ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள்

4 posters

Go down

சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் Empty சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள்

Post by முஹைதீன் Mon Dec 19, 2011 6:45 pm

நம்ம கிராமத்துக்கு மின்சாரம் வந்தாச்சு;இனிமே நாமும் பட்டணத்து ஆசாமிகள் போல் அனுபவிக்கலாம்

எதை?

வேறெதை?பவர்கட்டைத்தான்!
.............................................................................

மகாபாரதத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தவர் யார்?

’குந்தி’தேவி!
............................................................................

வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?

முட்டையிலிருந்துதான்!
..............................................................................................................


இந்த ரோடு எங்கே போகிறது?

எங்கும் போகவில்லை.நான் பிறந்ததிலிருந்து இங்கேயேதான் இருக்கிறது!
..................................................................................................

ஏன் உன் தலைமுடி உதிர்ந்து விட்டது?

கவலைதான்.

என்ன கவலை?

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலைதான்.!
..............................................................................................

எதுக்குப் பசங்க எல்லோரையும் வாசல்ல உட்கார்ந்து தேர்வு எழுத விட்டிருக்காங்க?

என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!
...................................................................................................

அரபு நாடுகளில் ஃபோட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?

ஒரே”ஷேக்கா” இருக்கும்!
.....................................................................................................

அந்தப் பாம்புக்கு என்ன நோயாம்?

வேறென்ன? ’புற்று’ நோயாம்!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

http://chennaipithan.blogspot.com/2011/12/blog-post_18.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் Empty Re: சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள்

Post by இளமாறன் Mon Dec 19, 2011 11:44 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் Empty Re: சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள்

Post by மகா பிரபு Mon Dec 19, 2011 11:47 pm

முஹைதீன் wrote:நம்ம கிராமத்துக்கு மின்சாரம் வந்தாச்சு;இனிமே நாமும் பட்டணத்து ஆசாமிகள் போல் அனுபவிக்கலாம்

எதை?

வேறெதை?பவர்கட்டைத்தான்!
சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 168300சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 168300சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 168300சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 168300
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் Empty Re: சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள்

Post by கோவிந்தராஜ் Tue Dec 20, 2011 1:29 am


ஏன் உன் தலைமுடி உதிர்ந்து விட்டது?

கவலைதான்.

என்ன கவலை?

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலைதான்.!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இப்படியும் பலர் உண்டு !


சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 599303
சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள் Empty Re: சிரிப்பதற்காக கொஞ்சம் கடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum