Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
+4
பிளேடு பக்கிரி
உமா
ரேவதி
kitcha
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
First topic message reminder :
டெல்லி: சும்மா லோக்பால், லோக்பால் மசோதான்னு வலியுறுத்தினால் அன்னாவுக்கும் அவரது போராட்டத்தில் கலந்துகொள்ளும் 1,000 பேருக்கும் ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்திவிடுவோம் என்று டெல்லி போலீசாருக்கு மொட்டை கடிதம் வந்துள்ளது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அன்னாவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மிரட்டல் விடுத்து மொட்டைக் கடிதம் ஒன்று டெல்லி போலீசாருக்கு வந்துள்ளது. இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிதத்தை அனுப்பியது யார் என்று தீவிரமாக விசாரி்தது வருகின்றனர். டெல்லியி்ல் இருந்து தான் யாரோ அந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினால் அன்னா ஹசாரே மற்றும் அவர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் 1000 பேருக்கு ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவோம். இதற்காக 50 பேர் பிரத்யேக பயிற்சி எடுத்துள்ளனர். அவர்கள் குறைந்தது 1000 பேருக்காவது அந்த வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கடித்தத்தை யாராவது குற்றவாளி வேண்டும் என்றே அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அன்னாவுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்துள்ளதால் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மல்லையா குற்றச்சாட்டு:
அன்னா ஹசாரே மத்திய அரசு தன்னை ஏமாற்றியதாகக் கூறி வருகிறார். ஆனால் அவர் தான் பல்வேறு விவகாரங்களில் நாட்டை ஏமாற்றியுள்ளார் என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
உமா wrote:
(சீரியஸ் ஆகிட்டேன்)
ஆத்தாடி.........அக்கா அக்கா அக்கா, வேணாம் வேணாம், சீரியஸ் ஆக வேணாம், பழைய படி சிரிங்க........எங்க இப்டி சிரிங்க....... அப்றம் இப்டி
நான் போயி தண்ணி குடிச்சீட்டு வரேன்.......நீங்க ஆன ஹீட் ல எனக்கு வாட்டர் ஷர்டஜ் ஆயிருசு.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
பிஜிராமன் wrote:ஊசிக்கு மேல எச்ஐவி வைரஸ் இருந்த, அது செத்து போயிரும், ஆனால், ஊசிக்கு உள்ள இருந்து, ஊசி குத்துனா, நாம சாக வேண்டியது தான்......
நீங்க சொல்றதை இப்படி சொல்லலாமா ராமன். ஊசி குத்தும் போது குத்துறது குத்தாம இருக்காது,குத்தாம இருக்கிறது குத்தும் போது குத்தாது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
நான் சிரிச்சா இப்படிதான் இருக்கும் ராம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
நீங்க சொல்றதை இப்படி சொல்லலாமா ராமன். ஊசி குத்தும் போது குத்துறது குத்தாம இருக்காது,குத்தாம இருக்கிறது குத்தும் போது குத்தாது
நா தண்ணி மட்டும் குடிச்சீட்டு வந்தரலாம்னு நெனச்சேன் ..... ....ஆனா ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க வச்சிட்டீங்களே .......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
உமா wrote:
நான் சிரிச்சா இப்படிதான் இருக்கும் ராம்.
அக்கா, ஜாலி ஆ காமெடி ஆ இருக்கு, டெய்லி இப்டி இப்டி சிரிச்சு சிரிச்சு என்ன சந்தோஷ படுத்துங்க.....சரியா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
பிஜிராமன் wrote:
அக்கா, ஜாலி ஆ காமெடி ஆ இருக்கு, டெய்லி இப்டி இப்டி சிரிச்சு சிரிச்சு என்ன சந்தோஷ படுத்துங்க.....சரியா.......
என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
சிரிப்பு
ச்ச, என்ன அக்கா, ஒரு வாரம் தானா.......குரஞ்ச பட்சம் ஒரு மாசம் ரெண்டு மாசமாவது, வந்திருந்தா தான், நமக்கு பெருமை சரி விடுங்க.........ரேவதிக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம் போல

இது என்ன புது கதைஉமா wrote:பிஜிராமன் wrote:
அக்கா, ஜாலி ஆ காமெடி ஆ இருக்கு, டெய்லி இப்டி இப்டி சிரிச்சு சிரிச்சு என்ன சந்தோஷ படுத்துங்க.....சரியா.......
என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
பிஜிராமன் wrote:
ச்ச, என்ன அக்கா, ஒரு வாரம் தானா.......குரஞ்ச பட்சம் ஒரு மாசம் ரெண்டு மாசமாவது, வந்திருந்தா தான், நமக்கு பெருமை சரி விடுங்க.........ரேவதிக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம் போல
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
எல்லாம் ஒரு குருப்பதான் கிளம்பி இருக்கீங்க போல :bball:பிஜிராமன் wrote:என் சிரிப்பா நேர்ல பார்த்த ரேவதிக்கு ஒரு வாரமா ஜுரம் தெரியுமா.
சிரிப்பு
ச்ச, என்ன அக்கா, ஒரு வாரம் தானா.......குரஞ்ச பட்சம் ஒரு மாசம் ரெண்டு மாசமாவது, வந்திருந்தா தான், நமக்கு பெருமை சரி விடுங்க.........ரேவதிக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம் போல
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» "குடியரசுதின நாளில் கொல்வோம் " அன்னா ஹசாரேவுக்குமா மிரட்டல் ?
» ஜெ.வுக்கு மேலும் ஒரு மிரட்டல் கடிதம்
» ஜெ.வுக்கு 10வது மிரட்டல் கடிதம்
» தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: துணைவேந்தருக்கு பெண் பெயரில் மர்ம கடிதம்
» எய்ட்ஸ் தினம் - புதிய திருக்குறளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|