ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

+2
பிரகாஸ்
மீனு
6 posters

Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by மீனு Mon Sep 28, 2009 12:11 pm

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. ..
எப்படி ?
கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க .. .
******
எதுக்கு அந்த நடிகை அந்தப் பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க .. .. ?
அவங்களுக்கு உடம்பு சரியில்லைங்கற நியூஸை தொழில் பக்கத்துல வெளியிட்டாங்களாம்
******
ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே-னு சொன்னா முதல் பெண். அதுக்கு ரெண்டாவது பெண் என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்-னா முதல் பெண்ணுக்கு செம ஆச்சரியம் அப்படி என்னதான் பண்ணினே ?-னு கேட்டா.
ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்னு சொன்னா ரெண்டாவது பெண்.
முதல் பெண் புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு?-னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்
******
ஒரு வக்கீலிடம் நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா?-னு கேட்டான் ஒருத்தன்.
நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன?-னு கேட்டார் வக்கீல்.
******
நர்ஸ் : டாக்டர், எதுக்கும் இவருக்கு தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
டாக்டர் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?
******
எங்க ஊர்ல பெரிய பெரிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்திருக்கிறாங்க.
எங்க ஊர்ல குழந்தைங்கதான் பிறக்கும்.
*******
பெண்ணின் அப்பா : பெண்ணைப் பிடிக்கலேன்னா, இப்பவே சொல்லிடுங்க.
மாப்பிள்ளை வீட்டார் : ஏன் அவசரப்படறீங்க?
பெண்ணின் அப்பா : தரகர், அடுத்த பார்ட்டியோட வெளியில காத்துக்கிட்டு இருக்கார்.
******
நடிகர் : என்னது, இந்த சீன்ல, நூறு அடி உயரத்திலிருந்து, நீச்சல் குளத்தில் குதிக்கணுமா? எனக்கு நீச்சல் தெரியாதே!
டைரக்டர் : பயப்படாதீங்க, அதுல ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை!
******
இதுதாங்க இன்னிக்கு மெகா ஜோக்:
நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.
டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..
நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 12:14 pm

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 705463


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by தாமு Mon Sep 28, 2009 12:16 pm

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by Tamilzhan Mon Sep 28, 2009 12:18 pm

பிரகாஷ் : டாக்டர், எதுக்கும் மீனா தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
தமிழன் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by தாமு Mon Sep 28, 2009 12:19 pm

பிரகாஷ் : டாக்டர், எதுக்கும் மீனா தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
தமிழன் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?


பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by மீனு Mon Sep 28, 2009 12:22 pm

Tamilzhan wrote:பிரகாஷ் : டாக்டர், எதுக்கும் மீனா தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
தமிழன் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?

எப்படி..மீனுவுக்கு எந்த ப்ரோப்லேமும் இல்லை என்று தமிழன் அண்ணாவுக்கு தெரியும்..உண்மைதான் தமிழன் அண்ணா ..உங்க தலையை ஒருமுறை ஸ்கேன் பண்ணி பாருங்கள்.. ஏன் என்றால் உங்கள் தலயில் முடி அதிகமா இருக்கு ..முடி செழிப்பாக வளர..தலைக்குள் நல்ல உரமுள்ள மண் இருக்கு போல ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 12:24 pm

Tamilzhan wrote:பிரகாஷ் : டாக்டர், எதுக்கும் மீனா தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
தமிழன் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?
பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by VIJAY Tue Sep 29, 2009 9:39 am

Tamilzhan wrote:பிரகாஷ் : டாக்டர், எதுக்கும் மீனா தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?
தமிழன் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by சதீஷ்குமார் Tue Sep 29, 2009 12:02 pm

நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.
டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..
நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?

மெகா ஜோக் மெகா Super பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196 பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by தாமு Tue Sep 29, 2009 12:06 pm

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை . Empty Re: பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க ..தமிழன் அண்ணாவை .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum