புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பள்ளியில் மாணவ மாணவியர், விடுப்பு எடுக்காமல் 100 சதவீதம், வகுப்புக்கு வந்தால், 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் புத்தகப்பைகளை பொதி மூட்டை போல் சுமந்து செல்வதை தடுக்கும் வகையில், தேர்வு முறையிலும் அடுத்த ஆண்டு முதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, பருவமுறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதை பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுபோன்று, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. தற்போது, கூடுதலாக சிறப்புத் திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் விடுப்பு இன்றி வரும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசளிப்பது வாடிக்கையாக உள்ளது. சில பள்ளிகளில், மாணவர்களின் பெயரை ஆண்டு மலர், டைரியிலும் படத்துடன் பிரசுரித்து ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இதனால் மாணவர்கள், விடுப்பு எடுக்காமல், அடம்பிடித்து பள்ளிக்கு செல்லும் ஆர்வம் ஏற்படுகிறது.
தனியார் பள்ளிகளில் கடைபிடிப்பது போன்று சிறப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும், 284 சென்னை பள்ளிகளில், 100 சதவீதம் வருகை தரும் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளை விட மேம்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளிலும், மாணவர்கள் சாதித்து வருகின்றனர். அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், 86, 87 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. மாநிலத்தின் ரேங் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடிக்கும் அளவுக்கு தரம் மேம்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற நிலையை சில மாநகராட்சி பள்ளிகளும் உருவாக்கியுள்ளன. இது கல்வித்தரத்தில் உள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. மாணவ, மாணவியரின் 100 சதவீத வருகைக்கு பரிசு வழங்குவது, கல்வித் திறனை மேலும் மேம்படுத்தும் என்று நம்புகிறோம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.
சென்னை மாநகராட்சி, பல்வேறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை ஒன்றிணைத்து, கிரேட்டர் சென்னையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் உள்ள பள்ளிகளையும், மாநகராட்சியுடன் இணைந்து, ஒருங்கிணைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ரொக்கப் பரிசு திட்டம், விரிவாக்கப் பகுதி பள்ளிகளிலும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுவரை மாநகராட்சி செய்தது?
* அனைத்து மாணவர்களுக்கு இலவச வண்ண சீருடைகள்
* 6 முதல் 8ம் வகுப்பு வரை "ஆங்கிலம்-தமிழ்' விளக்க அகராதி
* 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு "ஷூ'
* 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில், "பிஸ்கட்'
* தேர்வாகும் 25 மாணவர்களுக்கு தேசிய கல்விச் சுற்றுலா
* பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறுபவருக்கு லேப்-டாப்
* மாணவியருக்கு "சானிடரி நாப்கின்'
* ஆங்கில பேச்சு பயிற்சி
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வாழ்த்துக்கள்.
மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள்
மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» Improve Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:03):
» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:
» சுற்றுலாவை மேம்படுத்த 10 ஆயிரம் வெளிநாட்டினருக்கு இலவச விமான பயணம்: ஜப்பான் அதிரடி திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1