புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
5 Posts - 14%
heezulia
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
டைனோசர் கால மலைகள்! Poll_c10டைனோசர் கால மலைகள்! Poll_m10டைனோசர் கால மலைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைனோசர் கால மலைகள்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 10:12 am


அண்டார்டிகா கண்டத்தின் பெரும் பனியடுக்கின் கீழே புதைந்துகிடக்கும் புதிரான மலைகள், பூமியில் டைனோசர்கள் திரிந்த காலத்தைச் சேர்ந்தவை. அதாவது 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரியவந்துள்ளது.

`காம்பர்ட்சேவ் சப்கிளேசியல் மவுன்டன்ஸ்’ எனப்படும் இந்த மலைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், இவை அண்டார்டிகா நிலப்பரப்பில் 10 ஆயிரம் அடிக்கு மேல் உயர்ந்தன. ஆனால் பெரும்பாலும் 15 ஆயிரத்து 750 அடி பனி அடுக்கால் மூடப்பட்டிருக்கின்றன என்கின்றனர்.

இந்த மலைகளைப் பற்றி ஆய்வாளர் பாஸ்டோ பெராச்சியோலி கூறுகையில், “பனி அடுக்குகள் காரணமாக இந்த மலைத் தொடரானது பூமியில் அதிகம் அறியப்படாத மலைத் தொடராக உள்ளது” என்கிறார்.

“தென் துருவத்தில் மனிதன் காலடி வைத்து நூறாண்டுகள் ஆகும் நிலையில், தற்போதைய கண்டுபிடிப்பு வெளியாகிருப்பது மிகவும் பொருத்தமானது” என்று தேசிய
அறிவியல் அறக்கட்டளையைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா இசர்ன் கூறுகிறார்.

புதிய ஆய்வுப் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், மிகவும் கடினமான சூழலில் அண்டார்டிகா மலைத் தொடர் பற்றிய தகவல்களையும், நுணுக்கமான படங்களையும் சேகரித்துள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், இனி இப்பகுதி யில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்குப் பல்லாண்டு காலத்துக்கு உதவும் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வுக்கு என சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவுக்கு இரு சிறு விமானங்களில் விஞ்ஞானிகள் பறந்து திரிந்துள்ளனர். பனிப் பாறைகளை ஊடுருவும் ரேடார்கள், லேசர்கள், காந்த மற்றும் புவியீர்ப்பு விசை மீட்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

25 கோடிக்கும் 10 கோடிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மலைத் தொடர் பூமியிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்
http://senthilvayal.wordpress.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டைனோசர் கால மலைகள்! 1357389டைனோசர் கால மலைகள்! 59010615டைனோசர் கால மலைகள்! Images3ijfடைனோசர் கால மலைகள்! Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 20, 2011 11:20 am

இந்த ஆய்வை தொடா்ந்து செய்வதினால் என்ன உபயோகம்?



டைனோசர் கால மலைகள்! 154550டைனோசர் கால மலைகள்! 154550டைனோசர் கால மலைகள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டைனோசர் கால மலைகள்! 154550டைனோசர் கால மலைகள்! 154550டைனோசர் கால மலைகள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக