ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

+8
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
ராஜா
சிவா
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
kitcha
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by kitcha Mon Dec 19, 2011 3:53 pm

First topic message reminder :

சென்னை: இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத்திருந்த அத்தனை பேருக்கும் சசிகலாவை ஜெயலலிதா அதிரடியாக நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரே கூட இதை நம்ப மறுக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவரும் பேணிக் காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவிதான் சசிகலா. சாதாரணமான பெண்மணியாக, வீடியோ கடை நடத்தி வந்தவர் சசிகலா. 1982ம் ஆண்டு அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார் நடராஜன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகாவுடன் நல்ல நட்பை வைத்திருந்தார்.

அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. சந்திரலேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா.

வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந்தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.

அதன் பிறகு அவருக்கு உதவியாளர் போல செயல்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியில் உறுப்பினரானார் சசிகலா. அதிமுகவில் பெரும் செல்வாக்கு மிக்கவராக உயர்ந்தார். அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.

அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் பொருளாளராகவும் பின்னர் அமைப்பு செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

வீட்டுக்குள் நுழைய நடராஜனுக்கு ஜெயலலிதா தடை விதித்த போது தனது வீட்டை விட்டுவிட்டு, கணவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்துக்கே வந்துவிட்டார் சசிகலா. கடந்த 29 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வீடடில் தான் வசித்து வந்தார் சசிகலா.

இந்த நீண்ட கால நட்புக்கு வித்திட்ட சந்திரேலகா பின்னர் அப்போதைய ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். முகம் கருகிப் போய் படுகாயமடைந்த சந்திரலேகா பின்னர் தனது பணியை ராஜினமா செய்தார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து அரசியலில் குதித்தார்.

சாதாரண பெண்மணியாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்த பின்னர் ஜெயலலிதாவின் ஆசியுடன் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். தனது தோழியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தார் ஜெயலலிதாவும். சசிகலா மீது பல புகார்கள் வருகிறதே, ஏன் அவரை உங்களுடனேயே வைத்துள்ளீர்கள் என்று பலமுறை பல தரப்பிலும் கேட்கப்பட்டபோதும், சசிகலா எனது தோழி என்று அழுத்தம் திருத்தமாக கூறி அவருடன் தனது நட்பை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா.

ஆனால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாக மாறி தன்னையே பதம் பார்க்க சசிகலா நினைத்ததால்தான் இன்று அவரை நீக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆட்சியில் அராஜக தலையீடு:

கடந்த 2 அதிமுக ஆட்சியில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில், தற்போதைய 3வது அதிமுக ஆட்சியில் சசிகலாவின் தலையீடுகள் அராஜகமாக இருந்ததாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார் சசிகலா. நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அளவுக்கு சசிகலாவின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

தனக்குப் பணியாத பல ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டி நீண்ட விடுப்பில் போக வைத்தார் சசிகலா என்று கூறுகிறார்கள். எந்த அதிகாரியாக இருந்தாலும் தன்னைத் தாண்டி ஜெயலலிதாவிடம் போகக் கூடாது என்றும் சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் கொதித்தெழுந்து அவரை தூக்கி எறிந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by சிவா Mon Dec 19, 2011 4:50 pm

ராஜா wrote:
சிவா wrote:இப்படியா சசிகலா ஜெயலதாவுடன் இணைந்தார், நான் கேள்விப்பட்டது.... வீடியோ கடையில் ஜெயலலிதாவின் ஏதோ வீடியோ ..... அடச்சீ, இப்ப இது எனக்கு தேவையா? நான் உயிருடன் இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டியுள்ளது..! அய்யோ, நான் இல்லை
அதுசரி .... நீங்க சென்னை விமான நிலையம் வரும்போது இருக்கு ....

தல, நான் இங்கே எதுவுமே சொல்லவில்லை தானே, பிறகு எதற்கு இப்படிப் பயமுறுத்துகிறீர்கள். சரி சரி, அடுத்து கலைஞர் ஆட்சி வந்ததும் நான் தமிழகம் வருகிறேன்! சோகம்

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by சிவா Mon Dec 19, 2011 4:51 pm

kitcha wrote:
சிவா wrote:இப்படியா சசிகலா ஜெயலதாவுடன் இணைந்தார், நான் கேள்விப்பட்டது.... வீடியோ கடையில் ஜெயலலிதாவின் ஏதோ வீடியோ ..... அடச்சீ, இப்ப இது எனக்கு தேவையா? நான் உயிருடன் இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டியுள்ளது..! அய்யோ, நான் இல்லை

தல, கீழே உள்ளத கூட்டிக் கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்
1982ம் ஆண்டு அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார் நடராஜன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகாவுடன் நல்ல நட்பை வைத்திருந்தார்.
அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. சந்திரலேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா.

கூட்டிக் கொடுத்தையெல்லாம் என்னால் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது கிச்சா! அதற்கு வேறு ஆளைப் பாருங்கள்! பைத்தியம்

Last edited by சிவா on Mon Dec 19, 2011 5:03 pm; edited 1 time in total

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by ராஜா Mon Dec 19, 2011 4:53 pm

சிவா wrote:தல, நான் இங்கே எதுவுமே சொல்லவில்லை தானே, பிறகு எதற்கு இப்படிப் பயமுறுத்துகிறீர்கள். சரி சரி, அடுத்து கலைஞர் ஆட்சி வந்ததும் நான் தமிழகம் வருகிறேன்! சோகம்
வருவதற்கு முன் குஷ்பூ எப்படி திமுகவில் சேர்ந்தார் என்று எதுவும் அறிக்கை விடாம , வந்தமா போனமான்னு இருக்கணும் ஓகே சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by பேகன் Mon Dec 19, 2011 4:54 pm

சிவா wrote:இப்படியா சசிகலா ஜெயலதாவுடன் இணைந்தார், நான் கேள்விப்பட்டது.... வீடியோ கடையில் ஜெயலலிதாவின் ஏதோ வீடியோ ..... அடச்சீ, இப்ப இது எனக்கு தேவையா? நான் உயிருடன் இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டியுள்ளது..! அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by பேகன் Mon Dec 19, 2011 4:57 pm

ராஜா wrote:
சிவா wrote:தல, நான் இங்கே எதுவுமே சொல்லவில்லை தானே, பிறகு எதற்கு இப்படிப் பயமுறுத்துகிறீர்கள். சரி சரி, அடுத்து கலைஞர் ஆட்சி வந்ததும் நான் தமிழகம் வருகிறேன்! சோகம்
வருவதற்கு முன் குஷ்பூ எப்படி திமுகவில் சேர்ந்தார் என்று எதுவும் அறிக்கை விடாம , வந்தமா போனமான்னு இருக்கணும் ஓகே சிரி சிரி

இது வேற .... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by சிவா Mon Dec 19, 2011 5:01 pm

ராஜா wrote:
சிவா wrote:தல, நான் இங்கே எதுவுமே சொல்லவில்லை தானே, பிறகு எதற்கு இப்படிப் பயமுறுத்துகிறீர்கள். சரி சரி, அடுத்து கலைஞர் ஆட்சி வந்ததும் நான் தமிழகம் வருகிறேன்! சோகம்
வருவதற்கு முன் குஷ்பூ எப்படி திமுகவில் சேர்ந்தார் என்று எதுவும் அறிக்கை விடாம , வந்தமா போனமான்னு இருக்கணும் ஓகே சிரி சிரி

அடடா, புது ஆராய்ச்சிக்கான தலைப்பை வழங்கியுள்ளீர்கள் தல. இன்னும் சில வாரங்களில் முழுத் தகவலையும் சப்மிட் செய்கிறேன்!

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by கே. பாலா Mon Dec 19, 2011 5:07 pm

நதி மூலம் ,ரிஷி மூலம், சசி மூலம் , ஆராயக்கூடாது .கூடாது புரிஞ்சுதா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by சிவா Mon Dec 19, 2011 5:11 pm

கே. பாலா wrote:நதி மூலம் ,ரிஷி மூலம், சசி மூலம் , ஆராயக்கூடாது .கூடாது புரிஞ்சுதா

சசி உங்கள் ஊரில்தான் வீடியோ கடை வைத்திருந்தாராம், உண்மையா பாஸ்...! சிரி

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by கே. பாலா Mon Dec 19, 2011 5:14 pm

சிவா wrote:
கே. பாலா wrote:நதி மூலம் ,ரிஷி மூலம், சசி மூலம் , ஆராயக்கூடாது .கூடாது புரிஞ்சுதா

சசி உங்கள் ஊரில்தான் வீடியோ கடை வைத்திருந்தாராம், உண்மையா பாஸ்...! சிரி
யெஸ்...பாஸ்.!
கேள்விபட்டிருக்கேன் ..
சசி பூர்வீகம் இங்கே தான். இவர் திருமண மண்டபம் இருக்கிறது . பெற்றோர் பெயரில்! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by மகா பிரபு Mon Dec 19, 2011 5:16 pm

kitcha wrote:நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அளவுக்கு
இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி? - Page 2 Empty Re: வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசி புகுந்தது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது
» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
» வீடியோ எப்படி இணைப்பது
» பிட் அடிப்பது எப்படி வீடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum