புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
29 Posts - 60%
heezulia
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
194 Posts - 73%
heezulia
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_m10சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோறு வேண்டாம் – வேலை வேண்டும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 18, 2011 8:40 pm

இலை முழுக்க பதமாய்நீர் தெளித்திட்டு,
இடப்புறம் உப்பினை ஒருகரண்டி அளவிட்டு,
இனிப்பினை மனதார வலப்புறம் வைத்திட்டு,
இனிய பலசுவைப் பொரியல் கூட்டிட்டு,
இளஞ்சூட்டுக் குழம்பை வெண் சோறிலிட்டு,
இதமாய்ப் பின்னர் தயிர்சாதம் உண்டு
இளைப்பாறும் ஒருசுகம் எந்நாளும் கிடைக்க
இரக்கமுடன் ஒருவேலை தந்தால் நன்று !
இந்த விழாச்சோறும் வேண்டாம் – ஏனென்றால்
இதேபோல நாளைக்கும் ஏங்குமென் நெஞ்சு,
இதையெனக்குத் தரவந்த தங்களுக்குச் சொல்கிறேன்
இதயத்திலிருந்து ஒரு மன்னிப்பும் நன்றியும் !
இச்சை உண்டு உனக்கு உதவ – ஆனால்
இதர காரணங்கள் இடம்தரவில்லை மன்னித்துவிடு !
இருந்தும் மனமில்லை இப்படியே அனுப்ப,
இம்சையென எண்ணாதே, என்வேண்டும் கேளென்றேன் ?
இங்கே குப்பைத்தொட்டி இடம் காட்டுங்கள்,
“நாய் வரும்முன்னே நான்செல்ல வேண்டுமங்கே” என
சொல்லிவிட்டு மறைந்தே விட்டான்..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 9:01 pm

நல்ல வார்த்தைகளின் கோர்வு அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை

வாழ்த்துக்கள் அன்பு மலர்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! Ila
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 18, 2011 9:11 pm

இளமாறன் wrote:நல்ல வார்த்தைகளின் கோர்வு அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை

வாழ்த்துக்கள் அன்பு மலர்

மிக்க நன்றி அண்ணா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 18, 2011 9:25 pm

அருமை வலி நேர்மை சூப்பருங்க சூப்பருங்க



சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! 599303
சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சோறு வேண்டாம் – வேலை வேண்டும் ! 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Dec 18, 2011 9:30 pm

கோவிந்தராஜ் wrote:அருமை வலி நேர்மை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி கோவி.. புன்னகை புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 5:14 pm

இந்தனை இ யும் சேர்ந்து இலை போட்டு இல்லை என்பதா... அருமை...அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 5:20 pm

இத்தனை சிறப்பை கொண்டு
இனிதாக கவி படைத்த
இளையவனே ......
இன்னும் எத்தனை கவி கொடுத்தாலும்
இன்முகத்தோடு வாழ்த்தோவோம் நாங்கள்.

அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2011 5:25 pm

உமா wrote:இத்தனை சிறப்பை கொண்டு
இனிதாக கவி படைத்த
இளையவனே ......
இன்னும் எத்தனை கவி கொடுத்தாலும்
இன்முகத்தோடு வாழ்த்தோவோம் நாங்கள்.

அருமையிருக்கு
நீயுமா அதிர்ச்சி


கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 19, 2011 5:25 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இந்தனை இ யும் சேர்ந்து இலை போட்டு இல்லை என்பதா... அருமை...அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 19, 2011 5:56 pm

உமா wrote:இத்தனை சிறப்பை கொண்டு
இனிதாக கவி படைத்த
இளையவனே ......
இன்னும் எத்தனை கவி கொடுத்தாலும்
இன்முகத்தோடு வாழ்த்தோவோம் நாங்கள்.

அருமையிருக்கு

மிக்க நன்றி அக்கா..
இ-யில் தான் எத்துனை
இன்பமும் துன்பமும்.

ஜாகிதா பானு wrote:

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி.. புன்னகை புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக