புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் டிவி அலுவலகத்தில் படம் பிடிக்கப்பட்ட மிஷன் இம்பாசிபிள்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மிஷன் இம்பாசிபிள்-4 கோஸ்ட் புரோடோகால் படத்தின் முக்கிய கிளைமாக்ஸ் காட்சிகள் சன் டிவி அலுவலகத்தில் தான் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் சென்னை சன் டிவி அலுவலகத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு ரஷ்ய அணு ஆயுத விஞ்ஞானி உலகில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தி, ரஷ்ய அணு ஏவுகணைகளை செலுத்த உதவும் codeகளை திருடுகிறார்.
இந்த codeகளைக் கொண்டு, ரஷ்ய அணு ஆயுத ஏவுகணையை அமெரிக்கா மீது செலுத்த மும்பை வருகிறார்.
இந்தியாவில் மாபெரும் தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வரும் பிரிஜ் நாத்தின் (அனில் கபூர்) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பழைய ரஷ்ய செயற்கைக் கோளின் உதவியோடு இந்த ஏவுகணையை செலுத்த வருகிறார் அந்த ரஷ்ய விஞ்ஞானி.
இதற்காக மும்பையில் ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தின் satellitte uplinking மையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தபடியே ரஷ்ய அணு ஏவுகணையை செலுத்துகிறார். ஏவப்பட்ட அணு ஏவுகணையை செயலிழக்கச் செய்ய 'ஹீரோ' டாம் க்ரூயிஸ் தனது டீமுடன் அங்கு வந்து மோதலில் ஈடுபடுவது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
இந்தக் காட்சிகளில் வரும் தொலைக்காட்சி அலுவலகம் சன் டிவி அலுவலகம் தான். அதன் satellitte uplinking அறைக்குள் வில்லன் நுழையும்போது அங்குள்ள தொலைக்காட்சி ஸ்கீரின்களில் சன் டிவி, சன் நியூஸ், கே.டிவி, சுட்டி டிவி என தமிழ் சேனல்கள் ஓடுகின்றன.
ஹாலிவுட்டின் இந்த ஆண்டின் மிக பிரமாண்டமான ஆக்ஷன் படத்தில் நம் ஊர் சேனல்களைப் பார்த்தவுடன், விசில் பறக்கிறது.
மும்பையில் நடப்பதாகக் காட்டப்படும் இந்தக் காட்சிகளின் சில பகுதிகள் பெங்களூரில் எடுக்கப்பட்டுள்ளன. ஒயிட்பீல்டில் உள்ள ஐடிபிஎல் கட்டிடத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் கன்னடமும், சன் டிவி அலுவலகத்தில எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் தமிழ் எழுத்துக்களும் வருகின்றன.
படத்தின் டைரக்டருக்கு இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பேசப்படுவது வெவ்வேறு மொழி என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இதனால் ஒரே இடத்தில் நடப்பதாக சொல்லப்படும் காட்சிகளில் 3 மாநிலங்களும் தமிழ், கன்னடம், இந்தி, மராத்தி எல்லாமே நான்கு மொழிகளும் எட்டிப் பார்க்கின்றன.
இது ஒரு பெரிய குறையா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன். காரணம், படத்தின் ஆக்ஷன் அப்படி.. துபாயின் உலகிலேயே மிக உயரமான ப்ருஜ் கலிபா கட்டடத்தின் வெளியே டூப் போடாமல் டாம் க்ரூயில் வெளியே தொங்கும் காட்சி ஒன்றுக்காகவே, இந்தப் படத்தின் எல்லா குறைகளையும் மறந்துவிடலாம்.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இந்தக் காட்சிகளில் வரும் தொலைக்காட்சி அலுவலகம் சன் டிவி அலுவலகம் தான். அதன் satellitte uplinking அறைக்குள் வில்லன் நுழையும்போது அங்குள்ள தொலைக்காட்சி
ஆம் நானும் படத்தைப் பார்த்தேன்,ஆங்கிலப் படங்களில் இதை எல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் சந்தோசமாகத் தான் இருந்தது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
படித்ததும் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இன்றே சிடி வாங்கிப் பார்த்துவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:படித்ததும் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இன்றே [b]சிடி வாங்கிப் பார்த்துவிடுகிறேன்![/b]
கொஞ்சம் பொறுங்கள் நல்ல பிரிண்ட் வரட்டும் ...
என்னது , வாங்கி பாக்க போறீங்களா ........ ஐயோ ஐயோ இத படிச்சதும் எனக்கு வடிவேல் காமடி தான் ஞாபத்துக்கு வருது ( கவார்ன்மெண்ட் பஸ்ஸுல --------- தான் டிக்கெட் வாங்கி போவாங்கலாம்)சிவா wrote:படித்ததும் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இன்றே சிடி வாங்கிப் பார்த்துவிடுகிறேன்!
ராஜா wrote:என்னது , வாங்கி பாக்க போறீங்களா ........ ஐயோ ஐயோ இத படிச்சதும் எனக்கு வடிவேல் காமடி தான் ஞாபத்துக்கு வருது ( கவார்ன்மெண்ட் பஸ்ஸுல --------- தான் டிக்கெட் வாங்கி போவாங்கலாம்)சிவா wrote:படித்ததும் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இன்றே சிடி வாங்கிப் பார்த்துவிடுகிறேன்!
என்ன பாஸ் செய்யிறது,
home theater வீட்டிலிருக்க தியேட்டருக்கு ஏன் செல்ல வெண்டும் என்ற வள்ளுவர் கூற்றுக்கிணங்க நான் செயல்படுவதென உறுதியெடுத்துள்ளேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹோம் தியேட்டர் என்று கணினியை தானே சொல்லுகிறீர்கள்சிவா wrote:ராஜா wrote:என்னது , வாங்கி பாக்க போறீங்களா ........ ஐயோ ஐயோ இத படிச்சதும் எனக்கு வடிவேல் காமடி தான் ஞாபத்துக்கு வருது ( கவார்ன்மெண்ட் பஸ்ஸுல --------- தான் டிக்கெட் வாங்கி போவாங்கலாம்)சிவா wrote:படித்ததும் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இன்றே சிடி வாங்கிப் பார்த்துவிடுகிறேன்!
என்ன பாஸ் செய்யிறது,
home theater வீட்டிலிருக்க தியேட்டருக்கு ஏன் செல்ல வெண்டும் என்ற வள்ளுவர் கூற்றுக்கிணங்க நான் செயல்படுவதென உறுதியெடுத்துள்ளேன்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:என்னது , வாங்கி பாக்க போறீங்களா ........ ஐயோ ஐயோ இத படிச்சதும் எனக்கு வடிவேல் காமடி தான் ஞாபத்துக்கு வருது ( கவார்ன்மெண்ட் பஸ்ஸுல --------- தான் டிக்கெட் வாங்கி போவாங்கலாம்)சிவா wrote:படித்ததும் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இன்றே சிடி வாங்கிப் பார்த்துவிடுகிறேன்!
நாங்கல்லாம் ஃப்ளைட்லயே டிக்கெட் வாங்க மாட்டோம்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2