புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
10 Posts - 4%
prajai
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
ஓடி விளையாடு பாப்பா Poll_c10ஓடி விளையாடு பாப்பா Poll_m10ஓடி விளையாடு பாப்பா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடி விளையாடு பாப்பா


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 11:07 am

ஓடி விளையாடு பாப்பா நீ
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா

பாடி விளையாடு பாப்பா - தமிழ்
பண்பாட்டை மறவாதே பாப்பா

காலை எழுந்தவுடன் காப்பி - பின்பு
கடவுளை தொழுதிடு பாப்பா

நேரம் முடியும் முன்னே பள்ளி - எவர்
நெஞ்சத்தை புண்படுத்தாதே பாப்பா

மாலை முடிந்ததும் கணினி - அதில்
விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ளு பாப்பா

காணும் உயிர்களிடம் அன்பு - எங்கும்
கடவுள் நிறைந்திருப்பதை நம்பு


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 20, 2011 11:09 am

அருமையிருக்கு நவீன பாரதி கவிதை.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 20, 2011 11:10 am

ஓடி விளையாடு பாப்பா 224747944

வேறு கலாில் எழுத்துக்களை பதிவிடவும். கண்ணுகளுக்கு தெளிவாக தொியவில்லை.



ஓடி விளையாடு பாப்பா 154550ஓடி விளையாடு பாப்பா 154550ஓடி விளையாடு பாப்பா 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஓடி விளையாடு பாப்பா 154550ஓடி விளையாடு பாப்பா 154550ஓடி விளையாடு பாப்பா 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 11:13 am

சார்லஸ் mc wrote:ஓடி விளையாடு பாப்பா 224747944

வேறு கலாில் எழுத்துக்களை பதிவிடவும். கண்ணுகளுக்கு தெளிவாக தொியவில்லை.

மாற்றிவிட்டேன் சார்லஸ்.
பாராட்டுக்கு மிக்க நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 11:14 am

மகா பிரபு wrote: அருமையிருக்கு நவீன பாரதி கவிதை.

மிக்க நன்றி பிரபு. நன்றி நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 20, 2011 11:45 am

காணும் உயிர்களிடம் அன்பு - எங்கும்
கடவுள் நிறைந்திருப்பதை நம்பு

சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓடி விளையாடு பாப்பா Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 11:49 am

இதை எப்படி படிக்காமல் போனேன்..
உங்களின் கவிதையில் இதுவும் ஒரு நல்ல கவிதை வாழ்த்துக்கள் சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 11:51 am

இளமாறன் wrote:
காணும் உயிர்களிடம் அன்பு - எங்கும்
கடவுள் நிறைந்திருப்பதை நம்பு

சூப்பருங்க

மிக்க நன்றி சார் நன்றி நன்றி அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Dec 20, 2011 2:24 pm

நன்றி !

எளிமையும், சந்தமும் இணைந்த படைப்பு ! வாழ்த்துகள் தொடர்க !



ஓடி விளையாடு பாப்பா Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 2:27 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி !

எளிமையும், சந்தமும் இணைந்த படைப்பு ! வாழ்த்துகள் தொடர்க !

மிக்க நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்
தாங்கள் கூறியபடி எழுதிய கவிதை இதோ http://www.eegarai.net/t76824p15-topic#697031 பாருங்கள் கூறுங்கள்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக