆனால் ராம்ஜி குழுவினர் நடத்திய கச்சேரி அது!)

இப்போதும் ரசிகர்களுக்கு இந்த இசை விருந்தினைப் படைக்கும் ஏற்பாட்டைச் செய்திருப்பது அதே ஜெயா டிவிதான். வரும் டிசம்பர் 28-ம் தேதி இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்து பெறமுடியும்.

கடந்த முறை நேரு ஸ்டேடியத்தில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்த போது கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை லைவ்வாக ஒளிபரப்பினார்கள். அப்போதும் முதல்வர் ஜெயலலிதாதான். தன் வீட்டில் இருந்தபடியே, ராஜாவின் முழு நிகழ்ச்சியையும் கிட்டத்தட்ட 6 மணிநேரம் இடைவிடாமல் கேட்டு ரசித்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது!

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Empty Re: 6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

Post by பிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 4:13 pm

ஆகா.. என்னை போன்ற இசைஜானி விசிறிகளுக்கு நல்ல செய்தி.. ஜாலி



6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Empty Re: 6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

Post by ராஜா Tue Dec 20, 2011 4:15 pm

எனக்கும் நேரில் பார்க்க ஆவல் ...... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Empty Re: 6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

Post by ஹிஷாலீ Tue Dec 20, 2011 4:21 pm

இது jayatv தானே அரங்கேறுகிறது.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Empty Re: 6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

Post by உதயசுதா Tue Dec 20, 2011 7:54 pm

அவர் தன்னோட பெரும் சோகத்தில் இருந்து மீண்டு வெளியே வரும் நன்னாளை தான் என்னை போன்ற அவரது இசை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்.


6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! U6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! D6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! A6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Y6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! A6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! S6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! U6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! D6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! H6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Empty Re: 6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

Post by பானு ஜெகன் Tue Dec 20, 2011 9:30 pm

🐰 🐰 🐰 🐰 🐰
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்! Empty Re: 6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum