புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_m1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_m1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c10 
3 Posts - 8%
heezulia
18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_m1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_m1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_m1018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 19, 2011 6:00 am

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா தனது 2 மகள்களும் 18 வயதை அடையும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தத் தடை விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மால்யாவுக்கு வயது 13, இளைய மகள் ஷாஷாவுக்கு வயது 10. அவர்கள் இருவரும் 18 வயதை எட்டும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் குடும்ப விஷயங்கள் அடுத்தவர்களுக்கு தேவையில்லாமல் தெரிவிக்கப்படுவதை தடுக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நமக்கு யார் என்றே தெரியாதவர்களிடம் நாம் ஏன் நம் குடும்ப விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும். அதனால் தான் எனது மகள்களை 18 வயதாகும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்றேன். இன்னும் 4 ஆண்டுகளில் இது பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்.

ஒபாமாவின் பேஸ்புக் பக்கத்தில் 24 மில்லியன் பேர் லைக் பட்டனை அழுத்தியுள்ளனர். இந்த வார துவக்கத்தில் அண்மையில் எடுத்த தனது குடும்ப போட்டோவை பேஸ்புக்கில் போட்டு புதிய ஒபாமா குடும்ப போட்டோ என்று பெயரிட்டிருந்தார். அந்த போட்டோவுக்கு 71,000 பேர் லைக் கொடுத்திருந்தனர், 11,000 பேர் கமென்ட் எழுதியிருந்தனர்.
தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 19, 2011 6:09 am

நல்ல பொறுப்புள்ள தந்தை. 18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா 224747944



18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா 15455018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா 15455018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா 15455018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா 15455018 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Dec 19, 2011 9:55 am

நல்ல தந்தை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 10:20 am

பொறுப்பான தந்தை மகிழ்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 19, 2011 10:21 am

வரவேற்க வேண்டிய ஒன்று.
18 வயதுக்கு முன்பாக படிப்பு ஒன்றுதான் முக்கியமானதாக இருக்க வேண்டும்.




18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா U18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா D18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா A18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Y18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா A18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா S18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா U18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா D18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா H18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 19, 2011 12:11 pm

பெரியவர்களே பயப்படும் படி முகநூல் உள்ளது சோகம் பாவம் குழைந்தகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 12:17 pm

நமக்கு யார் என்றே தெரியாதவர்களிடம் நாம் ஏன் நம் குடும்ப விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும். அதனால் தான் எனது மகள்களை 18 வயதாகும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்றேன்.

பதினெட்டு என்பது பக்குவமாக சிந்திக்கும் பருவம் என்று நினைக்கின்றனர்.அந்த வயதைக் கடந்த பின் எடுக்கப் படும் முடிவு சிறந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை.பதினெட்டு வயதிற்கு பின் குடும்ப விஷயம் பற்றி மற்றவர்களிடம் பேசினால் அது தப்பாகாதா.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 19, 2011 12:18 pm

தந்தையின் கடைமை 18 வரை தானே அது தான் சொல்லி இருப்பார் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 12:32 pm

இளமாறன் wrote:தந்தையின் கடைமை 18 வரை தானே அது தான் சொல்லி இருப்பார் சிரி

உண்மைதான் ஐரோப்பிய நாடுகளில், ஆணோ அல்லது பெண்ணோ பதினெட்டு வயதை கடந்துவிட்டால் அதற்குப் பின் எல்லாமே அவர்கள் இஸ்டம் தான். அவர்களை கட்டுப்படுத்தவோ அல்லது கட்டாயப் படுத்தவோ பெற்றோர்களுக்கு அதிகாரம் இல்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,18 வயது வரை மகள்கள் பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2011 1:27 pm

நல்ல தந்தை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக