புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
5 Posts - 3%
prajai
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
2 Posts - 1%
சிவா
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
435 Posts - 47%
heezulia
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
30 Posts - 3%
prajai
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_m10முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை

அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Sun Dec 18, 2011 12:12 pm

நான் தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் பணியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் என்பது இல்லை.அதற்க்காக இப்பொதே ஏதேனும் ஒரு வகையில் முத்லீடு செய்தால் பிற்காலத்தில் உதவும். எனக்கு நல்ல சேமிப்புத் திட்டங்கள் பற்றிக் கூறினால் மிகவும் உதவியாக இருக்கும். எந்த திட்டங்களுக்கு (முதலீட்டு திட்டம் மட்டும்) எந்த வங்கியில் அல்லது நிறுவனத்தில்அதிக வட்டி கிடைக்கிறது, டெபாசிட் தொகை/மாதாந்திர தொகை எவ்வளவு என்று சிறிது விளக்கமாகக் கூறவும் .ஈகரை குடும்பத்தின் குறிப்புகள், விளக்கங்கள் அனைத்தும் மிகவும் உபயோகமாக உள்ளன.அதனால்தான் உங்களின் உதவியை நாடினேன். உதவுங்கள் ஈகரை குடும்பமே

அன்புடன்
அருள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 18, 2011 12:30 pm

எனக்கும் ithu patri தெரிஞ்சுக்கணும்ப்பா. யாராச்சும் uthavi பண்ணுங்களேன்

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Uமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Dமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Aமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Yமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Aமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Sமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Uமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Dமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Hமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 2:34 pm

அஞ்சல் அலுவலகங்களில் பெண்கள் பேரில் தொடங்கும் வைப்பு நிதிக்கு அதிகம் வட்டி கிடைக்கிறது என்று நினைக்கிறேன் ...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Ila
அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Sun Dec 18, 2011 3:38 pm

உங்கள் ஆலோசனைக்கு நன்றி. திரு இளமாறன்
அன்புடன்
அருள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 19, 2011 12:56 am

முதலீடு செய்ய இருக்கும் திட்டங்களை 3 பிாிவாக பிாித்துக் கொள்ள வேண்டும்:
1. முதலீட்டுக்கு வாிச் சலுகை கிடைக்கும் திட்டங்கள்
2. திரும்ப கிடைக்கும் வருவாய்க்கும் பணத்துக்கும் வாிச் சலுகை கிடைக்கும் திட்டங்கள்
3. இந்த இரண்டும் சோ்ந்த திட்டங்கள்
இந்த 3 ன் அடிப்படையில்தான் ஒரு திட்டத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஆனால், இதை விட முக்கியமான இன்னொரு 3 ம் இருக்கிறது:
1.நமக்கு கிடைக்கும் லாபத்தின் வருவாயின் அடிப்படையில் சிறந்த திட்டம்
2. வாி சேமிப்பு அடிப்படை‌யில் சிறந்த திட்டம்
3. இரண்டும் சோ்ந்த திட்டம்

அஞ்சலக சேமிப்பு திட்டங்களை பொறுத்து, லாபத்தின் அடிப்படையில் பாா்க்கும் போது தரம் வாாியாக சிறந்த திட்டங்கள்:
1.அஞ்சலக மாத வருவாய் திட்டம்
2. பி.பி.எஃப்
3.போஸ்ட் ஆபிஸ் டைம் டெப்பாஸிட்
4.நேஷனல் சேவிங் ஸ்கீம்

வாி சேமிப்பு அடிப்படையில் தரம் வாாியாக சிறந்த திட்டங்கள்:
1.பி.பி.எஃப்
2.நேஷனல் சேவிங் ஸ்கீம்
3.அஞ்சலக சேமிப்பு திட்டம்
லாபம், வாி சேமிப்பு 2 ன் அடிப்படையில் பாா்க்கும் போது தரம் வாாியாக சிறந்த திட்டங்கள் - முதலில் சொன்ன 4 திட்டங்கள்தான்.

எல்.ஐ.சி. யில் சிறந்த திட்டங்கள்:
1. ஜீவன் ஆனந்த்
2. நியூ பீமா கோல்ட்
3. பென்சன் ‌ஸ்கீம்

குழந்தைகளுக்கான எல்.ஐ.சி.யில் சிறந்த திட்டங்கள்:
1. கோமல் ஜீவன்
2. சைல்ட் பியூச்சா் பிளான்
3. சைல்ட் கோீா் பிளான்

இது தவிர விபத்து காப்பீடு, நோய்க் காப்பீடு வாகன காப்பீடு மிக அவசியம்.
இதற்கு ஏற்ற நிறுவனம்:
யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பனி

அதிகமான முதலீட்டு வளா்ச்சி திட்டங்கள்: (ாிஸ்க் நிறைந்தவை)
1. மியூச்சுவல் ஃபண்ட்ஸ்
2. ஷோ் மாா்க்கெட்
3. கடன் பத்திரங்கள்
4. கமாடிட்டி
5. ஃபியூச்சா் ஆஃப்ஷன்ஸ்

நல்ல முதலீட்டு திட்டங்கள் இது தவிர...
1. நிலம் வாங்குதல்
2. தங்கம், தங்க ஆபரணங்கள், வெள்ளி

இவற்றுக்கெல்லாம் முதலில் நல்ல வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும்; சிக்கனம் வாழ்வில் மிக அவசியம்; நல்ல தூய்மையான பழக்க வழக்கங்கள் அவசியம்; நல்ல கடவுள் பக்தி வேண்டும். முதலீட்டில் வளர எனது வாழ்த்துக்கள்.

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 19, 2011 1:20 am

முதலீட்டு திட்டம் பற்றிய சார்லஸ் அவர்களின் கருத்து மிகச்சிறப்பானது முழுமையானது .(வி .பொ.பா ) அருமையிருக்கு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 19, 2011 1:33 am

நன்றி நண்பரே முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 678642 முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 677196

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 19, 2011 5:40 am

மிக்க நன்றி சார்லஸ்.நான் இங்கு இருப்பதால் நாட்டில் என்ன சேமிப்பு திட்டம் இருக்கிறது,எது லாபகரமானது என்பது தெரியவில்லை.
உங்கள் ஆலோசனையில் இருந்து தெரிந்து கொண்டேன்

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Uமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Dமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Aமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Yமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Aமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Sமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Uமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Dமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Hமுதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 19, 2011 5:51 am

நன்றி சகோதாி. முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 678642

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 19, 2011 7:25 am

எல் ஐ சி எல்லாம் பார்க்க தான் அழகாக இருக்கிறது ஆனால் அதில் வருவாய் வருவதை விட பணம் போவது தான் அதிகமாக இருக்கிறது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக