ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

+23
Manik
சாந்தன்
உதயசுதா
பிரசன்னா
மகா பிரபு
சார்லஸ் mc
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
ஹர்ஷித்
ந.கார்த்தி
பானு ஜெகன்
ஹிஷாலீ
பாலாஜி
ராஜா
முகம்மது ஃபரீத்
கேசவன்
சிவா
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
பிஜிராமன்
ரேவதி
உமா
27 posters

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by உமா Tue Dec 20, 2011 1:43 pm

First topic message reminder :

23.12.2011 வர்ஷாவின் முதல் பிறந்த நாள்... உறவுகள் கலந்து கொள்ள வேண்டும்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Invitation001
என் தொலைபேசி என் தெரிந்தவர்கள் தொலைபேசியிலே அழைக்கவும்
மற்ற உறவுகள் தனி மடல் (அ) uma@eegarai.com முகவரியிலே தொடர்பு கொள்ளுங்கள்.

நேரில் அழைப்பதாக அனைவருமே பாவிக்க வேண்டும்.
தங்களின் வரவை எதிர் நோக்கும்
உமா



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by உமா Tue Dec 20, 2011 3:04 pm

பிஜிராமன் wrote:

அருமை அருமை..........

அக்கா, நீங்க கொஞ்சம் காத்திருந்து எனக்கு குடுத்த தாங்க்ஸ் அ, இவங்களுக்கு குடுதிருக்கலாம்.........அருமையான வாழ்த்து.......

குழந்தைகள் அனைவரும் கண்ணனே,
குழந்தையை பாடியதில் பாரதி என்றும் மன்னனே

அதனால் தான் லைக் கொடுத்து விட்டேன் ராமன்.
அருமையான வாழ்த்து சசி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by உமா Tue Dec 20, 2011 3:06 pm

ரேவதி wrote:
பெர்ம்புர் ....மூலக்கடை அருகே வரும் ரேவதி.
உனக்கு பூக்கடை பஸ் நிலையம் தெரிந்தால் அங்கே வந்து வீடு.அங்கிருந்து நேரடியாக 116,33 என்ற பஸ்கள் முத்தமிழ் நகர் செல்லும். இறங்கியதும் மிக அருகே மண்டபம்.
இங்கிருந்து வார எப்படியும் 3 பஸ் பிடிக்க வேண்டி வருமோ [/quote]

வடபழனியில் இருந்து மூலக்கடைக்கு பஸ் இருக்குமே.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by பானு ஜெகன் Tue Dec 20, 2011 3:06 pm

பிஜிராமன் wrote:
அருமை அருமை..........

அக்கா, நீங்க கொஞ்சம் காத்திருந்து எனக்கு குடுத்த தாங்க்ஸ் அ, இவங்களுக்கு குடுதிருக்கலாம்.........அருமையான வாழ்த்து.......

குழந்தைகள் அனைவரும் கண்ணனே,
குழந்தையை பாடியதில் பாரதி என்றும் மன்னனே

என் மனமார்ந்த நன்றிகள் அன்பு மலர்

என் இளைய சகோதரனே , நம் சகோதரி உனக்கு வாழ்த்து சொன்னாலும்
எனக்கு சொன்னாலும் இரண்டும் ஒன்றுதானே புன்னகை

கவலை ஏன் கண்ணே எங்கள் சின்ன கண்ணனே புன்னகை



Last edited by J.Sasikala on Tue Dec 20, 2011 3:12 pm; edited 1 time in total
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by ரேவதி Tue Dec 20, 2011 3:06 pm

உமா wrote:
ரேவதி wrote:
பெர்ம்புர் ....மூலக்கடை அருகே வரும் ரேவதி.
உனக்கு பூக்கடை பஸ் நிலையம் தெரிந்தால் அங்கே வந்து வீடு.அங்கிருந்து நேரடியாக 116,33 என்ற பஸ்கள் முத்தமிழ் நகர் செல்லும். இறங்கியதும் மிக அருகே மண்டபம்.
இங்கிருந்து வார எப்படியும் 3 பஸ் பிடிக்க வேண்டி வருமோ

வடபழனியில் இருந்து மூலக்கடைக்கு பஸ் இருக்குமே.
[/quote]
அப்படியா பார்க்கிறேன் நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by உமா Tue Dec 20, 2011 3:07 pm

J.Sasikala wrote:
உமா wrote:
தாங்களும் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்துகொள்ள ஆசைதான் உமா , முயற்சி செய்கிறேன் புன்னகை

இளம் தளிரை தாலாட்டி சொல்லிவிட்டேன் பண் ஒன்று பாரதி எழுதியபடி

சின்னஞ்சிறு கிளி, செல்வக் களஞ்சியம், பிள்ளைக் கனியமுது,
பேசும் பொற்சித்திரம், குழந்தையின் மேல் வைத்த அளவற்ற அன்பால்,
அதன் உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருமாம்,
ஊரார் மெச்சி மகிழ்ந்தால் மேனி சிலிற்குமாம்,

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் கள்வெறி கொள்ளுமாம்,
குழந்தையின் முகம் சற்றுச் சிவந்தால் மனது சஞ்சலமாகுமாம்,
நெற்றி சுருங்கினால் நெஞ்சம் பதைக்குமாம், கண்ணில் நீர் வழிந்தால் நெஞ்சில் உதிரம் கொட்டுமாம்!. அதுவல்லவா குழந்தைகள் மேல் வைக்கும் உண்மை அன்பும், பரிவும், பாசமும் ஆகும்!
கேட்கும் மழலையில் துன்பங்கள் தீரும்; முல்லைச் சிரிப்பில் மூர்க்கம் தொலைந்திடும்!

இந்த அத்தை தன் மனதிலே மருமகளை கொண்டாடி வாழ்த்து கூறிவிட்டாள் இப்போதே புன்னகை

நானும் என் மருமகளும் இப்போதே பிறந்த நாள் விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம் புன்னகை

ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
சூப்பர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by ந.கார்த்தி Tue Dec 20, 2011 3:13 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் என்னுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் வர்ஷா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by பானு ஜெகன் Tue Dec 20, 2011 3:15 pm

உமா wrote:
ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
சூப்பர்

உஷ் !!!!------- சத்தம் போடக்கூடாது உமா புன்னகை

கஸ்தூரி மானாய் கண்ணுறங்கி கொண்டு இருக்கிறாள் என் மருமகள்

பாரதியின் பாடலை கேட்டுக்கொண்டே புன்னகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by பிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 3:18 pm

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:
ரேவதி wrote:
பெர்ம்புர் ....மூலக்கடை அருகே வரும் ரேவதி.
உனக்கு பூக்கடை பஸ் நிலையம் தெரிந்தால் அங்கே வந்து வீடு.அங்கிருந்து நேரடியாக 116,33 என்ற பஸ்கள் முத்தமிழ் நகர் செல்லும். இறங்கியதும் மிக அருகே மண்டபம்.
இங்கிருந்து வார எப்படியும் 3 பஸ் பிடிக்க வேண்டி வருமோ
வடபழனியில் இருந்து மூலக்கடைக்கு பஸ் இருக்குமே.
அப்படியா பார்க்கிறேன் நன்றி
ஓசி சாப்பாட்டுக்காக எப்படி எல்லாம் கேள்வி கேட்குறா பாருங்கைய்யா என்ன கொடுமை சார் இது



23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by ராஜா Tue Dec 20, 2011 3:19 pm

ரேவதி wrote:இங்கிருந்து வார எப்படியும் 3 பஸ் பிடிக்க வேண்டி வருமோ
http://busroutes.in/chennai/path/2546/1948/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by உமா Tue Dec 20, 2011 3:20 pm

J.Sasikala wrote:
உமா wrote:
ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
சூப்பர்

உஷ் !!!!------- சத்தம் போடக்கூடாது உமா புன்னகை

கஸ்தூரி மானாய் கண்ணுறங்கி கொண்டு இருக்கிறாள் என் மருமகள்

பாரதியின் பாடலை கேட்டுக்கொண்டே புன்னகை

தூக்கம் தூக்கம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா  - Page 6 Empty Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
» இன்று ( 26-7-2011) அப்துல் பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க
» இன்று (13-12-2011 )பிறந்த நாள் காணும் பது -வை வாழ்த்தலாம் வாங்க ..
» இன்று (27-7-2011 ) ரஞ்சித் & rsakthi27 பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க
» 25-7-2011 அன்று பிறந்த நாள் காணும் ந.கார்த்திக்கை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum