ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிப்படை மாற்றங்கள்!

+4
kitcha
நியாஸ் அஷ்ரஃப்
ந.கார்த்தி
ரேவதி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty அடிப்படை மாற்றங்கள்!

Post by ரேவதி Mon 19 Dec 2011 - 13:51

* அரசியல் என்பது
ஆதாயம்
தேடுவதற்கல்ல...
தொண்டு செய்வதற்கு!

* திரைப்படத் துறை என்பது
சில்மிஷம் செய்வதற்கல்ல...
படிப்பினை சொல்வதற்கு!

* நீதித்துறை என்பது
வாய்தா தருவதற்கல்ல...
வாய்மை வெல்வதற்கு!

* காவல்துறை என்பது
பயப்பட வைப்பதற்கல்ல...
மக்கள்
பயமின்றி வாழ்வதற்கு!

* சிறைச்சாலை என்பது
தண்டனைக்கல்ல...
தவறை உணர்த்துவதற்கு!

* மருத்துவம் என்பது
சித்ரகுப்தனின் வேலையை
குறைப்பதற்கில்லை...
எமனை விரட்டுவதற்கு!

* படிப்பு என்பது
வெளிநாடு செல்வதற்கல்ல...
நம் நாட்டை வல்லரசாக்குவதற்கு!

* பத்திரிகை என்பது
பொழுது போக்குவதற்கல்ல...
சமுதாயத்தை
பழுது பார்ப்பதற்கு!

* தேசியம் என்பது
குடிநீர் தர மறுப்பதற்கல்ல...
பகிர்ந்தளிப்பதற்கு!

* இந்தியா என்பது
ஜனத் தொகைக்கல்ல...
ஜனநாயகம் காப்பதற்கு!

* கனவுகள் என்பது
தூங்குவதற்கல்ல...
விழித்தெழுவதற்கு!

* கவிதை என்பது
விற்பனைக்கல்ல...
கற்பனைக்கெட்டாத
சரித்திரம் படைப்பதற்கு!

— நீலமேகன், சென்னை.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by ந.கார்த்தி Mon 19 Dec 2011 - 14:00

இது மாதிரி நடந்தா எல்லாம் நல்ல தான் இருக்கோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அடிப்படை மாற்றங்கள்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon 19 Dec 2011 - 14:06

ரேவதி wrote:[center]*
* பத்திரிகை என்பது
பொழுது போக்குவதற்கல்ல...
சமுதாயத்தை
பழுது பார்ப்பதற்கு!
அழாமன கவிதை எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.. கவிஞருக்கு வாழ்த்துக்கள்..
பகிர்ந்தவருக்கு (போனா போகுது) நன்றிகள்..
சூப்பருங்க நன்றி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


அடிப்படை மாற்றங்கள்! Aஅடிப்படை மாற்றங்கள்! Sஅடிப்படை மாற்றங்கள்! Hஅடிப்படை மாற்றங்கள்! Rஅடிப்படை மாற்றங்கள்! Aஅடிப்படை மாற்றங்கள்! Fஅடிப்படை மாற்றங்கள்! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by ரேவதி Mon 19 Dec 2011 - 14:07

ந.கார்த்தி wrote: இது மாதிரி நடந்தா எல்லாம் நல்ல தான் இருக்கோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நடந்தால் நல்லா இருக்கும் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by ரேவதி Mon 19 Dec 2011 - 14:08

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:[center]*
* பத்திரிகை என்பது
பொழுது போக்குவதற்கல்ல...
சமுதாயத்தை
பழுது பார்ப்பதற்கு!
அழாமன கவிதை எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.. கவிஞருக்கு வாழ்த்துக்கள்..
பகிர்ந்தவருக்கு (போனா போகுது) நன்றிகள்..
சூப்பருங்க நன்றி

அப்படி ஒரு நன்றி எனக்கு தேவைல்லை..நீங்களே வெச்சிகொங்க மண்டையில் அடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by kitcha Mon 19 Dec 2011 - 14:09

எல்லாமே சிந்திக்க வைக்கும் வரிகள்.ஆனால் இதை உணருபவர்கள் அதிகம் இல்லை.பகிர்ந்தமைக்கு நன்றி ரேவதி அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடிப்படை மாற்றங்கள்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by மகா பிரபு Mon 19 Dec 2011 - 14:26

ரேவதி wrote:
* அரசியல் என்பது
ஆதாயம்
தேடுவதற்கல்ல...
தொண்டு செய்வதற்கு!

* திரைப்படத் துறை என்பது
சில்மிஷம் செய்வதற்கல்ல...
படிப்பினை சொல்வதற்கு!

* நீதித்துறை என்பது
வாய்தா தருவதற்கல்ல...
வாய்மை வெல்வதற்கு!

* காவல்துறை என்பது
பயப்பட வைப்பதற்கல்ல...
மக்கள்
பயமின்றி வாழ்வதற்கு!

* சிறைச்சாலை என்பது
தண்டனைக்கல்ல...
தவறை உணர்த்துவதற்கு!

* மருத்துவம் என்பது
சித்ரகுப்தனின் வேலையை
குறைப்பதற்கில்லை...
எமனை விரட்டுவதற்கு!

* படிப்பு என்பது
வெளிநாடு செல்வதற்கல்ல...
நம் நாட்டை வல்லரசாக்குவதற்கு!

* பத்திரிகை என்பது
பொழுது போக்குவதற்கல்ல...
சமுதாயத்தை
பழுது பார்ப்பதற்கு!

* தேசியம் என்பது
குடிநீர் தர மறுப்பதற்கல்ல...
பகிர்ந்தளிப்பதற்கு!

* இந்தியா என்பது
ஜனத் தொகைக்கல்ல...
ஜனநாயகம் காப்பதற்கு!

* கனவுகள் என்பது
தூங்குவதற்கல்ல...
விழித்தெழுவதற்கு!

* கவிதை என்பது
விற்பனைக்கல்ல...
கற்பனைக்கெட்டாத
சரித்திரம் படைப்பதற்கு!

— நீலமேகன், சென்னை.
ஈகரை என்பது பொழுதை போக்க அல்ல
பொழுதை சிறப்பிக்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon 19 Dec 2011 - 14:32

ரேவதி wrote:

அப்படி ஒரு நன்றி எனக்கு தேவைல்லை..நீங்களே வெச்சிகொங்க மண்டையில் அடி

கொடுத்த வாக்கையும் , கொடுத்த நன்றியையும் திருப்பி வாங்கர பழக்கம் இல்ல எங்களுக்கு..
(பி. கு : கொடுத்த காசை மட்டும் கேட்போம் ஓரக்கண் பார்வை )


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


அடிப்படை மாற்றங்கள்! Aஅடிப்படை மாற்றங்கள்! Sஅடிப்படை மாற்றங்கள்! Hஅடிப்படை மாற்றங்கள்! Rஅடிப்படை மாற்றங்கள்! Aஅடிப்படை மாற்றங்கள்! Fஅடிப்படை மாற்றங்கள்! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by dhilipdsp Fri 23 Dec 2011 - 22:47

அடிப்படை மாற்றங்கள்! 224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by அல்கெனா ரிஷி Fri 23 Dec 2011 - 23:07

சூப்பருங்க மகிழ்ச்சி


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

அடிப்படை மாற்றங்கள்! Empty Re: அடிப்படை மாற்றங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum