ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள்..........

+2
Chocy
மீனு
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty விடுகதைகள்..........

Post by மீனு Mon Sep 28, 2009 12:44 pm

First topic message reminder :

விடுகதைக்கு விடை சொல்லுங்க‌‌ள்

விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் கிவிட்டதா? இதோ ந்துவிட்டது
]உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு ‌...ரொம்ப யோசிக்காதீங்க..இருக்கும் கொஞ்ச முடியும் கொட்ட மீனு காரணமாக இருக்க விரும்பல




1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன

2. தலை மட்டும் கொண் சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

7 . முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?

8. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?

9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

10. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?

12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?

13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

15. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?

16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?

17. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?

18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?

19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?

20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?



Last edited by மீனு on Mon Sep 28, 2009 12:48 pm; edited 1 time in total


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by கோவைசிவா Mon Sep 28, 2009 12:53 pm

கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?


காற்று
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by மீனு Mon Sep 28, 2009 12:54 pm

கோவைசிவா wrote:கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?


காற்று

விடுகதைகள்.......... - Page 2 154550 விடுகதைகள்.......... - Page 2 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by Chocy Mon Sep 28, 2009 12:54 pm

வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
கோழி முட்டை
கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by மீனு Mon Sep 28, 2009 12:54 pm

கோவைசிவா wrote:வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?

நிழல்

விடுகதைகள்.......... - Page 2 677196 விடுகதைகள்.......... - Page 2 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by மீனு Mon Sep 28, 2009 12:55 pm

Chocy wrote:அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
கடல் நீர்

விடுகதைகள்.......... - Page 2 677196 விடுகதைகள்.......... - Page 2 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by கோவைசிவா Mon Sep 28, 2009 12:56 pm

உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?


தீக்குச்சி
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 12:56 pm

20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?களிமண்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by மீனு Mon Sep 28, 2009 12:58 pm

பிரகாஸ் wrote:. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
தீகுச்சி விடுகதைகள்.......... - Page 2 677196 விடுகதைகள்.......... - Page 2 154550


2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

தபால் விடுகதைகள்.......... - Page 2 154550 விடுகதைகள்.......... - Page 2 677196

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?



4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

விசிறி விடுகதைகள்.......... - Page 2 677196 விடுகதைகள்.......... - Page 2 154550

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

வெங்காயம் விடுகதைகள்.......... - Page 2 677196 விடுகதைகள்.......... - Page 2 154550

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவ
தொலைபேசி
செல்பேசி விடுகதைகள்.......... - Page 2 154550

விடுகதைகள்.......... - Page 2 154550 விடுகதைகள்.......... - Page 2 154550 விடுகதைகள்.......... - Page 2 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by தாமு Mon Sep 28, 2009 12:58 pm

19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சு.

18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்.

16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
வாயு அல்லது காற்று

13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
முடி அல்லது பேன்

12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காத்து
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by மீனு Mon Sep 28, 2009 12:58 pm

Chocy wrote:தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?- தபால் தலை
கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும் தான் - வெங்காயம்

விடுகதைகள்.......... - Page 2 677196 விடுகதைகள்.......... - Page 2 154550 விடுகதைகள்.......... - Page 2 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விடுகதைகள்.......... - Page 2 Empty Re: விடுகதைகள்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum