ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

Top posting users this week
ayyasamy ram
ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Poll_c10ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Poll_m10ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

+2
ந.கார்த்தி
பிரசன்னா
6 posters

Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by பிரசன்னா Sun 18 Dec 2011 - 17:26

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு


புதுச்சேரியில் நடைபெற்ற ஓர் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி பேசும்போது, நமது அணுமின் உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"யுரேனியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தால்தான் குறைந்த விலையில் மின்சாரம் கொடுக்க முடியும். சூரிய ஒளி, காற்று, நீர்வீழ்ச்சி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தாலும் நம் நாட்டுக்குத் தேவையான அளவை எட்ட முடியாது. மேலும் விலையும் அதிகமாக இருக்கும்.

ரஷியா, பிரான்ஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து யுரேனியம் பெற்று வருகிறோம். அமெரிக்காவில் இருந்தும் யுரேனியம் மற்றும் தொழில்நுட்பம் பெற ஒப்பந்தம் செய்துள்ளோம். உள்நாட்டில் ஜார்க்கண்ட் பகுதியில் யுரேனியம் கிடைத்து வருகிறது. தற்போது ஆந்திர மாநிலம் தும்பனபள்ளியில் யுரேனியம் இருப்பதாகப் புதிய கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது" என்றார் நாராயணசாமி.

பகிர்வு - http://www.inneram.com/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by ந.கார்த்தி Sun 18 Dec 2011 - 17:32

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by சார்லஸ் mc Sun 18 Dec 2011 - 18:59

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?

என்று கவிஞா் ஒருவா் சொன்னபடி, இந்திய மண்ணை நன்றாக ஆய்வு செய்தால், வெளி நாட்டினா் நம்மிடம் உதவி பெறும் நிலையில் நம்நாட்டு பொக்கிஷங்கள் கிடைக்கும். வாழ்க நமது நாடு.


ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு 154550ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு 154550ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு 154550ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு 154550ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon 19 Dec 2011 - 9:58

நம் தமிழ் நாட்டிலும் பல இடங்களில் உயர்ரகத் தாதுப்பொருள் இருக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by ராஜா Mon 19 Dec 2011 - 10:43

ரொம்ப சந்தோஷம் .... அப்ப இந்த கூடங்குளத்தை ஆந்திராவுக்கு எடுத்துட்டு போங்கப்பா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by ரேவதி Mon 19 Dec 2011 - 10:44

ராஜா wrote:ரொம்ப சந்தோஷம் .... அப்ப இந்த கூடங்குளத்தை ஆந்திராவுக்கு எடுத்துட்டு போங்கப்பா
என்ன ஒரு வில்லத்தனம்..அங்கு வாழும் மக்கள் பாவம் இல்லையா சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by ராஜா Mon 19 Dec 2011 - 10:52

ரேவதி wrote:
ராஜா wrote:ரொம்ப சந்தோஷம் .... அப்ப இந்த கூடங்குளத்தை ஆந்திராவுக்கு எடுத்துட்டு போங்கப்பா
என்ன ஒரு வில்லத்தனம்..அங்கு வாழும் மக்கள் பாவம் இல்லையா சோகம்
oh .... ஆம்மாள்ள.... அப்ப கேரளாவிற்கு அனுப்பிடுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by ரேவதி Mon 19 Dec 2011 - 10:57

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:ரொம்ப சந்தோஷம் .... அப்ப இந்த கூடங்குளத்தை ஆந்திராவுக்கு எடுத்துட்டு போங்கப்பா
என்ன ஒரு வில்லத்தனம்..அங்கு வாழும் மக்கள் பாவம் இல்லையா சோகம்
oh .... ஆம்மாள்ள.... அப்ப கேரளாவிற்கு அனுப்பிடுவோம்
இது நல்லா இருக்கு பழிக்கு பழி
ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Bully-animated-animate-bully-smiley-emoticon-000195-large


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by பிரசன்னா Mon 19 Dec 2011 - 11:17

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:ரொம்ப சந்தோஷம் .... அப்ப இந்த கூடங்குளத்தை ஆந்திராவுக்கு எடுத்துட்டு போங்கப்பா
என்ன ஒரு வில்லத்தனம்..அங்கு வாழும் மக்கள் பாவம் இல்லையா சோகம்
oh .... ஆம்மாள்ள.... அப்ப கேரளாவிற்கு அனுப்பிடுவோம்
இது நல்லா இருக்கு பழிக்கு பழி
ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Bully-animated-animate-bully-smiley-emoticon-000195-large

ஆமோதித்தல் ஆமோதித்தல் :afro:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு Empty Re: ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum