புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
1 Post - 2%
prajai
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
26 Posts - 3%
prajai
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_m10வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 16, 2011 6:46 am

முல்லைப் பெரியாற்று அணையாலே
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாகாரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாகாரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப் படுத்தவே!
ஓர் இனம்
ஒரு வேண்டுகோள்
இருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர்
கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள்
ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!

உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 16, 2011 7:49 am

மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Dec 17, 2011 5:04 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்தியா எங்கும் பரவியிருந்த தமிழர் ஒற்றுமையின்மையால் தமிழ்நாட்டுக்குள் முடங்க வேண்டி வருகிறதே.

உங்கள் யாழ்பாவாணன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 10:23 am

yarlpavanan wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்தியா எங்கும் பரவியிருந்த தமிழர் ஒற்றுமையின்மையால் தமிழ்நாட்டுக்குள் முடங்க வேண்டி வருகிறதே.

தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான்...

சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 11:43 am

தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பதை போல எங்கு போனாலும் தமிழர்கள் மட்டும்தான் அடித்து கொண்டு,ஒருத்த்நை ஒருத்தன் காலை வாரிக்கொண்டும் இருக்கிறான். இவர்களுக்குள் என்று ஒற்றுமை வருகிறதோ அன்று யாராலும் வெல்ல முடியாத இனமாவார்கள்

நல்ல கவிதை சார்.வாழ்த்துகள்

வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Uவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Dவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Aவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Yவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Aவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Sவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Uவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Dவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Hவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 17, 2011 2:04 pm

தமிழர்களிடத்தில் உள்ள இந்த ஒற்றுமையின்மை எப்படி வந்தது என்று சில நேரங்களில் நான் நினைப்பது உண்டு.ஜாதி,மதம் எப்படியோ தமிழனின் மனதில் பூதமாக அமர்ந்துகொண்டது. மதத்தைப் பார்ப்பவர்களை விட ஜாதியை பார்ப்பவர்களே அதிகம்.அதிலும் தென் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த அனைவர் இடத்திலும் அது உண்டு.மண்ணின் மகிமை.பிறக்கும் போதே தமிழன் என்ற உணர்வை விட ஜாதி உணர்வோடும் மத உணர்வோடும் தான் நாம் வளர்க்கப் படுகிறோம்.அது படித்தவனிடத்திலும் சரி பாமரனிடத்திலும் சரி அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. என்னிடம் பழகுபவர்கள் பழகிய சில நாட்களில் ஜாதியை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.ஜாதியை வைத்தே அவன் மதிக்கப் படுகிறான்.அதனால் தான் என்னவோ தமிழன் என்கிற அந்த உணர்வு தமிழ் நாட்டைவிட்டு வேறு எந்த நாட்டிற்கு சென்றாலும் வருவதில்லை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்  Image010ycm
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:24 pm

விஜயகுமார் wrote:
yarlpavanan wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உம்மையான கருத்துக்கள். இதில் மாற்றுக்கருத்து இருக்க வழியே இல்லை. ஒற்றுமைஇன்மையே நம் இனம் தாழக் காரணமாக அமைந்துவிட்டது. விருப்ப பொத்தானைப் பாவித்தேன். என்னுடைய ''பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு'' என்ற கவிதையிலும் நான் இதை வலியுறுத்தி உள்ளேன் . நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்தியா எங்கும் பரவியிருந்த தமிழர் ஒற்றுமையின்மையால் தமிழ்நாட்டுக்குள் முடங்க வேண்டி வருகிறதே.

தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான்...

சூப்பருங்க

இந்த நிலை எப்ப மாறுமோ?
அப்ப தான்
தமிழன் தலை நிமிர்ந்து
நடை போடலாம்!

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:26 pm

உதயசுதா wrote:தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பதை போல எங்கு போனாலும் தமிழர்கள் மட்டும்தான் அடித்து கொண்டு,ஒருத்த்நை ஒருத்தன் காலை வாரிக்கொண்டும் இருக்கிறான். இவர்களுக்குள் என்று ஒற்றுமை வருகிறதோ அன்று யாராலும் வெல்ல முடியாத இனமாவார்கள்

நல்ல கவிதை சார்.வாழ்த்துகள்
தங்கள் பாராட்டுக்கு நன்றி.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:29 pm

kitcha wrote:தமிழர்களிடத்தில் உள்ள இந்த ஒற்றுமையின்மை எப்படி வந்தது என்று சில நேரங்களில் நான் நினைப்பது உண்டு.ஜாதி,மதம் எப்படியோ தமிழனின் மனதில் பூதமாக அமர்ந்துகொண்டது. மதத்தைப் பார்ப்பவர்களை விட ஜாதியை பார்ப்பவர்களே அதிகம்.அதிலும் தென் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த அனைவர் இடத்திலும் அது உண்டு.மண்ணின் மகிமை.பிறக்கும் போதே தமிழன் என்ற உணர்வை விட ஜாதி உணர்வோடும் மத உணர்வோடும் தான் நாம் வளர்க்கப் படுகிறோம்.அது படித்தவனிடத்திலும் சரி பாமரனிடத்திலும் சரி அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. என்னிடம் பழகுபவர்கள் பழகிய சில நாட்களில் ஜாதியை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.ஜாதியை வைத்தே அவன் மதிக்கப் படுகிறான்.அதனால் தான் என்னவோ தமிழன் என்கிற அந்த உணர்வு தமிழ் நாட்டைவிட்டு வேறு எந்த நாட்டிற்கு சென்றாலும் வருவதில்லை.
தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக