புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
91 Posts - 62%
heezulia
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
6 Posts - 4%
viyasan
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_m10இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2011 4:45 pm

எப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது யூனிப்பார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிப்பார்ம் எடுங்கப்பா."

தேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வோன" கடுப்பானான் மாரி.

"ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ் எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத" பொருமினாள் அஞ்சலை.

வாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு நின்றிருந்தான்.

'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்டர் எல்லாம் இறக்கிட்டுப் போறேன். மாரிமாமா வந்தா சொல்லுங்க. சாயங்காலத்துக்குள்ள, கொடி பேனர்ல்லாம் கட்டச் சொன்னாரு வட்டச் செயலாளர். இந்தாக்கா, பசைக்காக, சணலுக்காக நூறு ரூபாய் கொடுத்து விட்டாரு. மாமா கைல கொடுத்திருங்க."

அஞ்சலை பார்த்தாள். பல வண்ணங்களில், பளபளவென்று கொடித் துணிகள். படபடவென்று இரண்டு கொடித் துணிகளை உருவினாள்.
தேவி. வா டைலர் கடைக்கு, உனக்கு புது யூனிப்பார்ம் ரெடி" என்று புறப்பட்டாள்.

நன்றி யாழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 4:50 pm

வறுமையில் சிவப்பு,

பகிர்ந்தமைக்கு நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2011 4:51 pm

kitcha wrote:வறுமையில் சிவப்பு,

பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 5:02 pm

எல்லா கலரிலுமே கட்சி கொடி வந்து விட்டதால் கண்டிப்பாக அதில் ஒரு
நிறத்தில் யூனிஃபார்ம் இருக்கும் என்று புறப்பட்டு விட்டாள் போல.
ஹையோ...ஹையோ...அவரவர் எடுக்குற முடிவு சிலருக்கு சாதகாம்மா தான் இருக்கு. ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 19, 2011 5:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல கதை பானு. பகிர்வுக்கு நன்றி



இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Uஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Dஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Aஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Yஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Aஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Sஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Uஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Dஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! Hஇன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 5:06 pm

நல்லா இருக்கு பாட்டி மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2011 5:11 pm

உமா wrote:எல்லா கலரிலுமே கட்சி கொடி வந்து விட்டதால் கண்டிப்பாக அதில் ஒரு
நிறத்தில் யூனிஃபார்ம் இருக்கும் என்று புறப்பட்டு விட்டாள் போல.
ஹையோ...ஹையோ...அவரவர் எடுக்குற முடிவு சிலருக்கு சாதகாம்மா தான் இருக்கு. ஜாலி

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக