ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

+4
பிளேடு பக்கிரி
உமா
ரேவதி
kitcha
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by kitcha Mon Dec 19, 2011 2:59 pm

First topic message reminder :

டெல்லி: சும்மா லோக்பால், லோக்பால் மசோதான்னு வலியுறுத்தினால் அன்னாவுக்கும் அவரது போராட்டத்தில் கலந்துகொள்ளும் 1,000 பேருக்கும் ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்திவிடுவோம் என்று டெல்லி போலீசாருக்கு மொட்டை கடிதம் வந்துள்ளது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அன்னாவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மிரட்டல் விடுத்து மொட்டைக் கடிதம் ஒன்று டெல்லி போலீசாருக்கு வந்துள்ளது. இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிதத்தை அனுப்பியது யார் என்று தீவிரமாக விசாரி்தது வருகின்றனர். டெல்லியி்ல் இருந்து தான் யாரோ அந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினால் அன்னா ஹசாரே மற்றும் அவர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் 1000 பேருக்கு ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவோம். இதற்காக 50 பேர் பிரத்யேக பயிற்சி எடுத்துள்ளனர். அவர்கள் குறைந்தது 1000 பேருக்காவது அந்த வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கடித்தத்தை யாராவது குற்றவாளி வேண்டும் என்றே அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அன்னாவுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்துள்ளதால் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மல்லையா குற்றச்சாட்டு:

அன்னா ஹசாரே மத்திய அரசு தன்னை ஏமாற்றியதாகக் கூறி வருகிறார். ஆனால் அவர் தான் பல்வேறு விவகாரங்களில் நாட்டை ஏமாற்றியுள்ளார் என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by உமா Mon Dec 19, 2011 3:20 pm

சிரி எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரியுதான்னு செக் செய்தேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by ரேவதி Mon Dec 19, 2011 3:21 pm

உமா wrote: சிரி எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரியுதான்னு செக் செய்தேன்.
இது அந்தர் பல்டி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Dec 19, 2011 3:22 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
kitcha wrote:
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினால் அன்னா ஹசாரே மற்றும் அவர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் 1000 பேருக்கு ஹெச்ஐவி வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவோம். இதற்காக 50 பேர் பிரத்யேக பயிற்சி எடுத்துள்ளனர். அவர்கள் குறைந்தது 1000 பேருக்காவது அந்த வைரஸ் உள்ள ஊசியைக் குத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் போராட்டம் வலுவடைந்தால் குளோரோபார்ம் ஊசியை குத்துவோம், குளோரோஃபார்ம் கிடைக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் ஊசியில் தண்ணீர் ஏற்றியாவது குத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானே இவங்களுக்குதான் காமெடி பண்ண தெரியுமா எங்களுக்கும் தெரியும் அப்படிதானே நியாஸ்

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. எதற்கும் அந்த சீரியஸ் நியூஸ் சமந்தமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊசியில் தண்ணீர் ஊற்றி குத்தினால் பெரும் ஆபத்து வரும் என்று அஞ்சப்படுகிறது. அதனால் அண்ணா ஹசாரே கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Aஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Sஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Hஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Rஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Aஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Fஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by உமா Mon Dec 19, 2011 3:31 pm

ரேவதி wrote:
உமா wrote: சிரி எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரியுதான்னு செக் செய்தேன்.
இது அந்தர் பல்டி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

இல்ல ரேவா. எனக்கு தெரியும்.ஆனால் அது எச்‌ஐ‌வி யா (அ) ஹாந்த்ராக்ஸ் வைரசா என்று தெரியவில்லை.
இதற்க்கு முன் ஊசி மூலம் ஏதோ ஒரு வைரஸை பரப்புவதாக கூறி இருந்தார்கள். அதற்க்கு அப்படி அதனை பரப்ப இயலாது என்று படித்த நினைவு தான். ஆனால் சரியா தெரியல. அதான் பல்டி அடிச்சுட்டேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by ரேவதி Mon Dec 19, 2011 3:32 pm

உமா wrote:

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா :afro:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Dec 19, 2011 3:34 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote: சிரி எனக்கு தெரியும்.உங்களுக்கு தெரியுதான்னு செக் செய்தேன்.
இது அந்தர் பல்டி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

இல்ல ரேவா. எனக்கு தெரியும்.ஆனால் அது எச்‌ஐ‌வி யா (அ) ஹாந்த்ராக்ஸ் வைரசா என்று தெரியவில்லை.
இதற்க்கு முன் ஊசி மூலம் ஏதோ ஒரு வைரஸை பரப்புவதாக கூறி இருந்தார்கள். அதற்க்கு அப்படி அதனை பரப்ப இயலாது என்று படித்த நினைவு தான். ஆனால் சரியா தெரியல. அதான் பல்டி அடிச்சுட்டேன்.

சரி சரி நம்பிட்டோம் விடுங்க... ஒன்னும் புரியல

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Aஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Sஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Hஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Rஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Aஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Fஅன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by பிஜிராமன் Mon Dec 19, 2011 3:36 pm

ஊசிக்கு மேல எச்‌ஐ‌வி வைரஸ் இருந்த, அது செத்து போயிரும், ஆனால், ஊசிக்கு உள்ள இருந்து, ஊசி குத்துனா, நாம சாக வேண்டியது தான்...... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by உமா Mon Dec 19, 2011 3:38 pm

பிஜிராமன் wrote:ஊசிக்கு மேல எச்‌ஐ‌வி வைரஸ் இருந்த, அது செத்து போயிரும், ஆனால், ஊசிக்கு உள்ள இருந்து, ஊசி குத்துனா, நாம சாக வேண்டியது தான்...... சிரி

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by பிஜிராமன் Mon Dec 19, 2011 3:43 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:ஊசிக்கு மேல எச்‌ஐ‌வி வைரஸ் இருந்த, அது செத்து போயிரும், ஆனால், ஊசிக்கு உள்ள இருந்து, ஊசி குத்துனா, நாம சாக வேண்டியது தான்...... சிரி

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

ஏக்கா........ எப்படி ஒரு சீரியஸ் மேட்டர் சொல்லிருக்கேன், இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by உமா Mon Dec 19, 2011 3:45 pm

பிஜிராமன் wrote:
ஏக்கா........ எப்படி ஒரு சீரியஸ் மேட்டர் சொல்லிருக்கேன், இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க.......

கோபம் கோபம் (சீரியஸ் ஆகிட்டேன்)

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம் - Page 2 Empty Re: அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum