ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

+2
பி.தமிழ்முகில்
அல்கெனா ரிஷி
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by அல்கெனா ரிஷி Mon Dec 19, 2011 10:41 pm

First topic message reminder :

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Alonesadphotos23




கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Hopingforawounderfultom




கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Highspeedphotography21





கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Mom29




கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Mylady



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by பி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 10:22 pm

அல்கெனா ரிஷி wrote:
கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Glassphotography6thumb

மதுக் கிண்ணமும்
மதுவின் மயக்கத்தால்
மதி மயங்கி நிற்கிறதோ??
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by பி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 10:31 pm

அல்கெனா ரிஷி wrote:
கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Glassphotography11
கண்ணாடிக் குடுவையும்
சருகில் தன் அழகிய
முகம் பார்த்து மகிழ்கிறது-
ஆதவனின் ஒளியில்!!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by பி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 10:39 pm

அல்கெனா ரிஷி wrote:கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Eye5520x516
விழி மீன்களுக்கு
இங்கு தூண்டிலிட்டவரும்
எவரோ?? மீன்களின்
அழகதில் மயங்கி
தூண்டிலே இங்கு
வளைந்து நிற்கின்றனவே-
புருவங்களாக!!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by பி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 10:57 pm

அல்கெனா ரிஷி wrote:கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Spotlight2

மழையின் தண்மையில்
துள்ளியாடி களைப்பு
மேலிட்டதோ??
காளான் குடைக்கடியில்
ஓய்வாக ஒதுங்கியுள்ளதே-
தத்தித் தாவும் தவளை.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by பி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 11:10 pm

அல்கெனா ரிஷி wrote:
கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Spotlight21
பஞ்சுக் குவியலென
பிஞ்சுக் குழந்தையின்
பாதம் - தந்தையின்
கைதனில் புத்தம்
புதியதோர் உலகம்!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by பி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 11:14 pm

அல்கெனா ரிஷி wrote:
கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Spotlight12
வெற்றி வானும்
தொட்டு விடும்
தூரம் தான்.....
வாழ்க்கைப் பாதையில்
முயற்சிப் பாதம் வைத்து
நடந்தால்!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by பி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 11:15 pm

அல்கெனா ரிஷி wrote:நான் உருவம் கொடுத்த புகைப்படத்திற்கு,உயிர் கொடுத்த நண்பருக்கு நன்றி நன்றி

அருமையான புகைப்படங்கள் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by அல்கெனா ரிஷி Sat Dec 24, 2011 1:53 am

பி.தமிழ்முகில் wrote:
அல்கெனா ரிஷி wrote:நான் உருவம் கொடுத்த புகைப்படத்திற்கு,உயிர் கொடுத்த நண்பருக்கு நன்றி நன்றி

அருமையான புகைப்படங்கள் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி!!

புன்னகை



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க  - Page 3 Empty Re: கவிதுவமான புகைபடங்கள் - ரசிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum