ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

+3
பாலாஜி
கேசவன்
இளமாறன்
7 posters

Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by இளமாறன் Tue Dec 20, 2011 1:40 am

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை:
இந்தியா மீது சீனா பாய்ச்சல்


பெய்ஜிங், டிச.19-

ஐந்து ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையை பிப்ரவரி மாதம் இந்தியா சோதனை செய்வதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐந்து ஏவுகணைகள்

எதிரி நாட்டு இலக்குகளை தாக்கும் வகையில் அணுகுண்டுகளை சுமந்து செல்லும் அக்னி ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வருகிறது. அக்னி-1, அக்னி-2, அக்னி-3 வரிசையில் கடந்த மாதம் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது, 3 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கக்கூடியது.

அந்த சோதனையின்போது, `வருகிற பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை நடைபெறும். அந்த ஏவுகணை 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு வரை பறந்து சென்று தாக்கும்' என பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜெனரல் வி.கே.சரஸ்வத் அறிவித்தார். இதனால், சீன நகரங்களை கூட இந்தியாவில் இருந்து அக்னி-5 ஏவுகணையால் தாக்க முடியும். அக்னி-1, அக்னி-2, அக்னி-3 ஆகிய ஏவுகணைகள் பாகிஸ்தானுக்காகவும், அக்னி-4, அக்னி-5 ஆகிய ஏவுகணைகள் சீனாவுக்காகவும் உள்ளதாக ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா எதிர்ப்பு

இந்த நிலையில், அக்னி-5 ஏவுகணை சோதனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் சீன கம்ïனிஸ்டு கட்சியின் அதிகாரப்பூர்வ இதழ் மற்றும் சீன அரசு பத்திரிகையில் இரு தொடர்பாக கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு `கொலையாளி'யாக தங்களுடைய அக்னி-5 ஏவுகணை இருக்கும் என இந்திய அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக, இந்த பிராந்தியத்தின் வல்லரசு நாடாக மாற இந்தியா ஆர்வத்துடன் இருப்பது தெளிவாகிறது. ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரிப்பது இந்தியாவின் இலக்காக உள்ளது.

உலக விவகாரங்களில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றும் விதத்தில் தந்திரமான குறிக்கோள்களை இந்தியா கொண்டுள்ளது. இதுபோன்ற உள்நாட்டு, வெளிநாட்டு வலுக்கட்டாய பாதுகாப்பு சூழ்நிலையை பொறுத்துக்கொள்ள முடியாது.

இவ்வாறு சீன பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினத்தந்தி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty Re: பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by கேசவன் Tue Dec 20, 2011 8:55 am

சீனா எதிர்ப்பு
ஏன் சீனர்களிடம் எந்த ஆயுதமும் இல்லையா


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 1357389பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 59010615பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Images3ijfபிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty Re: பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by பாலாஜி Tue Dec 20, 2011 10:39 am

சீனா எதிர்ப்பா ... இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளதே ...

ஆசிய கண்டத்தில் அனைத்து பகுதியிலும் இருந்து இந்தியாவை தாக்க சீனா , தந்திரமாக ஆசிய கண்டத்தில் இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏராளமான பண உதவி , உள்கட்டமைப்பு என்று ஏராளமான வேலைகளை சீனா செய்து வருகிறது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty Re: பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by ரேவதி Tue Dec 20, 2011 10:49 am

இளமாறன் wrote:
சீனா எதிர்ப்பு

சும்மா பூச்சாண்டி காட்டுரங்க போல என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty Re: பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by சார்லஸ் mc Tue Dec 20, 2011 11:02 am

ஓநாய் ஓலமிடுவதை கண்டு சிங்கம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.


பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 154550பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 154550பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 154550பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 154550பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty Re: பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by பிரசன்னா Tue Dec 20, 2011 11:23 am

எப்ப பார்த்தாலும் நாம சைனாவுக்கு பயபிடுறது மாதிரி இருந்த bore .. .

அதான் கொஞ்சம் different.... statement from China .... கேட்கவே சந்தோஷமா இருக்கில்லா...

இனொரு முறை சொல்லுங்க... சைனா இந்தியாவின் அக்னி 5-வுக்கு பயபிடுது....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty Re: பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by பிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 11:25 am

இன்னும் நாம் ராணுவ பலத்தில் முன்னேற வேண்டும் ஜாலி



பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல் Empty Re: பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum