ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியமான பெற்றோரே....

+6
செரின்
ரூபன்
சதீஷ்குமார்
பிரகாஸ்
தாமு
Chocy
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty பிரியமான பெற்றோரே....

Post by Chocy Mon Sep 28, 2009 12:42 pm

First topic message reminder :

நான்
எத்தனை மணிக்கு
எழுந்திருக்க வேண்டும்
கடிகாரம்
தீர்மானிக்கிறது!

நான்
எதைச் சாப்பிடவேண்டும்
அம்மா
தீர்மானிக்கிறார்!

நான்
எதைப் படிக்கவேண்டும்
அப்பா
தீர்மானிக்கிறார்!

நான்
எதை உடுத்த வேண்டும்
பள்ளி தீர்மானிக்கிறது!

நான்
எத்தனை மணிக்குப்
படுக்க வேண்டும்
வீட்டுப்பாடம்
தீர்மானிக்கிறது!

நான்
எப்போது
உறங்க வேண்டும்
பசுமையில்லாத நினைவுகளும்,
ஈரமான எதிர்பார்ப்புகளும்
தீர்மானிக்கின்றன!

நான்
எவ்வாறு
உட்காரவேண்டும்
எப்படி
நடக்கவேண்டும்
கலாசாரம்
தீர்மானிக்கிறது!

நான்
ஓவியராக
விரும்புகிறேன்.

அப்பா
கையில் ஊசியைக்
கொடுக்கிறார்!

அம்மா
கையில் அளவுநாடா
கொடுக்கிறார்!

அண்ணன்
கையில் கந்தகத்தைக்
கொடுக்கிறார்!

எவருமே
என் கையில்
கொடுக்கவில்லை
தூரிகையை!

இருந்தும் நான்
ஓவியராக விரும்புகிறேன்.

அவரவர்
ஆசையை என்மீது
அடுக்கி வைக்கின்றனர்.
சுமை
பொறுக்காமல்
என் ஓவியக்கனவுகள்
கண் பிதுங்குகின்றன!

எனக்கு
விளங்கவேயில்லை
இவர்கள்
என்மீது பொழிவது
பாசமா,
பாரமா?

மனதிற்குள்
இவ்வாறு
கேள்வி வரும்
பெற்ற கடன் வசூலிக்க
மற்ற கடனை
சுமத்துகிறார்களோ?

உணர்ந்துகொள்ளுங்கள்
பெற்றோர்களே!

பாசத்தின் அர்த்தம்
உரிமை மீறலில்லை!
உறுதுணையாதல்.

சிறகுகளை
சிநேகிப்பவரை
நீர்க்குமிழிக்குள்
பயணம் செய்யச்சொல்லி
நிர்பந்திக்காதீர்கள்!

சிற்றெறும்பு கூட
தன் பாதையைத்
தானே தீர்மானிக்கிறது.
நீங்கள் ஏன்
என்
நந்தவனப் பாதையைப்
புறக்கணித்து
நகர சாலையைக்
கொடுக்கிறீர்கள்?

சாதனை என்பது
துறையால்
நிர்ணயிக்கப்படுவதில்லை,
நிறையால்
நிர்ணயிக்கப்படுகிறது!

என் வானத்தை
நானே
ஏற்படுத்திக்கொள்கிறேன்.
எதிர்வீட்டுக்காரனின்
எட்டாவது மாடியை
என் வானமென்று
ஏற்கச்சொல்லாதீர்கள்!
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down


பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty Re: பிரியமான பெற்றோரே....

Post by தாமு Mon Sep 28, 2009 4:05 pm

கோபி இதனை உபயோகித்து தமிழில் ( தமிழ் தட்டச்சு செய்யவும் ) போடவும்... பிரியமான பெற்றோரே.... - Page 2 Icon_lol

http://tamileditor.org/ பிரியமான பெற்றோரே.... - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty Re: பிரியமான பெற்றோரே....

Post by மீனு Mon Sep 28, 2009 4:21 pm

இங்கு சொல்லப் பட்டு இருக்கும் கவிதை ..அருமை..ஆனா இதில் எல்லோரையும் குற்றம் சொல்ல படுகிறது..சிற்றெரும்புக்கு என்ன கவலை..நீங்க சிற்றேரும்பை நம்முடன் ஒப்பிடுதல் பிழை ..நம்மை பெற்றதில் இருந்து பெற்றோர் தானே உணவு உடை ..இப்படி எல்லாமே பார்த்து பார்த்து செய்கிறார்கள்..அவர்களை குற்றம் சொல்வதை விடுத்து...எனக்கு இதுதான் பிடிக்குமென்று மனம் விட்டு பேசினால்..அவங்க ஆதரவுடன் வானத்தை தொடலாமே..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty Re: பிரியமான பெற்றோரே....

Post by தாமு Mon Sep 28, 2009 4:22 pm

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty Re: பிரியமான பெற்றோரே....

Post by மீனு Mon Sep 28, 2009 4:25 pm

தாமு wrote:மீனு பிரியமான பெற்றோரே.... - Page 2 678642

பிரியமான பெற்றோரே.... - Page 2 678642 பிரியமான பெற்றோரே.... - Page 2 678642 பிரியமான பெற்றோரே.... - Page 2 733974


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty Re: பிரியமான பெற்றோரே....

Post by Tamilzhan Mon Sep 28, 2009 4:32 pm

தீர்மானம் இல்லையெனில் வாழ்க்கை இல்லை...! பிரியமான பெற்றோரே.... - Page 2 572280


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty Re: பிரியமான பெற்றோரே....

Post by ராஜா Mon Sep 28, 2009 4:36 pm

Tamilzhan wrote:தீர்மானம் இல்லையெனில் வாழ்க்கை இல்லை...! பிரியமான பெற்றோரே.... - Page 2 572280


பிரியமான பெற்றோரே.... - Page 2 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரியமான பெற்றோரே.... - Page 2 Empty Re: பிரியமான பெற்றோரே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum