புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
15 Posts - 65%
heezulia
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
5 Posts - 22%
mohamed nizamudeen
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
1 Post - 4%
Barushree
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
1 Post - 4%
kavithasankar
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
69 Posts - 79%
heezulia
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
2 Posts - 2%
prajai
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
1 Post - 1%
Barushree
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_m10நீ இல்லையோ....நான் இல்லை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ இல்லையோ....நான் இல்லை


   
   
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Dec 19, 2011 11:53 am

உனக்கென நான் பிறந்தேன்
உன்னுடன் வாழ்வதற்காக

உன்னால் என் திறமைகளை
அறிந்து கொண்டேன்
ஆனாலும் திறமையற்று நிற்க்கின்றேன்
நீ சுவாசித்து விட்ட
காற்றையும் தீண்டத்தகாதவனாய்

நீ பேசும் அந்த கிண்டல் பேச்சு
போதுமடி பெண்ணே
இன்று நான் கிறுக்கனாக கவிதைகள்
கிறுக்குவதற்க்கு

அன்று நாம் சென்ற ஓட்டை
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?

சிலவு செய்ய பணம் இருந்தும்
உன் ஏழை மனதிற்குள்
நுழைய முடியாமல் செல்லாத
காசாய் கிடக்குறேனடி

தனிமையில் தவிக்கின்றேன்
உன் நினைவுகளால்
என்னை பற்றி எப்போதாவது
சிந்தித்ததுண்டோ பெண்ணே!
இந்த ஒரு கேள்வியில் வாடிப்போகின்றேன்
நீர் அற்ற மரத்தினை போல

உன்னை தொடர்ந்து வருகின்றேன்
உன் நிழலாய்
அய்யோ இருட்டறைக்குள் சென்று
மூடிக்கொல்லாதே இருட்டுடன்
கலந்துவிடுவேன் இவ்வுலகத்தை விட்டு

J.முகம்மது ஃபரீத்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீ இல்லையோ....நான் இல்லை  Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2011 11:55 am

அன்று நாம் சென்ற ஓட்டை
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?

சிலவு செய்ய பணம் இருந்தும்
உன் ஏழை மனதிற்குள்
நுழைய முடியாமல் செல்லாத
காசாய் கிடக்குறேனடி

தனிமையில் தவிக்கின்றேன்
உன் நினைவுகளால்
என்னை பற்றி எப்போதாவது
சிந்தித்ததுண்டோ பெண்ணே!
இந்த ஒரு கேள்வியில் வாடிப்போகின்றேன்
நீர் அற்ற மரத்தினை போல

ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் வாழ்த்துக்கள் பரீத் தொடர்ந்து எழுதுங்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 19, 2011 11:56 am

அன்று நாம் சென்ற ஓட்டை
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?

எப்படி எல்லாம் யோசிக்கிறங்க சிரி சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ இல்லையோ....நான் இல்லை  Ila
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Mon Dec 19, 2011 12:06 pm

சூப்பருங்க அருமையான வரிகள்












நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 12:08 pm

இளமாறன் wrote:
அன்று நாம் சென்ற ஓட்டை
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?

எப்படி எல்லாம் யோசிக்கிறங்க சிரி சூப்பருங்க சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீ இல்லையோ....நான் இல்லை  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 12:12 pm

முகம்மது ஃபரீத் wrote:
உன்னால் என் திறமைகளை
அறிந்து கொண்டேன்
ஆனாலும் திறமையற்று நிற்க்கின்றேன்
நீ சுவாசித்து விட்ட
காற்றையும் தீண்டத்தகாதவனாய்

நீ பேசும் அந்த கிண்டல் பேச்சு
போதுமடி பெண்ணே
இன்று நான் கிறுக்கனாக கவிதைகள்
கிறுக்குவதற்க்கு

அன்று நாம் சென்ற ஓட்டை
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?

எப்படி இப்படியெல்லாம்....சூப்பர் போங்க...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு நீங்களும் கவிதையில் கலக்குரிங்க வாழ்த்துக்கள்



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 12:47 pm

சிலவு செய்ய பணம் இருந்தும்
உன் ஏழை மனதிற்குள்
நுழைய முடியாமல் செல்லாத
காசாய் கிடக்குறேனடி

அருமை...அருமை...முகமத் ப்ரீத் மகிழ்ச்சி மகிழ்ச்சி
விரும்பினேன் புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 2:57 pm

ஐயோ...என்ன இது பரித்.
கவிதை எழுதுவிங்களா.
அருமை.... அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:04 pm

நீரற்ற மரமாக வாடுகிறேன் நீர்விட்டு, நிம்மதி தா என்று கூறும் உங்கள் கவிதை மிக அருமை முகம்மது........ மகிழ்ச்சி சூப்பருங்க





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Dec 19, 2011 3:34 pm

பார்த்து ரசித்து பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி , மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீ இல்லையோ....நான் இல்லை  Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக