புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்
Page 1 of 1 •
முல்லைப் பெரியாற்று அணையாலே
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாகாரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாகாரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப் படுத்தவே!
ஓர் இனம்
ஒரு வேண்டுகோள்
இருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர்
கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள்
ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாகாரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாகாரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப் படுத்தவே!
ஓர் இனம்
ஒரு வேண்டுகோள்
இருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர்
கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள்
ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!
உங்கள் யாழ்பாவாணன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி
சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி
இந்தியா எங்கும் பரவியிருந்த தமிழர் ஒற்றுமையின்மையால் தமிழ்நாட்டுக்குள் முடங்க வேண்டி வருகிறதே.
உங்கள் யாழ்பாவாணன்
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
yarlpavanan wrote:சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி
இந்தியா எங்கும் பரவியிருந்த தமிழர் ஒற்றுமையின்மையால் தமிழ்நாட்டுக்குள் முடங்க வேண்டி வருகிறதே.
தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான்...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பதை போல எங்கு போனாலும் தமிழர்கள் மட்டும்தான் அடித்து கொண்டு,ஒருத்த்நை ஒருத்தன் காலை வாரிக்கொண்டும் இருக்கிறான். இவர்களுக்குள் என்று ஒற்றுமை வருகிறதோ அன்று யாராலும் வெல்ல முடியாத இனமாவார்கள்
நல்ல கவிதை சார்.வாழ்த்துகள்
நல்ல கவிதை சார்.வாழ்த்துகள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தமிழர்களிடத்தில் உள்ள இந்த ஒற்றுமையின்மை எப்படி வந்தது என்று சில நேரங்களில் நான் நினைப்பது உண்டு.ஜாதி,மதம் எப்படியோ தமிழனின் மனதில் பூதமாக அமர்ந்துகொண்டது. மதத்தைப் பார்ப்பவர்களை விட ஜாதியை பார்ப்பவர்களே அதிகம்.அதிலும் தென் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த அனைவர் இடத்திலும் அது உண்டு.மண்ணின் மகிமை.பிறக்கும் போதே தமிழன் என்ற உணர்வை விட ஜாதி உணர்வோடும் மத உணர்வோடும் தான் நாம் வளர்க்கப் படுகிறோம்.அது படித்தவனிடத்திலும் சரி பாமரனிடத்திலும் சரி அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. என்னிடம் பழகுபவர்கள் பழகிய சில நாட்களில் ஜாதியை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.ஜாதியை வைத்தே அவன் மதிக்கப் படுகிறான்.அதனால் தான் என்னவோ தமிழன் என்கிற அந்த உணர்வு தமிழ் நாட்டைவிட்டு வேறு எந்த நாட்டிற்கு சென்றாலும் வருவதில்லை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
இந்த நிலை எப்ப மாறுமோ?விஜயகுமார் wrote:yarlpavanan wrote:சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி
இந்தியா எங்கும் பரவியிருந்த தமிழர் ஒற்றுமையின்மையால் தமிழ்நாட்டுக்குள் முடங்க வேண்டி வருகிறதே.
தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான்...
அப்ப தான்
தமிழன் தலை நிமிர்ந்து
நடை போடலாம்!
உங்கள் யாழ்பாவாணன்
தங்கள் பாராட்டுக்கு நன்றி.உதயசுதா wrote:தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பதை போல எங்கு போனாலும் தமிழர்கள் மட்டும்தான் அடித்து கொண்டு,ஒருத்த்நை ஒருத்தன் காலை வாரிக்கொண்டும் இருக்கிறான். இவர்களுக்குள் என்று ஒற்றுமை வருகிறதோ அன்று யாராலும் வெல்ல முடியாத இனமாவார்கள்
நல்ல கவிதை சார்.வாழ்த்துகள்
உங்கள் யாழ்பாவாணன்
தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.kitcha wrote:தமிழர்களிடத்தில் உள்ள இந்த ஒற்றுமையின்மை எப்படி வந்தது என்று சில நேரங்களில் நான் நினைப்பது உண்டு.ஜாதி,மதம் எப்படியோ தமிழனின் மனதில் பூதமாக அமர்ந்துகொண்டது. மதத்தைப் பார்ப்பவர்களை விட ஜாதியை பார்ப்பவர்களே அதிகம்.அதிலும் தென் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த அனைவர் இடத்திலும் அது உண்டு.மண்ணின் மகிமை.பிறக்கும் போதே தமிழன் என்ற உணர்வை விட ஜாதி உணர்வோடும் மத உணர்வோடும் தான் நாம் வளர்க்கப் படுகிறோம்.அது படித்தவனிடத்திலும் சரி பாமரனிடத்திலும் சரி அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. என்னிடம் பழகுபவர்கள் பழகிய சில நாட்களில் ஜாதியை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.ஜாதியை வைத்தே அவன் மதிக்கப் படுகிறான்.அதனால் தான் என்னவோ தமிழன் என்கிற அந்த உணர்வு தமிழ் நாட்டைவிட்டு வேறு எந்த நாட்டிற்கு சென்றாலும் வருவதில்லை.
உங்கள் யாழ்பாவாணன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1