புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Feb 08, 2012 7:25 am

கே. பாலா wrote:விடை: சதாசிவம்
1அதி
2பாதாம்
3 மேசியா
4தம்
5அம்மி
வாழ்த்துகள் பாலா சார்



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 Thank-you015
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Feb 08, 2012 7:27 am

வெற்றி பெற்ற பால அன்ன அவர்களை மனமார வாழ்த்துகிறேன் !!!! மகிழ்ச்சி
நானும் கலந்துகொள்ள நினைத்தேன் ஆனால் எங்கே நன் மட்ட்ரவர்களையும் குசப்பிவிடுவேனோ என்று ஒதுங்கியே நின்று கவனித்தேன் ! !!



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 599303
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 08, 2012 7:34 am

மகிழ்ச்சி பாலா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 08, 2012 8:23 am

நமது உறவுகள் நல்ல தமிழ் அறிய, புறநானுறு, ஆசாரக்கோவை, குறுந்தொகை, நறுந்தொகை என்று பல திரிகளை உருவாக்கி அயராது விளக்கமளித்து வரும் நமது ஈகரையின் தமிழ் அறிஞர், என் தம்பி சதாசிவம் அவர்களை மனதில் நிறுத்தி இந்த போட்டிக்கான விருத்தத்தை எழுதினேன். அதில் சற்று வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்று கருதி இயேசுவின் திருநாமங்களில் ஒன்றினையும் சேர்த்தேன். தம்பி சார்லஸ் இதை வெகு எளிதில் கண்டுபிடித்து விடுவாரோ என்ற ஐயம் இருந்தது. ஆயினும் பார்க்கலாம் என்று அதையே வைத்தேன். சார்லஸ் தம்பியும் முதலில் மீட்பர் என்று நினைத்து எழுதினார். பின்பு இரண்டாம் முறை, மேசியா என்பதை சரியாக கணித்து விட்டார். அது நண்பர் பாலா அவர்களுக்கு எளிதாய் விட்டது. ஆரம்ப முதல் கடைசி வரை தம்பி சார்லஸ் மிளகை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பாதாம் பாலை விட்டு விட்டாரே என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த போட்டி எண் நான்கில் பங்குபெற்ற நம் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சென்னை விழா முடிந்தபின் அடுத்த போட்டியைத் தொடங்கலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Feb 08, 2012 8:30 am

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் ....போட்டி எண்: 5 வெற்றி பெற இருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 08, 2012 10:02 am

கே. பாலா wrote:விடை: சதாசிவம்
1அதி
2பாதாம்
3 மேசியா
4தம்
5அம்மி

மிக மிக அருமை சார்.........மனமார்ந்த வாழ்த்துகள்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 08, 2012 10:45 am

வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 08, 2012 12:03 pm

என்னால் அசதி enra வார்த்தையை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

விடையை சொன்ன அனைவர்க்கும் வாழ்த்துக்கள்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 08, 2012 12:08 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:விடை: சதாசிவம்
1அதி
2பாதாம்
3 மேசியா
4தம்
5அம்மி
நண்பர் பாலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டி - 4 ல் வெற்றி பெற்றவர் கே. பாலா அவர்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
அதேசமயம் அருமைத் தம்பி சார்லஸ் அவர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர். முதல் முன்று போட்டிகளில் ஆரம்பத்திலேயே பாதிக் கிணறு தாண்டிவிடுவார். இம்முறையும் அதேமாதிரி தாண்டியவர் கடைசியில் மயிரிழையில் தவறவிட்டு விட்டாரே சோகம் விடாதீர்கள் சார்லஸ் தம்பி, அடுத்தமுறை நிச்சயம் வெற்றி உண்டு. கலந்துகொண்ட என் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அருமையிருக்கு :வணக்கம்:


வாழ்த்துக்கள் பாலா எனக்கு அசதி நினைவு வரவில்லை சோர்வு என்றே மனதில் இருந்தது வாழ்த்துக்கள் பாலா மற்றும் சார்லஸ் முயற்ச்சி செய்தவர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 08, 2012 3:32 pm

வாழ்த்துகள் பாலா சார். மகிழ்ச்சி

அருமையாக யோசிக்க வைக்கும் கேள்வி கேட்ட அய்யாவுக்கு மிக்க நன்றி. அன்பு மலர்



சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 17 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 17 of 21 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக