புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
156 Posts - 79%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
1 Post - 1%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
1 Post - 1%
Pampu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
321 Posts - 78%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
8 Posts - 2%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 16 of 21 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 07, 2012 11:25 pm


Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை, .........................(1)
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே ....................(2)
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
---------------- பரமன் இயேசுவை ரட்சகர் என்பதாம் ..............................(3)
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
----------------- பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல் ....................(4)
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
----------------- தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம் .....................(5)

உறவுகளே, போட்டி - 4 ல் மொத்தம் 5 மூவேழுத்துச் சொற்கள் வருகின்றன. அவற்றைக் கண்டுபிடித்து மேலிருந்து கீழாக அடுக்கி வைத்து இரண்டாம் எழுத்தை அதாவது நடுவேழுத்தை, மேல் இருந்து கீழாகப் படிக்கும் போது புதிய ஒரு சொல் வருவதைக் காண்பீர்கள். அதைக் கண்டுபிடியுங்கள் புன்னகை

எல்லா வார்த்தைகளும் 3 எழுத்து தானா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 Ila
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Feb 08, 2012 12:47 am

1 .
2 .
3 . தூதன்
4 . தவம்
5 . அம்மி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 08, 2012 5:14 am

1. அதி

2. மிகு

3. மேசியா

4. தம்

5. அம்மி

சளசிவம் - இதுவே சொல்லப்படாத வாா்த்த‌ை



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Feb 08, 2012 5:54 am

விடை: சதாசிவம்
1அதி
2பாதாம்
3 மேசியா
4தம்
5அம்மி




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Feb 08, 2012 6:12 am

ஐந்து எழுத்து கொண்ட சொல் என்று ஐயா தெளிவுபடுத்தியதால் வேளை எளிதாயிற்று . நேற்றுவரை நான்கு எழுத்து சொல் என்று நினைத்து சோர்விலா பக்தி என்பதால் "சரணம் " என்றுதான் வரும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் .அசதி ,அம்மி இரண்டு மட்டுமே பொருந்தி வர "குன்று முட்டிய குருவியாக "தவிக்க நேர்ந்தது இனிவரும் போட்டிகளில் எத்தனை எழுத்து சொல் என்பதை முதலில் தெரிவித்துவிட்டால் மிக்க நலமாக இருக்கும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 08, 2012 6:41 am

திரு.பாலா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Feb 08, 2012 7:00 am

சார்லஸ் mc wrote:திரு.பாலா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642
நன்றி ! சார்லஸ் ! நன்றி நீங்கள் மிகுந்த முயற்சி செய்திருக்கிறீர்கள் சார்லஸ் !..என்ன ! அந்த மிளகு என்பதை மட்டும் ஆரம்பத்திருந்து நீங்கள் விடவே இல்லை ! சோகம்

நீங்கள் குறிப்பிட்டிருந்த மேசியா என்ற சொல்லை
இதன் உதவியுடன் நேற்றே சரிபார்த்தேன் .உலகைக் காப்பவர்.என்ற பொருள் வந்ததால் எடுத்துக்கொண்டேன் .

எனக்கு கிறிஸ்தவ வார்த்தைகள் புதிது ..மேசியா என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் நீங்கள்தான் ..உங்கள் உதவி இல்லாமல் என்னால் கண்டு பிடித்திருக்க முடியாது உங்களுக்கு மிக்க நன்றி சார்லஸ் ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 08, 2012 7:07 am

கே. பாலா wrote:
சார்லஸ் mc wrote:திரு.பாலா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642
நன்றி ! சார்லஸ் ! நன்றி நீங்கள் மிகுந்த முயற்சி செய்திருக்கிறீர்கள் சார்லஸ் !..என்ன ! அந்த மிளகு என்பதை மட்டும் ஆரம்பத்திருந்து நீங்கள் விடவே இல்லை ! சோகம்

நீங்கள் குறிப்பிட்டிருந்த மேசியா என்ற சொல்லை
இதன் உதவியுடன் நேற்றே சரிபார்த்தேன் .உலகைக் காப்பவர்.என்ற பொருள் வந்ததால் எடுத்துக்கொண்டேன் .

எனக்கு கிறிஸ்தவ வார்த்தைகள் புதிது ..மேசியா என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் நீங்கள்தான் ..உங்கள் உதவி இல்லாமல் என்னால் கண்டு பிடித்திருக்க முடியாது உங்களுக்கு மிக்க நன்றி சார்லஸ் ! நன்றி

உங்களது இந்த பெருந்தன்மையானசொற்களுக்கு முன் என்னை தலைதாழ்த்தி வணங்குகிறேன். நன்றி அன்பு மலர்

தாங்கள் கூறியபடி நான் இந்த மிளகையே உறுதியாகப் பிடித்துக் கொண்டேன். பாதாம் என்ற கோணத்தில் பாா்க்க தவறி விட்டேன்.

இருப்பினும்,எனது அருமை நண்பராகிய தாங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. அன்பு மலர்




பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 08, 2012 7:11 am

கே. பாலா wrote:விடை: சதாசிவம்
1அதி
2பாதாம்
3 மேசியா
4தம்
5அம்மி
நண்பர் பாலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டி - 4 ல் வெற்றி பெற்றவர் கே. பாலா அவர்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
அதேசமயம் அருமைத் தம்பி சார்லஸ் அவர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர். முதல் முன்று போட்டிகளில் ஆரம்பத்திலேயே பாதிக் கிணறு தாண்டிவிடுவார். இம்முறையும் அதேமாதிரி தாண்டியவர் கடைசியில் மயிரிழையில் தவறவிட்டு விட்டாரே சோகம் விடாதீர்கள் சார்லஸ் தம்பி, அடுத்தமுறை நிச்சயம் வெற்றி உண்டு. கலந்துகொண்ட என் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அருமையிருக்கு :வணக்கம்:

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 08, 2012 7:23 am

நன்றி ஐயா பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550

மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550

கஜினி முகமது போல எனது இந்த முயற்சி நிச்சயம் சோா்ந்து போகாமல் தொடரும்....

போட்டியில் கலந்து கொண்ட நமது , ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642

தொடா்ந்து தொடருங்கள்...

அனைத்து தோழா்களும் இப்போட்டிகளில் பங்கெடுக்க முயற்சி செய்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என கருதுகிற‌ேன்.

அதே வேளையில், தாங்கள் எத்தனை சொற்கள் என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக குறிப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 678642



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 16 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 16 of 21 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக