ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பிறந்தநாள் !

+4
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கார்த்திக்.எம்.ஆர்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு பிறந்தநாள் ! Empty ஒரு பிறந்தநாள் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 19, 2011 10:11 pm

அழகான நள்ளிரவில்
ஆசையான வாழ்த்துக்களால்
இரட்டிப்பான மகிழ்ச்சியோடு
ஈடில்லா பாசம் கண்டு
உறக்கம் கூட மறந்து போவாய்.!!
ஊக்கம் புதிதாய்ப் பெற்று
எதிர்பாராத வாழ்த்துக்களால்
ஏக்கம் எல்லாம் விட்டுப் போகும்
ஐக்கியமாகு உன் நட்புடன்,
ஒவ்வொரு பிறந்தநாளும்
ஓயாத நினைவாகி, வெண்ணிலவும்
ஒளவியம் கொள்ளும் உன் முன்னே இன்று..!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by மகா பிரபு Mon Dec 19, 2011 10:28 pm

அகர வரிசையில் அழகானா கவிதை நண்பா. அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 10:44 pm

அருமையாக உள்ளது தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by இளமாறன் Tue Dec 20, 2011 12:11 am

பிறந்த நாள் கவிதை அருமை சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு பிறந்தநாள் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 20, 2011 5:40 pm

மகா பிரபு wrote:அகர வரிசையில் அழகானா கவிதை நண்பா. அருமையிருக்கு

மிக்க நன்றி அண்ணா.. மகிழ்ச்சி

சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையாக உள்ளது தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா, புன்னகை

இளமாறன் wrote:பிறந்த நாள் கவிதை அருமை சூப்பருங்க

மிக்க நன்றி இளா அண்ணா.. மகிழ்ச்சி


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by உமா Tue Dec 20, 2011 5:45 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அழகான நள்ளிரவில்
ஆசையான வாழ்த்துக்களால்
இரட்டிப்பான மகிழ்ச்சியோடு
ஈடில்லா பாசம் கண்டு
உறக்கம் கூட மறந்து போவாய்.!!
ஊக்கம் புதிதாய்ப் பெற்று
எதிர்பாராத வாழ்த்துக்களால்
ஏக்கம் எல்லாம் விட்டுப் போகும்
ஐக்கியமாகு உன் நட்புடன்,
ஒவ்வொரு பிறந்தநாளும்
ஓயாத நினைவாகி, வெண்ணிலவும்
ஒளவியம் கொள்ளும் உன் முன்னே இன்று..!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!

அழகான வார்த்தைகளை கொண்டு
ஆரமித்த பிறந்த நாள் வாழ்த்து கவிதை
இனிமையாக இருந்தது தம்பி.
ஈகரையிலே சிறப்பு கவிஞனாக நீ விரைவில் வர
உமா அக்காவின் வாழ்த்துக்கள்.
ஊக்கம் கொடுக்கும் உறவுகள் உனக்கு இருக்கு இங்கே
எப்போதுமே கவிதைகளை கொடு
ஏக்கம் வேண்டாம் பின்னோட்டம் இல்லையெனில்..
ஐயம் வேண்டாம் பதிவுகளில்
ஒவ்வொரு கவியும் ஒவ்வொரு வித்ததில் அழகு
ஓயாது கவி படைத்திடு கற்பனைகளை வளர்த்து.

முடியல...போதும் உமா.
நல்லா இருக்கு கார்த்திக்.
அருமையிருக்கு


Last edited by உமா on Tue Dec 20, 2011 5:47 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by ஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:46 pm

அருமை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by kitcha Tue Dec 20, 2011 5:49 pm

நல்ல கவிதை அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பிறந்தநாள் ! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 20, 2011 6:03 pm

உமா wrote:அழகான வார்த்தைகளை கொண்டு
ஆரமித்த பிறந்த நாள் வாழ்த்து கவிதை
இனிமையாக இருந்தது தம்பி.
ஈகரையிலே சிறப்பு கவிஞனாக நீ விரைவில் வர
உமா அக்காவின் வாழ்த்துக்கள்.
ஊக்கம் கொடுக்கும் உறவுகள் உனக்கு இருக்கு இங்கே
எப்போதுமே கவிதைகளை கொடு
ஏக்கம் வேண்டாம் பின்னோட்டம் இல்லையெனில்..
ஐயம் வேண்டாம் பதிவுகளில்
ஒவ்வொரு கவியும் ஒவ்வொரு வித்ததில் அழகு
ஓயாது கவி படைத்திடு கற்பனைகளை வளர்த்து.

முடியல...போதும் உமா.
நல்லா இருக்கு கார்த்திக்.
அருமையிருக்கு

அக்கா மிக அருமை.. பின்னிட்டீங்க.. சூப்பருங்க சூப்பருங்க
நன்றி..
ஜாஹீதாபானு wrote:அருமை சூப்பருங்க சூப்பருங்க
மிக்க நன்றி அக்கா..புன்னகை

kitcha wrote:நல்ல கவிதை அருமையிருக்கு மகிழ்ச்சி
மிக்க நன்றி அண்ணா.. புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by பாலாஜி Tue Dec 20, 2011 6:06 pm

மிக நல்ல கவிதை .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பிறந்தநாள் ! Empty Re: ஒரு பிறந்தநாள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum