ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters

Page 20 of 21 Previous  1 ... 11 ... 19, 20, 21  Next

Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by ரேவதி Sat Feb 18, 2012 9:46 am

மகா பிரபு wrote:
1. ஆவின்
2. திறமை
3. ராமன்
4. அமுல்
5. மல்லி
6. தலைவி


அழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை

வாழ்த்துக்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by dhilipdsp Sat Feb 18, 2012 9:53 am

மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பாலாஜி Sat Feb 18, 2012 10:44 am

வாழ்த்துக்கள் பிரபு !..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by இளமாறன் Sat Feb 18, 2012 11:58 am

வாழ்த்துக்கள் பிரபு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு Sat Feb 18, 2012 12:27 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஆகா...அருமை...மகா பிரபு அவர்களே....சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள். என் பாராட்டுக்கள். வேறு யாருக்கும் வாய்ப்பே கொடுக்கவில்லையே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி ஐயா. அன்பு மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு Sat Feb 18, 2012 12:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:4 , 5 கும் ஆனா விடை முறையே அமுது, முல்லை என்று இருக்க வேண்டும். ஆயினும் மறைந்திருந்த பெயரை சரியாகச் சொல்லி விட்டீர்கள்.
நடந்து முடிந்த சென்னை பரிசளிப்பு விழாவைத் தனி ஒருவராக திறம்பட நடாத்திக் கொடுத்த நம்ம சகோதரி ஆதிரா அவர்களை நினைத்தே இந்த போட்டி விருத்தம் எழுதப்பட்டது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நான் வினா நான்கில் முதல் குறிப்பை மட்டும் வைத்து அமுல் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இரண்டம் குறிப்பின் படி அமுது என்பதே சரி.

வினா ஐந்திற்கு மல்லி என்பதும் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

வினா 1, 2 மற்றும் 6 க்கான விடையை நான் இரவே கண்டுபிடித்துவிட்டேன். மல்லி என காலையில் கண்டுபிடித்ததும் ஆதிரா முல்லை தான் விடை என்பதை யூகித்து விட்டேன். வினா மூன்றிற்கான விடையை என் நண்பர் ஒருவர் கூறினார் , சாப்பாட்டு ராமன் என்று.

எப்படியும் விடிந்தால் நம் தளத்தில் விடையை கண்டுபிடித்து விடுவார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் நான் உடனடியாக பதிலளித்து விட்டேன் .

முயற்சித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். :வணக்கம்:

சிறப்பான கேள்வி அமைத்த ஐயாவுக்கும், ஆதிரா அம்மா அவர்களுக்கும் என் நன்றியை பறைசாற்றுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு Sat Feb 18, 2012 12:41 pm

சார்லஸ் mc wrote:தாமதமின்றி பதிலளித்த திறமைமிக்க திரு.மகாபிரவுக்கு எனத மனமாா்ந்த நல் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சதாசிவம் wrote:அழகான அடுத்த கேள்வி அமைத்து கொடுத்த அய்யாவுக்கும், அதிரடியாய் பதில் சொன்ன பிரபுவுக்கும் பாராட்டுகள்.

மற்ற பதில் கண்டுபிடித்து, மூன்றுக்கு அக்னி என்று எண்ணி குழம்பி இருந்தேன்.

வாழ்த்துகள் பிரபு
கே. பாலா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் பிரபு !..... மகிழ்ச்சி
நீங்களெல்லாம் வருவதற்குள் விடை சொன்னது மட்டுமே என் திறமை.

வாழ்த்தியமைக்கு நன்றி :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு Sat Feb 18, 2012 12:44 pm

dhilipdsp wrote: சூப்பருங்க
ரேவதி wrote:
மகா பிரபு wrote:
1. ஆவின்
2. திறமை
3. ராமன்
4. அமுல்
5. மல்லி
6. தலைவி


அழகிய அழகியின் தமிழ் பெயர்: ஆதிரா முல்லை

வாழ்த்துக்கள்
வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பிரபு !..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
இளமாறன் wrote:வாழ்த்துக்கள் பிரபு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி. :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Aathira Sat Feb 18, 2012 12:48 pm

அன்பு தயாளன்,
நீண்ட வாழ்த்துத் தனிமடல். அதைத் தொடர்ந்து இந்தப் போட்டிக் கவிதை. தங்களது அன்புக்கு........................ சொல்லத் தெரியவில்லை. நன்றியெல்லாம் சொல்லி உங்களை விட்டு விலகி நிற்க நான் விரும்ப வில்லை. மகிழ்ச்சியில் தலைக்கணம் ஏறிவிடக்கூடாதே என்னும் அச்சம் என்னை அழ மட்டுமே வைக்கிறது. மிக மிக அச்சம் கலந்த மகிழ்ச்சியுடன் அன்புடன் ஆதிரா... அழுகை அன்பு மலர் ஐ லவ் யூ


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Tபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Hபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Iபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Rபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Aபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Aathira Sat Feb 18, 2012 2:31 pm

அன்பு மகாபிரபு,
எனக்கு மகா வியப்பு. உடனடியாக பதிலளித்த அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது. தயாளன் அவர்களின் ஒரு புதிரையும் என்னால் அவிழ்க்க இயலவில்லை. தங்களது திறமைக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..... அருமையிருக்கு

ஆதிரா இதெல்லாம் உனக்கு எப்போதான் கைவரப்போகுதோ! என்ன கொடுமை சார் இது
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 20 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 21 Previous  1 ... 11 ... 19, 20, 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum