புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)

எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்

நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 11:47 pm

கோவிந்தராஜ் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.

ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
விடை : கடிகாரம், கடல்அலை
நான் முன்னமே பார்த்தேன் தமிழ் முகில் அவர்களின் பதில் சரியாக பொருந்தியது ஆதாலால் நான் தங்கள் பதிலுக்காக காத்திருந்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் அக்கா ! சூப்பருங்க

நன்றி சகோதரரே..

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 11:49 pm

சார்லஸ் mc wrote:சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 154550

மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல. பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642

அடுத்த போட்டிக்கு நான் ரெடி.

அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.

நன்றி நண்பரே....நீங்கள் அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 11, 2012 10:06 am

ஐயா,

நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.

அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா

சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 11, 2012 10:14 am

வாழ்த்துக்கள் தமிழ்முகில். அருமையிருக்கு

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Jan 11, 2012 9:45 pm

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் தமிழ்முகில். அருமையிருக்கு
நன்றி சகோதரரே!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 03, 2012 7:57 pm

சார்லஸ் mc wrote:சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 154550

மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல. பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 12 678642
அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.
மிகவும் நன்று தம்பி சார்லெஸ்...இந்த மன உறுதியும், நம்பிக்கையும் எப்போதும் வேண்டும். நீங்கள் ஒரு நாள் நிச்சயம் வெற்றிக்கணியைப் பறிப்பீர்கள். இது திண்ணம். காலம் கடந்து செல்கிறது, வெகு நாட்கள் ஆக இந்தத் திரிப்பக்கம் வரவில்லை. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாய் இருப்பதே காரணம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 03, 2012 8:31 pm

சதாசிவம் wrote:ஐயா,

நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.

அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா
மிகவும் நன்று தம்பி சதாசிவம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 03, 2012 9:00 pm

உறவுகளே, வேலைப்பளுவின் காரணமாக இந்தத் திரியை தொடரமுடியாமல் சில நாட்கள் ஆகிவிட்டது. கடந்த போட்டியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். செல்வி. முகில் சரியான விடையைத் தந்தார்கள். அந்த சிலேடை வெண்பாவை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன்.

முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு
பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள்
கடிகாரம் கடல்அலையும் காண்

என்பது இந்த வெண்பாவாக்கும். இதில் 'கடிகாரம் கடல்அலையும்' என்பதில் தளை தட்டுவதால் அதில் சிறு மாற்றம் செய்து " கடிகாரம் நல்லலையும் காண்" என்று ஈற்றடியில் முடிக்கலாம்.
கடிகாரம்:
பழைய கடிகாரத்தில் பெண்டுலம் முன்னால் சென்று ஒரு நிலையை அடைந்தபின் மீண்டும் பின்நோக்கி செல்கிறது. சாதாரணக் கடிகாரத்தில் கூட முட்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை முன்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறது. பின்பு காலை 6 மணி முதல் மதியம் 12 வரை முட்கள் பின்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறோம். 'பிடித்தடைக்க லாகாது' என்றால், நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த, தடுக்க ஆகாது என்பதாகும். கடிகாரம் ஓடினாலும் ஒட்டாவிட்டாலும் நேரம் தொடர்ந்து கொண்டுதானே உள்ளது. ' படிகாரத்தால் பயனடைவார் மக்கள்' என்றால், இது quartz - crystal கடிகாரங்கள் என்ற பொருளில் நோக்க வேண்டும். crystal என்றால் படிகாரம் தானே !

கடல் அலை :
கடல் அலை முன்னாலே செல்கிறது, சென்று கரையைத் தொட்டவுடன் மீண்டும் பின்னோக்கிச் செல்கிறது. கடல் அலையையும் யாரும் பிடித்தடைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. கடலில் இருந்துதான் படிகாரம் ஆகிய உப்பு தயார் செய்யப்படுகிறது. அதனை உலக மக்கள் யாவரும் பயன்படுத்துகின்றனர்.
எனவே கடிகாரமும் கடல் அலையும் ஒன்று என்பதாகும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 9:15 pm

விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா........

மிக மிக அருமையாக உள்ளது ஐயா.....

மிக்க நன்றிகள் மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 03, 2012 9:35 pm

போட்டி எண் - 4
உறவுகளே, இது எண் 2000 மாவது பதிவாகும். நீண்ட நாட்கள் இடைவெளி ஆகிவிட்டதால் நான்காவது போட்டியைத் தொடரலாம் என்று உள்ளேன். படித்துப் பார்த்து, நன்றாக யோசித்து, பதில் எழுதுங்கள். முளுமையான பதிலாக இருக்க வேண்டும். சரியான பதில் வரும்வரை நான் எதுவும் பேசாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்.

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
பரமன் இயேசுவை ரட்ச்சகர் என்பதாம்
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல்
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம்

எல்லாமே மூன்று எழுத்தாய் உள்ளதுகாண்
எடுத்தெழு திநடுவில் வாசித்தால் உறவுகளே
சொல்லாத ஒர்சொல்லும் வருதல் காண்பீர்
சோர்விலா பக்தியின் பெயராம் அதுவே
கல்லாது ஆத்திரமாய் பதில்தர வேண்டாம்
கண்டிப்பாய் சிறுகுறிப்புக் கொடுக்க மாட்டேன்
நல்லாதரவு தந்திதனை ஏற்க்க வேண்டும்
நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பீர் தானே!

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக