ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம்

3 posters

Go down

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Empty பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம்

Post by இளமாறன் Tue Dec 20, 2011 1:02 am

மணிலா, டிச. 19-

பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள மிர்னடானோ தீவில் வாஷி என்ற சூறாவளி புயல் வீசியது. இதனால் பலத்த மழை கொட்டியது. ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தது. இதனால் மின்டானோ தீவில் உள்ள இலிகான், பொலாஸ்கோ, ககயன்டி ஓரோ ஆகிய இடங்களில் வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது.

அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டது. அவர்களில் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் முறைப்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நூற்றுக் கணக்காணவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்கமுடியவில்லை.

அதில், 650 பேர் பலியானார்கள். 1000 பேரை காணவில்லை. இதை தொடர்ந்து மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. எனவே, அவை அழுகும் நிலையில் உள்ளன. இதையடுத்து அவை அனைத்தும் ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

புயல் மழை காரணமாக சுமார் 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் அரசின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. நிவாரண பொருட்களும் வழங்கியுள்ளன.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Empty Re: பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம்

Post by முகம்மது ஃபரீத் Tue Dec 20, 2011 1:36 am

அதிர்ச்சி சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Empty Re: பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம்

Post by கேசவன் Tue Dec 20, 2011 8:48 am

அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் 1357389பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் 59010615பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Images3ijfபிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம் Empty Re: பிலிப்பைன்ஸ் புயலுக்கு 650 பேர் பலி; பலியானவர்கள் உடல் ஒரே இடத்தில் அடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum