ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Empty சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..

Post by மீனு Mon Sep 28, 2009 12:17 pm

First topic message reminder :

படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?”
“சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.” சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196
*************
ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
“என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!” என்று பதட்டத்துடன் சொன்னார்.
மானேஜர்: “அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”
வந்தவர்: “ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!” சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 838572



காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?
காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!(Nameethaa)
******
ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது…!
சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!
ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு…!
******
ராமு : இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்’னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?
சோமு : வேறென்ன…! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!
******
சோமு : உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா?
ராமு : நான் கொக்குப் பாக்கு, ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட போட்டு இருக்கேன்,
இந்த வாலாபாக்கு மட்டும் போட்டதில்லைப்பா….
******
நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
******
ராமு : ஏம்பா நான் அனுப்பிச்ச மெயில் கிடைச்சுதா?
சோமு : இல்லை கிடைக்கலையே!
ராமு : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!
******
ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ அழவே இல்லையே?
ஒண்ணும் பிரயோஜனம் இல்லீங்க. எங்கப்பாவுக்குக் காதே கேக்காதுங்க.
******
இன்றைய மெகா ஜோக்:
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!(Tamilan )
******


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Empty Re: சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 12:36 pm

by மீனு Today at 4:02 pm




சதீஷ்குமார் wrote:தலைப்ப பார்த்தவுடனே குப்பீரென சிரிப்பு வந்தது சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 705463 நகைச்சுவை அனைத்தும் பிரமாதம் சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_smile சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196
நன்றி சதீஷ்..இந்த ஜோக்ஸ் சுட்ட ஜோக்ஸ்.. இருந்தாலும் உங்க பாராட்டுக்கு நன்றிகள்..தலைப்பு மீனுவின் சொந்த தலைப்பு ..
இதுல பெஸ்ட் நகைச்சுவை
உங்க தலைப்புதான் சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_lol

பாராட்டுக்கள் மீனு ,,,,, சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 154550
உங்களிடமிருந்து நிறைய எதிர் பார்க்கிறோம் சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 733974 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Icon_exclaim


Last edited by சதீஷ்குமார் on Mon Sep 28, 2009 12:38 pm; edited 1 time in total
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Empty Re: சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..

Post by தாமு Mon Sep 28, 2009 12:38 pm

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Empty Re: சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 12:38 pm

Tamilzhan wrote:தூக்கில் போடும் முன் கைதியிடம்,

போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?

கைதி - தமிழன் சிரிப்புகளை படிக்கனும்..!

போலீஸ்- அவரு இன்னைக்கு சிரிப்பு எதுவும் போடல ..வேணும்னா மீனா சிரிப்பை படிக்கிறீயா..?

கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்

தமிழா கடி என்றால் இது தான்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Empty Re: சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 12:41 pm

by Tamilzhan Today at 4:01 pm

தூக்கில் போடும் முன் கைதியிடம்,

போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?

கைதி - தமிழன் சிரிப்புகளை படிக்கனும்..!

போலீஸ்- அவரு இன்னைக்கு சிரிப்பு எதுவும் போடல ..வேணும்னா மீனா சிரிப்பை படிக்கிறீயா..?

கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்

எப்படி உங்களால மட்டும்
இப்படியெல்லாம்
யோசிக்க முடியிது தமிழன் சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. - Page 2 Empty Re: சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum