புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Poll_c10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Poll_m10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Poll_c10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Poll_m10பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Poll_c10 
335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 5:17 pm

சேலம் நகரிலிலுள்ள கிச்சிப்பாளையம் காவல் நிலையம், காவல்துறை கட்டுப்பாடு அறை, காவல் ஆய்வாளர் கலையரசி ஆகியோருக்கு கடந்த 9ம் தேதி போனில் பேசிய ஒருநபர் தன்னுடைய பெயர் எஞ்சினியர் கருப்பணன். நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் போதவில்லை, எனக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி கொடுக்காவிட்டால் நான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை ஆணையாளர் அலுவலகம் ஆகிய இடங்களை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று தொலைபேசியில் பேசிய அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரை சேலம், அன்னதானப்பட்டி ஆய்வாளர் கண்ணன் விசாரணை செய்து வந்தார். செல்போன் எண்ணை வைத்து தொலைபேசியில் பேசியது யார் என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

சேலம் களரம்பட்டி, செல்வமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் பால் தனசேகர் (வயது 28) என்பதை கண்டுபிடித்தனர். போலீசார் தன்னை பின்தொடருவதை அறிந்த தனசேகர் சேலத்திலிருந்து தலைமறைவாகி கொல்லிமலைக்கு சென்றுவிட்டார்.

அங்கு சென்றும், போலீசார் தன்னை கண்டுபிடிக்ககூடாது என்பதற்காக, தன்னுடைய தலையை மொட்டையடித்து தோற்றத்தை மாற்றியுள்ளார். அனாலும், பின்தொடர்ந்து சென்ற போலீசார் நேற்று மாலை தனசேகரனை கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் அஞ்சல் வழியில் சட்டம் படித்து வரும் பால் தனசேகரன், கன்னங்குறிச்சி வசந்தபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எஞ்சினியர் கருப்பணன் என்பவரின் மகளை காதலித்துள்ளார். ஆனால், கருப்பாணன் தனசேகரனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட தனசேகரன் கருப்பனானை போலீசில் சிக்கவைக்க திட்டம் தீட்டி தனக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கருப்பணன் மிரட்டுவது போல வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆனால், போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தது கருப்பணன் அல்ல... பால் தனசேகர் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்து தனசேகரை கைது செய்துள்ளனர்.

நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 19, 2011 5:23 pm

சட்டம் படித்து வந்தாலும் இப்படியா முட்டாளாகத் திட்டம் போட்டு மாட்டிக் கொள்வது!

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 19, 2011 5:25 pm

சிவா wrote:சட்டம் படித்து வந்தாலும் இப்படியா முட்டாளாகத் திட்டம் போட்டு மாட்டிக் கொள்வது!
அதானே ...... நான் கூட தலைப்பை பார்த்தவுடன் நம்ம தல தான் மாட்டிக்கிட்டார் போலன்னு பயந்து போயிட்டேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 5:26 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறங்க பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 19, 2011 5:36 pm

ராஜா wrote:
சிவா wrote:சட்டம் படித்து வந்தாலும் இப்படியா முட்டாளாகத் திட்டம் போட்டு மாட்டிக் கொள்வது!
அதானே ...... நான் கூட தலைப்பை பார்த்தவுடன் நம்ம தல தான் மாட்டிக்கிட்டார் போலன்னு பயந்து போயிட்டேன்

அடப்பாவிகளா, என்னைப் பார்த்தால் இப்படியா தெரிகிறது!

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 19, 2011 5:41 pm

சிவா wrote:அடப்பாவிகளா, என்னைப் பார்த்தால் இப்படியா தெரிகிறது!
இப்படி அப்பாவியா கேட்டா,நாங்க நம்பிடுவோமா

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Dec 19, 2011 5:41 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:சட்டம் படித்து வந்தாலும் இப்படியா முட்டாளாகத் திட்டம் போட்டு மாட்டிக் கொள்வது!
அதானே ...... நான் கூட தலைப்பை பார்த்தவுடன் நம்ம தல தான் மாட்டிக்கிட்டார் போலன்னு பயந்து போயிட்டேன்

அடப்பாவிகளா, என்னைப் பார்த்தால் இப்படியா தெரிகிறது!
இல்லை இல்லை அப்படி தான் தெரிகிறது சிரி சிரி சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Scaled.php?server=706&filename=purple11
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 19, 2011 5:43 pm

மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரது முதல் சீடனாக என்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், அவ்வளவு அமைதி, நேர்மை, உண்மை, உழைப்பு! அருமையிருக்கு

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Dec 19, 2011 5:45 pm

சிவா wrote:மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரது முதல் சீடனாக என்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், அவ்வளவு அமைதி, நேர்மை, உண்மை, உழைப்பு! அருமையிருக்கு
சொன்னாங்க சொன்னாங்க நீங்க மாலையில இப்படி தான் கொஞ்சம் புலம்புவீங்கணு சிரி சிரி சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 5:46 pm

சிவா wrote:மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரது முதல் சீடனாக என்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், அவ்வளவு அமைதி, நேர்மை, உண்மை, உழைப்பு! அருமையிருக்கு
அடக்கம் , நாணயம், ஞாயம் இதை எல்லாம் காந்திஜி உங்களுக்கு சொல்லி கொடுக்கவில்லையா லிட்டில் காந்திஜி சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக