Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters
Page 4 of 21
Page 4 of 21 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 21
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
ரொம்ப அருமையான திரி
சூப்பர் பாலா அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன்
பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே?
சூப்பர் பாலா அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன்
பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கண்டிப்பாக வருவேன் இந்த கவிதைக்கு நீங்கள் தருவதாக சொன்ன சர்க்கரைப்பொங்கல் இன்னும் நினைவில் இருக்கிறது ! மறக்க மாட்டேன்krishnaamma wrote:ரொம்ப அருமையான திரி
சூப்பர் பாலா அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன்
பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே?
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:தமிழ்ச்செல்வி
மிகவும் சரியான விடை....பாராட்டுகிறேன் பாலா அவர்களே
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கே. பாலா wrote:கண்டிப்பாக வருவேன் இந்த கவிதைக்கு நீங்கள் தருவதாக சொன்ன சர்க்கரைப்பொங்கல் இன்னும் நினைவில் இருக்கிறது ! மறக்க மாட்டேன்krishnaamma wrote:ரொம்ப அருமையான திரி
சூப்பர் பாலா அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன்
பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே?
ரொம்ப சரி உங்களுக்கு ஒரு 'due' இருக்கு கண்டிப்பாய் வருங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
பாலா சாருக்கு பாராட்டுகள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். நாள் மாலையில் மீண்டும் வந்து இந்தத் திரியை தொடர்வதா வேண்டாமா என்பதுகுறித்து விவாதித்து முடிவு செய்யலாம்.சதாசிவம் wrote:பாலா சாருக்கு பாராட்டுகள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
நல்ல திரியை ஆரம்பித்த தயாளன் ஐயாவிற்க்கும் சரியாக பதிலை சொல்ல முயற்சி செய்த உறவுகளுக்கும் சரியான பதில் சொன்ன பாலா அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..
அடுத்த முறை கண்டிப்பாக நானும் இதில் கலந்து கொண்டு பரிசை பெற்று கொள்கிறேன்
அடுத்த முறை கண்டிப்பாக நானும் இதில் கலந்து கொண்டு பரிசை பெற்று கொள்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
வாழ்த்துக்கள் ஐயா!! அடுத்த முறை கண்டிப்பாக நானும் இதில் கலந்து கொண்டு பரிசை பெற்று கொள்கிறேன்...
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சாியான பதிலை சொன்ன திரு.பாலா அவா்களுக்கு எனத மனமாா்ந்த பாராட்டுக்கள்.
அதே சமயம் சிந்திக்க வாய்ப்பு தந்த தமிழ் ஐயா அவா்களுக்கு எனது நன்றிகள் பல. உடல்நிலையை நன்றாக பாா்த்துக் கொள்ளுங்கள். நலம் பெற வாழ்த்துகிறேன்.
அதே சமயம் சிந்திக்க வாய்ப்பு தந்த தமிழ் ஐயா அவா்களுக்கு எனது நன்றிகள் பல. உடல்நிலையை நன்றாக பாா்த்துக் கொள்ளுங்கள். நலம் பெற வாழ்த்துகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கே. பாலா wrote:1.நுதல்
2.தமிழ்
3.வாழ்க
4.இச்சை
5.மாசெவி
6கல்வி
7.கவிதை
அருமை ஐயா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 4 of 21 • 1, 2, 3, 4, 5 ... 12 ... 21
Similar topics
» பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
Page 4 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|