புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:36

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
138 Posts - 78%
heezulia
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
3 Posts - 2%
Pampu
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
303 Posts - 78%
heezulia
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
8 Posts - 2%
prajai
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_m10சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ???

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 20 Dec 2011 - 15:38

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? ஏன் சந்தனமரத்தை வளர்த்த அரசாகம் கெடுபிடிகள் வைத்திருக்கிறது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 1357389சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 59010615சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images3ijfசந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images4px
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue 20 Dec 2011 - 16:07

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடமே அனுமதி பெறவேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர். சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப் பகுதிகளிலும் தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறைப்பகுதிகளிலும் வளரக்கூடியது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பின் பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்டமுடியும். விவசாயமாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, நெல்லி, சப்போட்டா, சவுக்கு, முருங்கை, முந்திரி, குமிழ் மலைவேம்பு, மகோகனி மற்றும் பல வகையான வன மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்க்கலாம். விதைகளை நேரடியாக குழிகளில் ஊன்றி குறைந்த செலவில் வளர்க்கலாம். கன்றுகளும் நடவு செய்யலாம். ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் வளர்ப்போம். இயற்கை வளம் பெருக்குவோம். தரிசு நிலங்களையும் தங்கம் விளையும் பூமி ஃயாக்குவோம். கலாமின் கனவை நனவாக்குவோம். சந்தனம், குமிழ், மலைவேம்பு, மகோகனி, ஈட்டி, சில்வர் ஓக் மற்றும் அனைத்து வகை வன மர விதைகள், கன்றுகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் ஆய்வக முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.

தினமலரில் ஏ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை கந்தன்பாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

நன்றி newvivasayam

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Jjji
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 20 Dec 2011 - 16:20

பதில் கூறியதற்கு மிகவும் நன்றி முகம்மது ஃபரீத் அவர்களே

ஆனால் நாம் வளர்தும் சந்தனமரதை சமூக விரோதிகள் யாரேனும் வெட்டிசென்றுவிட்டால் நாம்தான் கம்பி என்ன வேண்டும் என்று பயமுறுதுகிறார்களே அது உண்மையா ????

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 1357389சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? 59010615சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images3ijfசந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 20 Dec 2011 - 16:38

நன்றி நானும் அறிந்து கொண்டேன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 20 Dec 2011 - 16:46

நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் ....
தகவலுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Scaled.php?server=706&filename=purple11
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue 20 Dec 2011 - 17:02

கேள்வி எழுப்பிய கேசவனுக்கும் அன்பு மலர்
பதில் அளித்த ஃபரீத்துக்கும் அன்பு மலர்

என் நன்றிகள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue 20 Dec 2011 - 17:05

கேசவன் wrote:
ஆனால் நாம் வளர்தும் சந்தனமரதை சமூக விரோதிகள் யாரேனும் வெட்டிசென்றுவிட்டால் நாம்தான் கம்பி என்ன வேண்டும் என்று பயமுறுதுகிறார்களே அது உண்மையா ????

அது பற்றி எனக்கு தெரியவில்லை அண்ணா சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Jjji
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue 20 Dec 2011 - 17:20

ஏன் கேசவன் நீங்கள் வளர்க போகிறீர்களா மரத்தை ? புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 20 Dec 2011 - 17:21

J.Sasikala wrote:ஏன் கேசவன் நீங்கள் வளர்க போகிறீர்களா மரத்தை ? புன்னகை
இல்ல பக்கத்து வீட்டுல இருந்து வெட்ட போறாராம் அய்யோ, நான் இல்லை

சந்தன மரத்தை ஏன் வீட்டில் வளர்த்த கூடாது ??? Power-Star-Srinivasan
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue 20 Dec 2011 - 17:24

பிளேடு பக்கிரி wrote:
J.Sasikala wrote:ஏன் கேசவன் நீங்கள் வளர்க போகிறீர்களா மரத்தை ? புன்னகை
இல்ல பக்கத்து வீட்டுல இருந்து வெட்ட போறாராம் அய்யோ, நான் இல்லை

ஓ ! அதான் விபரம் கேட்டு தெரிஞ்சுகிட்டு வில்லங்கம் எதுவும் இல்லைன்னா வெட்டலாமின்னு இருக்காரா ? சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக