ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

+5
பிரசன்னா
உதயசுதா
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
kitcha
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by kitcha Mon Dec 19, 2011 1:28 pm

First topic message reminder :

ஆரம்பித்துவிட்டது மறுபடியும் ஒரு மன அதிர்வு போராட்டம். இந்த முறை கம்பம், தேனி, இடுக்கி என்று மலையாள கரையோரத்தில்தான் இந்த மனப்போராட்டமும், மல்லுகட்டும்.

முல்லை பெரியாறு பிரச்சனையில் இன்னும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லையே என்று பேரார்வத்தோடு கவனித்து வருகிறார்கள் ரசிகர்கள். பாதி ஹீரோயின்கள் மலையாளிகள் என்பதாலும், தங்களது லொக்கேஷன் பிரதேசமான கேரளத்தை பற்றி வாயை திறந்தால் மறுபடியும் அந்த ஏரியா பக்கம் தலை வைத்து படுக்க முடியாதே என்பதாலும் தங்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டு மவுனம் காக்கிறார்கள் ஹீரோக்களும்.

இந்த நிலையில்தான் இங்குள்ள முக்கியமான ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா. முன்னணி புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர் கூறியிருப்பது இதுதான்-

கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?

பாரதிராஜா யாரை சொல்கிறார் என்பது இன்னுமா புரியவில்லை? இவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் விஜய்யும் அவரது ரசிகர்களும்?

tamilcinema


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி Mon Dec 19, 2011 3:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
பிரசன்னா wrote:
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி... போட்டிக்கு ரெடி
நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி

சும்மா போஸ் குடுத்தா எப்பூடி, அடிச்சா தானே கூட்டம் சேரும் .. ஜொள்ளு ஜொள்ளு

மண்டையில் அடி மண்டையில் அடி அடிச்சிட்ட போச்சி கன்னத்தில் அறை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by உமா Mon Dec 19, 2011 3:05 pm

பிளேடு பக்கிரி wrote:
உன்கூட பழகுனதுல இருந்து தான் இப்படி எல்லாம் வார்த்தை வருது என்ன கொடுமை சார் இது

Code:
சோக்கா சொல்லிட்டா போ...
:afro:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by வின்சீலன் Mon Dec 19, 2011 4:24 pm

கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?
மிஸ்டர் பாரதிராஜா ,
அவராவது அங்க போய் தன்னோட ஆதரவ சொல்ல போனாரு,
அது சரி இவளவு பேசுற நீங்க இந்த முல்லை பெரியார் பிரச்சினைல நீங்க செய்திருகீகன்னு இப்போ பெருசா குதிகிறீங்க, !!!!
உங்களுக்கு ஒரு படமும்/வேலையும் கிடையாது எங்க நீங்க கேரளா போய் ஒரு மாபெரும் போராட்டம் நடத்துங்க பார்க்கலாம்,
சும்மா மைக் புடிச்சி கத்துரத விட்டு புட்டு ஒரு மெகா சீரியல் எடுக்குற வேலைய பாருங்க.


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிரசன்னா Mon Dec 19, 2011 4:29 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
பிரசன்னா wrote:
கட்சி மக்கள் சேவை என்று வேறு எந்த நடிகரும் இவர போல விளம்பரம் செய்யவில்லையே ரேவதி... போட்டிக்கு ரெடி
நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி

சும்மா போஸ் குடுத்தா எப்பூடி, அடிச்சா தானே கூட்டம் சேரும் .. ஜொள்ளு ஜொள்ளு

மண்டையில் அடி மண்டையில் அடி அடிச்சிட்ட போச்சி கன்னத்தில் அறை

இத நான் சும்மா விட போறது இல்லை... ரேவதி மேல ஒரு NRI case file பண்ண போறேன்.... என்ன கொடுமை சார் இது அநியாயம்

ஆனா நான் விஜய பத்தி சொன்னது சொன்னது தான்... உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி Mon Dec 19, 2011 4:38 pm

பிரசன்னா wrote:
இத நான் சும்மா விட போறது இல்லை... ரேவதி மேல ஒரு NRI case file பண்ண போறேன்.... என்ன கொடுமை சார் இது அநியாயம்

ஆனா நான் விஜய பத்தி சொன்னது சொன்னது தான்... உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!
நீங்க எண்ணவேணும்னாலும் பண்ணுங்க...அதை நேருக்கு நேர் எதிர்கொள்ள் நான் ரெடி தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Vil-sebattent


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிரசன்னா Mon Dec 19, 2011 4:43 pm

இருந்தாலும் விஜய்காக அண்ணன் கன்னதில அறையிர.... அநியாயம் பைத்தியம்
இது ரொம்ப ஓவர் ரேவதி... தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 745155
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி Mon Dec 19, 2011 4:45 pm

பிரசன்னா wrote:இருந்தாலும் விஜய்காக அண்ணன் கன்னதில அறையிர.... அநியாயம் பைத்தியம்
இது ரொம்ப ஓவர் ரேவதி... தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 745155
இதில் நான் விஜயக்காக பேசலைனு ஏற்கனவே சொல்லிட்டேன்..திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் ,திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Vil2_bagarre


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by உதயசுதா Mon Dec 19, 2011 4:46 pm

ரேவதி wrote:
பிரசன்னா wrote:இருந்தாலும் விஜய்காக அண்ணன் கன்னதில அறையிர.... அநியாயம் பைத்தியம்
இது ரொம்ப ஓவர் ரேவதி... தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 745155
இதில் நான் விஜயக்காக பேசலைனு ஏற்கனவே சொல்லிட்டேன்..திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் ,திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Vil2_bagarre
சரி ரேவதி விடு,விடு, இதெல்லாம் அரசியலில் சாதாரணமாப்பா


தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Uதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Dதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Aதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Yதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Aதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Sதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Uதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Dதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Hதேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by ரேவதி Mon Dec 19, 2011 5:01 pm

உதயசுதா wrote:
ரேவதி wrote:
பிரசன்னா wrote:இருந்தாலும் விஜய்காக அண்ணன் கன்னதில அறையிர.... அநியாயம் பைத்தியம்
இது ரொம்ப ஓவர் ரேவதி... தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 745155
இதில் நான் விஜயக்காக பேசலைனு ஏற்கனவே சொல்லிட்டேன்..திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் ,திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Vil2_bagarre
சரி ரேவதி விடு,விடு, இதெல்லாம் அரசியலில் சாதாரணமாப்பா
சரி அண்ணா கம்பர்மைஸ் பண்ணிகலாம் கை கொடுங்க தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Bjr2


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by பிரசன்னா Mon Dec 19, 2011 5:16 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:
ரேவதி wrote:
பிரசன்னா wrote:இருந்தாலும் விஜய்காக அண்ணன் கன்னதில அறையிர.... அநியாயம் பைத்தியம்
இது ரொம்ப ஓவர் ரேவதி... தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 745155
இதில் நான் விஜயக்காக பேசலைனு ஏற்கனவே சொல்லிட்டேன்..திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் ,திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Vil2_bagarre
சரி ரேவதி விடு,விடு, இதெல்லாம் அரசியலில் சாதாரணமாப்பா
சரி அண்ணா கம்பர்மைஸ் பண்ணிகலாம் கை கொடுங்க தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Bjr2

ஓகே ரேவதி தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Bjr2
திரும்ப திரும்ப பேசுரிங்க நீங்கள் திரும்ப திரும்ப பேசுரிங்க கைப்புள்ள நியாபகம் வர்றார் ரேவ்... என்ன திரும்ப திரும்ப பேசுரிங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு - Page 3 Empty Re: தேனிக்கு வழி தெரியாதா? விஜய் மீது பாரதிராஜா தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum