ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்

3 posters

Go down

வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  Empty வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்

Post by இளமாறன் Tue Dec 20, 2011 1:34 am

யானை முகம் இல்லாமல் மனிதமுகத்தோடு இருக்கும் `நரமுக கணபதி' தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள சிதலைப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார். விநாயகருக்கு யானை முகம் வருவதற்கு முன் இருந்த நிலையில் இது என்கிறார்கள்.

* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த விநாயகருக்கு `உக்கிரம் தணித்த விநாயகர்' என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும் என்கிறார்கள்.

* ஜப்பானில் விநாயகர் `காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு `கவான்வின் ஷேர் விநாயட்ஷா' என்று பெயர். யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழி படுகிறார்கள்.

* மூலாதாரமான ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்கலகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இந்த இருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாக நிறைவேறும்.

* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் `முறிவண்டி விநாயகர்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். அதனால், இந்த வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இந்த விநாயகரை தவறாது வழிபட்டுச் செல்கிறார்கள்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  Empty Re: வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்

Post by கோவிந்தராஜ் Tue Dec 20, 2011 1:38 am

சூப்பருங்க சூப்பருங்க


வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  599303
வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  Empty Re: வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்

Post by கேசவன் Tue Dec 20, 2011 8:51 am

பகிர்விக்கு நன்றி இளமாறன் அவர்களே சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  1357389வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  59010615வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  Images3ijfவித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்  Empty Re: வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum