புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_m10தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 7:09 am

சீனாவின் ஹூபி மாகாணத்தை சேர்ந்தவர் லி ஷிங்யாங் (வயது 48). தச்சுத் தொழிலாளியான இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது வாயில் 6 அங்குலம் நீளமுள்ள ஆணியை வைத்திருந்தார். அதை எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவரது நுரையீரலில் ஆணி குத்தியபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து `புரோன்ஷோஸ்கோப்' என்ற கருவியின் மூலம் அந்த ஆணியை டாக்டர் வெளியேற்ற முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவோ தொண்டை பகுதி வரை வந்து மீண்டும் உள்ளே சென்றது. இவ்வாறு 3 முறை விழுங்கி விட்டார். அது எங்கே சென்றது என்பது கண்டுபிடிக்க முடியாமல் சற்று திணறினார்கள். கடைசியாக ஆணி அவரது வயிற்றுக்குள் சென்று தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.



தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 7:10 am

அண்டார்டிகாவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் மலைகள் கண்டுபிடிப்பு

உலகின் துருவ பகுதியில் அமைந்துள்ள அண்டாடிகா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரோலண்ட் வார்னர் தலைமையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் ஆய்வு நடத்தி புதிய தகவல்களை சேகரித்து ``பெட்மேப்-2'' என்ற வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அண்டார்டிகாவில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்திற்கு பனிக்கட்டி குவிந்து கிடக்கிறது என்றும், அதற்கு அடியில் மலைத்தொடர்ச்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த மலை தொடர்ச்சி கடல் மட்டத்திற்கும் கீழ் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கும், 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளத்திற்கும் அமைந்திருக்கிறது. இந்த வரைபடம் வருங்கால ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரோலண்ட் வார்னர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், `ராடர் மூலம் துளை போட்டு சோதனை நடத்தியபோது கிடைத்த எதிரொலியை கொண்டு இதை கண்டுபிடித்து இருக்கிறோம்' என்று கூறினார்.



தொழிலாளி விழுங்கிய 6 அங்குலம் நீள ஆணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக