புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 9 of 21 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 05, 2012 8:11 pm

ஐயா அடுத்த கேள்வியைக் கொடுங்கள், அதற்காக காத்திருக்கிறோம்.




சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 1:06 pm

RaRa3275 wrote:சுந்தரராஜ் தயாளன் அய்யாவின் தமிழால் திமிலோகப்படுகிறது ஈகரை...
கடுந்தமிழில் கலக்கும் அய்யாவிற்கு இளந்தமிழில் வாழ்த்துகள்...
கடுந்தமிழ் என்று ஏதும் இல்லை ரா ரா ....கொஞ்சம் வெண்பா எழுதப் பழகியுள்ளேன்...அதைவைத்துக்கொண்டு கொஞ்சம் க(வி)தை அளப்பது, அவ்வளவு தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 06, 2012 1:21 pm

வெண்பா தெரிந்தவர்களே இங்கு கொஞ்சம்தான் அய்யா...
கொஞ்சம் தெரிந்தவர்களால் வெண்பா எழுத இயலாது...
நிறைகுடங்களின் குணமே இதுதான்...
நிரம்ப இருப்பதைக்கூட 'கொஞ்சம்' என்று குறைவாகக் கூறிக் கொள்வது...
நீங்கள் ஒரு நிறைகுடம் அய்யா...



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 224747944

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 Rபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 Emptyபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 Rபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 3:56 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

இப்படி ஓடிவிட்டால் உங்களை விட்டு விடுவோமா? பின்னால் துரத்திக்கொண்டே வருவோம். உஷார் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 8:45 pm

பிஜிராமன் wrote:பாலாஜி அண்ணா மிக அருமையாக கூறி விட்டீர்கள்.........நமக்கு இந்த அளவு யோசிக்கிறதுக்கெல்லாம் மூளை வசதி இல்ல........... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா........இப்படியும் கவிதை எழுதலாம் என்று வெளி கொண்டு வந்துள்ளீர்கள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி இராமன்...இது ஒன்றும் புதிது இல்லை. தமிழில் இதுபோல் எத்தனையோ முன்பே உள்ளது. கவி காளமேகம் போன்றவர்கள் எவ்வளவோ முறைகளில் வெண்பாக்கள் எழுதியுள்ளார். இரட்டுற மொழிதல் , சிலேடை மற்றும் அலங்காரம் போன்றவை. ஆக நான் எழுதியது ஒரு சிறு துரும்புதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 8:56 pm

சதாசிவம் wrote:ஐயா அடுத்த கேள்வியைக் கொடுங்கள், அதற்காக காத்திருக்கிறோம்.
அடுத்த கேள்விக்காக தயார் செய்துகொண்டு உள்ளேன் தம்பி...கூடிய விரைவில் ஆரம்பிக்கலாம். கொஞ்சம் பொறுங்கள். :வணக்கம்: புன்னகை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jan 07, 2012 7:01 pm

வாழ்த்துகள்
இரண்டாம் புதிருக்கும்
அதற்கான விடையினை கண்டறிந்தவருக்கும் (சுந்தராஜ் தயாளன் , பாலாஜி )
வாழ்த்துகள்



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 6:39 pm

RaRa3275 wrote:வெண்பா தெரிந்தவர்களே இங்கு கொஞ்சம்தான் அய்யா...
கொஞ்சம் தெரிந்தவர்களால் வெண்பா எழுத இயலாது...
நிறைகுடங்களின் குணமே இதுதான்...
நிரம்ப இருப்பதைக்கூட 'கொஞ்சம்' என்று குறைவாகக் கூறிக் கொள்வது...
நீங்கள் ஒரு நிறைகுடம் அய்யா...
கற்றது கைமண்ணளவு தானே...ராரா புன்னகை
சரி போகட்டும், அடுத்த போட்டியினைத் தொடங்கலாமா? மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 09, 2012 6:41 pm

ஆயத்தமாயிருக்கிறோம் தொடங்குங்கள் ஐயா!



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 9 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 6:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:வாழ்த்துகள்
இரண்டாம் புதிருக்கும்
அதற்கான விடையினை கண்டறிந்தவருக்கும் (சுந்தராஜ் தயாளன் , பாலாஜி )
வாழ்த்துகள்
மிகவும் நன்றி அய்யம் பெருமாள்...இந்தப் போட்டியிலாவது கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 9 of 21 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக