புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை:
இந்தியா மீது சீனா பாய்ச்சல்
பெய்ஜிங், டிச.19-
ஐந்து ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையை பிப்ரவரி மாதம் இந்தியா சோதனை செய்வதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐந்து ஏவுகணைகள்
எதிரி நாட்டு இலக்குகளை தாக்கும் வகையில் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் அக்னி ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வருகிறது. அக்னி-1, அக்னி-2, அக்னி-3 வரிசையில் கடந்த மாதம் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது, 3 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கக்கூடியது.
அந்த சோதனையின்போது, `வருகிற பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை நடைபெறும். அந்த ஏவுகணை 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கும்' என பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜெனரல் வி.கே.சரஸ்வத் அறிவித்தார். இதனால், சீன நகரங்களை கூட இந்தியாவில் இருந்து அக்னி-5 ஏவுகணையால் தாக்க முடியும். அக்னி-1, அக்னி-2, அக்னி-3 ஆகிய ஏவுகணைகள் பாகிஸ்தானுக்காகவும், அக்னி-4, அக்னி-5 ஆகிய ஏவுகணைகள் சீனாவுக்காகவும் உள்ளதாக ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா எதிர்ப்பு
இந்த நிலையில், அக்னி-5 ஏவுகணை சோதனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் சீன கம்ïனிஸ்டு கட்சியின் அதிகாரப்பூர்வ இதழ் மற்றும் சீன அரசு பத்திரிகையில் இரு தொடர்பாக கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு `கொலையாளி'யாக தங்களுடைய அக்னி-5 ஏவுகணை இருக்கும் என இந்திய அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக, இந்த பிராந்தியத்தின் வல்லரசு நாடாக மாற இந்தியா ஆர்வத்துடன் இருப்பது தெளிவாகிறது. ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரிப்பது இந்தியாவின் இலக்காக உள்ளது.
உலக விவகாரங்களில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றும் விதத்தில் தந்திரமான குறிக்கோள்களை இந்தியா கொண்டுள்ளது. இதுபோன்ற உள்நாட்டு, வெளிநாட்டு வலுக்கட்டாய பாதுகாப்பு சூழ்நிலையை பொறுத்துக்கொள்ள முடியாது.
இவ்வாறு சீன பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஏன் சீனர்களிடம் எந்த ஆயுதமும் இல்லையாசீனா எதிர்ப்பு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
சீனா எதிர்ப்பா ... இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதே ...
ஆசிய கண்டத்தில் அனைத்து பகுதியிலும் இருந்து இந்தியாவை தாக்க சீனா , தந்திரமாக ஆசிய கண்டத்தில் இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏராளமான பண உதவி , உள்கட்டமைப்பு என்று ஏராளமான வேலைகளை சீனா செய்து வருகிறது ..

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஓநாய் ஓலமிடுவதை கண்டு சிங்கம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எப்ப பார்த்தாலும் நாம சைனாவுக்கு பயபிடுறது மாதிரி இருந்த bore .. .
அதான் கொஞ்சம் different.... statement from China .... கேட்கவே சந்தோஷமா இருக்கில்லா...
இனொரு முறை சொல்லுங்க... சைனா இந்தியாவின் அக்னி 5-வுக்கு பயபிடுது....
அதான் கொஞ்சம் different.... statement from China .... கேட்கவே சந்தோஷமா இருக்கில்லா...
இனொரு முறை சொல்லுங்க... சைனா இந்தியாவின் அக்னி 5-வுக்கு பயபிடுது....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இன்னும் நாம் ராணுவ பலத்தில் முன்னேற வேண்டும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1