புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_m10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_m10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_m10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_m10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10 
21 Posts - 4%

16 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_m10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_m10ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 7:06 am

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இடைத்தேர்தல் அச்சம்

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் அச்ச உணர்வு குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், "கேரள அரசின் அச்சம் தேவையற்றது. அது நிரந்தரமான அச்சம் அல்ல. இடைக்கால அச்சம்கூட அல்ல. கேரளாவில் பிரவம் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் அச்சம்தான்'' என்று கேரள அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

முதல்-மந்திரி புகார்

கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு உம்மன் சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `முதலில், சிதம்பரம் கருத்து பற்றி காங்கிரஸ் மேலிடத்தில் புகார் தெரிவிப்போம். கேரள அரசும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும்' என்று உம்மன் சாண்டி கூறினார்.

மேலும், காங்கிரஸ் தலைவர்களும் ப.சிதம்பரம் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். `பிரதமர் மன்மோகன்சிங் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டுள்ள நேரத்தில் ப.சிதம்பரத்தின் இந்த கருத்து மிக மிக துரதிர்ஷ்டவசமானது' என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்தார்.

மந்திரி கண்டனம்

அவருடைய தவறான இந்த கருத்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சியான கேரள காங்கிரஸ் (எம்)-ஐ சேர்ந்தவரும், நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான பி.ஜே.ஜோசப், ப.சிதம்பரம் பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறிவிட்டதால், அவர் மந்திரி பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்துவிட்டார். பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பா.ஜனதா-மார்க்சிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனும் ப.சிதம்பரத்தை பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தினார்.

கேரள தொழில்துறை மந்திரி பி.கே.குஞ்சாலி குட்டி, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் ஷாநவாஸ், பி.டி.தாமஸ், மூத்த காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேலிட குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன், நீர்ப்பாசனத்துறை முன்னாள் மந்திரியும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரேமச்சந்திரன் ஆகியோரும் சிதம்பரம் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம் மத்திய மந்திரி என்பதை மறந்துவிட்டு உள்ளூர் தலைவர் போல் பேசுகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். பா.ஜனதா மாநில தலைவர் வி.முரளிதரன் கூறும்போது, இந்த பிரச்சினையில் `காங்கிரசின் நாடகம்' அம்பலமாகிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

தினதந்தி

ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 18, 2011 3:41 pm

:ப.சிதம்பரம் மத்திய மந்திரி என்பதை மறந்துவிட்டு உள்ளூர் தலைவர் போல் பேசுகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.”

உள்துறை அமைச்சா் அங்கு சென்று தமிழகத்தின் உ்மை நிலையையும், கேரளத்தின் தவறான கணிப்பையும் அவா்கள் பூியும்படி சொல்லியிரந்தால் பாராட்டுக்கூியது. அவா் அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது அரசியல்தான். மத்தியில் உயா்பதவி வகிப்பவா் தனது செல்வாக்கை பயன்படுத்தி பேச வேண்டிய இடத்தில் சாியான காரணங்களை தனது கேருத்துக்களை பதிவு செய்து தீா்வு காண்பதை விட்டுவிட்டு இப்படி செய்தால் அப்படிப்பட்ட விமா்சனம் வரத்தானே செய்யும்.. அவா் செய்தத பேசியது அரசியலே தவிர வேறல்ல.

ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 154550ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 154550ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 154550ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 154550ப.சிதம்பரம் கருத்துக்கு, கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக