ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 10:23 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by krishnaamma Wed Dec 21, 2011 8:53 am

ரொம்ப அருமையான திரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் பாலா புன்னகை அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன் சூப்பருங்க

பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா Wed Dec 21, 2011 8:59 am

krishnaamma wrote:ரொம்ப அருமையான திரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் பாலா புன்னகை அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன் சூப்பருங்க

பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே? புன்னகை
கண்டிப்பாக வருவேன் சிரி இந்த கவிதைக்கு நீங்கள் தருவதாக சொன்ன சர்க்கரைப்பொங்கல் இன்னும் நினைவில் இருக்கிறது ! மறக்க மாட்டேன் ஜொள்ளு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா Wed Dec 21, 2011 9:02 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:தமிழ்ச்செல்வி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மிகவும் சரியான விடை....பாராட்டுகிறேன் பாலா அவர்களே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by krishnaamma Wed Dec 21, 2011 9:04 am

கே. பாலா wrote:
krishnaamma wrote:ரொம்ப அருமையான திரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் பாலா புன்னகை அனேகமாய் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே நம்புகிறேன் சூப்பருங்க

பெங்களூர் வரும்போது எங்கவீட்டுக்கும் கண்டிப்பாய் வருவீர்கள் தானே? புன்னகை
கண்டிப்பாக வருவேன் சிரி இந்த கவிதைக்கு நீங்கள் தருவதாக சொன்ன சர்க்கரைப்பொங்கல் இன்னும் நினைவில் இருக்கிறது ! மறக்க மாட்டேன் ஜொள்ளு

ரொம்ப சரி உங்களுக்கு ஒரு 'due' இருக்கு புன்னகை கண்டிப்பாய் வருங்கோ புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சதாசிவம் Wed Dec 21, 2011 9:58 am

பாலா சாருக்கு பாராட்டுகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 10:45 am

சதாசிவம் wrote:பாலா சாருக்கு பாராட்டுகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். நாள் மாலையில் மீண்டும் வந்து இந்தத் திரியை தொடர்வதா வேண்டாமா என்பதுகுறித்து விவாதித்து முடிவு செய்யலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by ரேவதி Wed Dec 21, 2011 10:47 am

நல்ல திரியை ஆரம்பித்த தயாளன் ஐயாவிற்க்கும் சரியாக பதிலை சொல்ல முயற்சி செய்த உறவுகளுக்கும் சரியான பதில் சொன்ன பாலா அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..
அடுத்த முறை கண்டிப்பாக நானும் இதில் கலந்து கொண்டு பரிசை பெற்று கொள்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பேகன் Wed Dec 21, 2011 10:51 am

வாழ்த்துக்கள் ஐயா!! அடுத்த முறை கண்டிப்பாக நானும் இதில் கலந்து கொண்டு பரிசை பெற்று கொள்கிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் அன்பு மலர்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சார்லஸ் mc Wed Dec 21, 2011 11:04 am

சாியான பதிலை சொன்ன திரு.பாலா அவா்களுக்கு எனத மனமாா்ந்த பாராட்டுக்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அதே சமயம் சிந்திக்க வாய்ப்பு தந்த தமிழ் ஐயா அவா்களுக்கு எனது நன்றிகள் பல. நன்றி உடல்நிலையை நன்றாக பாா்த்துக் கொள்ளுங்கள். நலம் பெற வாழ்த்துகிறேன்.


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பிஜிராமன் Wed Dec 21, 2011 1:08 pm

கே. பாலா wrote:1.நுல்
2.தமிழ்
3.வாழ்
4.இச்சை
5.மாசெவி
6கல்வி
7.கவிதை


அருமை ஐயா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 4 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum