Latest topics
» கருத்துப்படம் 17/09/2024by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters
Page 8 of 21
Page 8 of 21 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 21
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
மகா பிரபு wrote:வந்துருந்தா மட்டும்?ரேவதி wrote:2 நாள் ஈகரை வரல..அதுக்குள்ள நெக்ஸ்ட் போட்டி அறிவிசிட்டீங்களே....
விடை சொல்ல முடியாட்டியும்..ட்ரை பண்ணி இருப்பேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
ரேவதி wrote:மகா பிரபு wrote:வந்துருந்தா மட்டும்?ரேவதி wrote:2 நாள் ஈகரை வரல..அதுக்குள்ள நெக்ஸ்ட் போட்டி அறிவிசிட்டீங்களே....
விடை சொல்ல முடியாட்டியும்..ட்ரை பண்ணி இருப்பேன்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
போட்டி --2
இந்த வெண்பாவை நீங்கள் ஏற்கனவே பார்த்துள்ளீர்கள். நேற்று புத்தாண்டு வாழ்த்தாக நான் தந்தது தான். இதில் உள்ள ஒரு பொருளைக் கண்டுபிடியுங்கள். சிறிய வெண்பாவாகையால் உங்களுக்கு ஒரு நாள்த் தான் நேரம் கொடுத்துள்ளேன். நாளை சாயந்திரம் வரையிலும். வாழ்த்துக்கள்
புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)
வை.பாலாஜி wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
போட்டி --2
புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)
சூப்பர் ஐயா
புது வருட வாழ்த்து .. அதுக்கு அப்புறம் enna ...
விடை சொன்ன உங்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சுந்தரராஜ் தயாளன் அய்யாவின் தமிழால் திமிலோகப்படுகிறது ஈகரை...
கடுந்தமிழில் கலக்கும் அய்யாவிற்கு இளந்தமிழில் வாழ்த்துகள்...
கடுந்தமிழில் கலக்கும் அய்யாவிற்கு இளந்தமிழில் வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
பாலாஜி அண்ணா மிக அருமையாக கூறி விட்டீர்கள்.........நமக்கு இந்த அளவு யோசிக்கிறதுக்கெல்லாம் மூளை வசதி இல்ல...........
மிக்க நன்றிகள் ஐயா........இப்படியும் கவிதை எழுதலாம் என்று வெளி கொண்டு வந்துள்ளீர்கள்....
மிக்க நன்றிகள் ஐயா........இப்படியும் கவிதை எழுதலாம் என்று வெளி கொண்டு வந்துள்ளீர்கள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
மிகவும் நன்று பிரபு....அடுத்த முறை நீங்களும் முயற்ச்சி செய்யுங்கள். உங்களால் நிச்சயம் முடியும்.மகா பிரபு wrote:சிறப்பான திரிக்காக உங்களுக்கும், விடையை கண்டறிந்த பாலாஜி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.
நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன் விடை அறிய. ஆனால் என்னால் இயலவில்லை. அதனால் மற்ற உறவுகளுக்காக வழிவிட்டு விட்டேன். அடுத்த முறையாவது என்னால் இயல்கிறதா என பார்க்கிறேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று பிரபு....அடுத்த முறை நீங்களும் முயற்ச்சி செய்யுங்கள். உங்களால் நிச்சயம் முடியும்.மகா பிரபு wrote:சிறப்பான திரிக்காக உங்களுக்கும், விடையை கண்டறிந்த பாலாஜி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.
நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன் விடை அறிய. ஆனால் என்னால் இயலவில்லை. அதனால் மற்ற உறவுகளுக்காக வழிவிட்டு விட்டேன். அடுத்த முறையாவது என்னால் இயல்கிறதா என பார்க்கிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சரி...இந்தமுறை போகட்டும்...அடுத்த முறை உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டு போட்டியை ஆரம்பிக்கிறேன்...சரியா இரேவதி அவர்களேரேவதி wrote:2 நாள் ஈகரை வரல..அதுக்குள்ள நெக்ஸ்ட் போட்டி அறிவிசிட்டீங்களே....
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
மிகவும் சரியாகச்சொன்னீர்கள்...விடை கண்டுபிடிக்க முயல வேண்டும். அதில் தவறு ஒன்றுமில்லை. பிறரைப்போல ஓடிவிடக்கூடது.ரேவதி wrote:மகா பிரபு wrote:வந்துருந்தா மட்டும்?ரேவதி wrote:2 நாள் ஈகரை வரல..அதுக்குள்ள நெக்ஸ்ட் போட்டி அறிவிசிட்டீங்களே....
விடை சொல்ல முடியாட்டியும்..ட்ரை பண்ணி இருப்பேன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 8 of 21 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 21
Similar topics
» பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
Page 8 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|