புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_m107 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 6:43 pm

டெல்லி ; 7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள்

டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அங்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டெல்லியில் இந்த ஆண்டில் இதுவரை குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 17 ஆயிரம் பேர் பிடிபட்டனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் சத்யேந்திரா கார்க்,

’’குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 16,1850 பேர் இந்த ஆண்டில் சிக்கி உள்ளனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகமான விபத்துகள் நடக்கிறது. இது எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். 2009-ம் ஆண்டில் 12,784 பேர் சிக்கி இருந்தனர்’ என்று கூறினார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களில் 2,200 பேர் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2869 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேலான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 18, 2011 6:52 pm

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களில் 2,200 பேர் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2869 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேலான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

தீர்ப்பு வருமா வராதா????

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 7:02 pm

ஜேன் செல்வகுமார் wrote:குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களில் 2,200 பேர் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2869 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேலான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

தீர்ப்பு வருமா வராதா????
பெரிய இடத்து மேல கேசு போட முடியுமா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 18, 2011 7:06 pm

இளமாறன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களில் 2,200 பேர் லைசென்சு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2869 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேலான வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

தீர்ப்பு வருமா வராதா????
பெரிய இடத்து மேல கேசு போட முடியுமா சிரி

சூப்பருங்க சூப்பருங்க சட்டம் அனைவருக்கும் பொது இல்லைங்குறீங்க...
இதுக்கு காரணமானவங்களுக்கு ஒரு மண்டையில் அடி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 10:00 am

பெங்களூரிலும் இந்தப் பிரச்சனை அதிகமாகி விட்டது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 19, 2011 10:20 am

ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீா்கள் என நினைக்கிறேன். டாஸ்மாக்கை அனுமதித்து விட்டு இப்படி கூறுவது வேடிக்கையாகி விட்டது. டாஸ்மாக்கை முதலில் நிறுத்தி விட்டால்தான் இது ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம் . அது வரை இது தவிா்க்க முடியாது



7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் 1545507 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் 1545507 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் 1545507 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் 1545507 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக