ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 9:01 pm

கடிகாரம்,கடல் அலை
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சார்லஸ் mc Mon Jan 09, 2012 9:49 pm

இளமை , முதுமை, அனுபவம்

(எதையாவது சிந்தித்து சொல்லிக் கொண்டே இருந்தால் ஏதாவது சாியான பதில் கிடைக்காமலா போய் விடும்? என்ற நப்பாசை?!!)


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 10:26 pm

பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.

ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
விடை : கடிகாரம், கடல்அலை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பிஜிராமன் Mon Jan 09, 2012 10:32 pm

அருமை அருமை......வாழ்த்துகள் தமிழ் முகில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 10:34 pm

நன்றி அய்யா!!
முன்னாலும் போகும்..பின்னாலும் போகும் என்றதும் நினைவிற்கு வந்தது பெண்டுலம் கடிகாரம்.பிடித்தடைக்கலாகாது என்ற குறிப்பைக் கொண்டு கடல் அலை என்று ஊகித்தேன்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 10:35 pm

பிஜிராமன் wrote:அருமை அருமை......வாழ்த்துகள் தமிழ் முகில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி சகோதரரே!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 10:40 pm

பி.தமிழ்முகில் wrote:நன்றி அய்யா!!
முன்னாலும் போகும்..பின்னாலும் போகும் என்றதும் நினைவிற்கு வந்தது பெண்டுலம் கடிகாரம்.பிடித்தடைக்கலாகாது என்ற குறிப்பைக் கொண்டு கடல் அலை என்று ஊகித்தேன்.
மிகவும் சரி தமிழ், படிகாரத்தாலே பயனடைவர் மக்கள் என்பதைக்குறித்து என்ன நினைத்தீர்கள்? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கோவிந்தராஜ் Mon Jan 09, 2012 10:46 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.

ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
விடை : கடிகாரம், கடல்அலை
நான் முன்னமே பார்த்தேன் தமிழ் முகில் அவர்களின் பதில் சரியாக பொருந்தியது ஆதாலால் நான் தங்கள் பதிலுக்காக காத்திருந்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் அக்கா ! சூப்பருங்க


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 599303
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சார்லஸ் mc Mon Jan 09, 2012 11:45 pm

சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550

மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல. பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 678642

அடுத்த போட்டிக்கு நான் ரெடி.

அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 11:46 pm

படிகாரக் கற்கள் பல மருத்துவ குணங்கள் கொண்டவை.அவற்றினால் மக்கள் பயன் பெறுவர்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 11 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 21 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum